E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சகுனி : கருத்துக்கள் ( 725 )
சகுனி
Advertisement
Advertisement
டிசம்பர்
14
2014
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
எப்பா ..... தல சுத்துது .... எத்தன பேரு? என்னா கத? .... இதுல அப்பன் சரியில்லை அக்கா சரியில்லைன்னு குத்தம் சொல்லுது .... அப்பன் சரியா இருந்தா மட்டும் கிழிச்சிருமாக்கும் ஏன் உன் ஆத்தா சரியானவ தானே .... அவளை போல நீ ஒழுங்கா, அமைதியா, பொறுமையா இருக்க வேண்டியதுதானே? .... ஒரு வயசு பொண்ணுக்கு நெருப்ப சுட்டா தொடும்னு தெரியாதா? .... தெரிஞ்சும் திரும்ப திரும்ப தொட்டா என்ன அர்த்தம்? .... இவ தெரியாம தப்பு பண்ல .... உடம்பு சுகம் வேண்டி தப்ப தொடர்ந்திருக்கா? .... இதுல அப்பாவியா 'இவனா' இல்ல 'அவனா'ன்னு கேள்வி வேற ..... பேசாம நீ ஒரு ஆஸ்ரமம் தொடங்கிரு .... எல்லாத்துக்கும் தோதா இருக்கும் .... போடி இவளே .... வருது நல்லா வாயில? நல்லா கேக்குறா பாரு டீடைலு   16:12:23 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
17
2014
பொது சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை மோசம் பராமரிப்பை மறந்த சுங்க கட்டண வசூலிப்பு நிறுவனம்
அரசியல்வாதிகளே, அதிகாரிகளே : யாராவது ஸ்ரீபெரும்புதூர் பக்கம் உங்க கடைக்கண் பார்வையை திருப்புங்களேன் .... ஸ்ரீ ராமானுஜரின் திருத்தலம் இது .... பாதாள சாக்கடை குழாய் போடுறோம்னு ஒரு வருஷம் முன்னாடி நோண்டிநாங்க. ... வேல முடிஞ்சி ஆறு மாசமாச்சி ... மொத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியும் புழுதி மண்டலமா காட்சியளிக்குது .... ரோடுங்கிறதே எங்கயும் கிடையாது ... அதுபோல ஸ்ரீபெரும்புதூர் டு திருவள்ளூர் ரோடு - ஆரம்பம் சுமார் 2 கிலோமீட்டர் இன்னும் மோசம் ... தயவு பண்ணுங்க சாமீ .... யாராவது பிச்ச போடுங்க சாமீ .... ஐயா சாமீ .... கருணா காட்டுங்கையா ....   12:36:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
17
2014
அரசியல் மகளிர் சுய உதவி குழுக்களை முடக்குவதா?அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் கடும் கண்டனம்
மொதல்ல இந்தியா முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடுங்கள் ... லட்சகணக்கான ... ஏன் .... கோடிக்கணக்கான குடும்பம் உருப்படும் ... அப்புறம் இதெல்லாம் செய்யலாம் ....   12:24:50 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
12
2014
அரசியல் மாவட்ட செயலர் பதவியிலிருந்து ஜெ.அன்பழகன் திடீர் ராஜினாமா?
கரும்பு ஜூஸ் வித்தவர் எல்லாம் தி.மு. கட்சியில செயலர் ....... கோடீஸ்வரன் .... தலைவர் எவ்வழி தொண்டன் அவ்வழி ........ சபாஷ் .....   13:30:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
11
2014
அரசியல் பினாமி அ.தி.மு.க., அரசு கருணாநிதி புது விளக்கம்
நீங்க சந்தடி சாக்குல ராஜா உங்க பொண்ணுக்கும் உங்களுக்கும் 2ஜி விஷயத்துல பினாமியா செயல்பட்டத சொல்லி காட்லயின்னு நினைக்கிறோம் ....... கரெக்டா?   13:28:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
11
2014
அரசியல் பினாமி அ.தி.மு.க., அரசு கருணாநிதி புது விளக்கம்
இந்த வயசுலயும் தன் மகன்களுக்கு பொறுப்ப பிரிச்சி கொடுக்கவோ அல்லது விட்டுக்கொடுக்கவோ அல்லது இளைய தலைமுறைக்கு வழிவிடவோ மனமில்லாத தலைவர் சொல்றாரு ....... எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க ......   13:27:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
11
2014
அரசியல் பினாமி அ.தி.மு.க., அரசு கருணாநிதி புது விளக்கம்
அனுபவஸ்தர் சொன்னா கேட்டுக்கணும் ....... நக்கலடிக்க கூடாது...   13:24:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
11
2014
அரசியல் பினாமி அ.தி.மு.க., அரசு கருணாநிதி புது விளக்கம்
எம்ஜியார் அமெரிக்காவில் படுத்த படுக்கையாய் கிடந்த போது "எனக்கு 13 வருட வன வாசம் போதும் ... என்னிடம் ஆட்சியை கொடுங்கள் ... நான் ராமர் பாதுகையை வைத்து பரதன் ஆண்டது போல (பினாமியை) ஆட்சி நடத்தி எம்ஜியார் திரும்ப வந்ததும் அவரிடமே திரும்ப கொடுத்துவிடுகிறேன்" என்று சொன்னாரே .. அது மறந்து போச்சோ?   13:23:29 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
11
2014
அரசியல் துறை பற்றி ஒன்றும் தெரியாது அவகாசம் கொடுங்க! ராணுவ அமைச்சராக பொறுப்பேற்ற பாரிக்கர் ஒப்புதல்
ரெண்டே ரெண்டு கையெறி குண்டு எடுத்துக்குங்க ...... நேர எல்லை கோடு கிட்ட போங்க ... ஒரு குண்ட பாகிஸ்தான் உள்ளேயும் இன்னொரு குண்ட சீனா உள்ளேயும் போட்டுட்டு ஓடி வந்துடுங்க .... அப்புறம் பாருங்க ... ரெண்டே நாள்ல உங்க துறைல என்னவெல்லாம் நடக்குதுன்னு தன்னால தெரியும் .....   14:01:32 IST
Rate this:
4 members
0 members
33 members
Share this Comment

நவம்பர்
10
2014
அரசியல் மோடியின் மூன்று நாடுகள் பயணம் இன்று துவக்கம் ஜி - 20 மாநாட்டில் 15ம் தேதி பங்கேற்கிறார்
ஒரு டீக்கடைக்காரர் பிரதமராக ஆகி உலகம் முழுவதும் சுற்றி இந்தியாவை பற்றி விளம்பரம் செய்வது உங்களுக்கெல்லாம் பொறுக்காதே ....   13:58:15 IST
Rate this:
7 members
0 members
4 members
Share this Comment