Advertisement
சகுனி : கருத்துக்கள் ( 103 )
சகுனி
Advertisement
Advertisement
செப்டம்பர்
30
2015
சம்பவம் விஜய்,நயன்தாரா வீட்டில் ரெய்டு
அவங்களே பாவம் ரொம்ப பண கஷ்டத்துல இருக்காங்க ... அவங்கள போயி தொதரவு பண்ணிக்கிட்டு ... என்ன சினபுள்ள தனமா இருக்கு ...   14:32:40 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
30
2015
பொது குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை தொடரும் முதல்வர்
கிழிச்சீங்க ... மொதல்ல எல்லா ரேஷன் கடைகளிலும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, பாமாயில், மண்ணெண்ணை , சர்க்கரை, அரிசி இதெல்லாம் ஒவ்வொரு மாசமும் தவறாமல் வழங்க ஏற்பாடு செய்யுங்க .... அப்புறம் குறைந்த விலையில் பொருட்களை விற்கலாம் ... இப்போல்லாம் எல்லா ரேஷனிலும் வு.பருப்பு, சர்க்கரை + அரிசி தவிர வேறெதுவும் கொடுப்பதில்லை ... இதை வாங்க சோப்பு, தேயிலை தூள் வேறு வாங்க வேண்டும் என்று கட்டாயம் வேறு ... அளவும் குறைவாக கொடுக்கிறார்கள் ... ஏன் அணைத்து பொருட்களையும் 500 கிராம் மற்றும் 1 கிலோ பாக்கெட்டுகளில் அடைத்து விற்கக்கூடாது? அட்லீஸ்ட் பொருட்கள் கோணி பை கிழிந்து வீணாவது மற்றும் சேதாரமாவது குறையுமல்லவா? இன்னும் எதனை காலத்துக்கு தான் மக்களை இப்புடியே ஏமாத்த போறீங்களோ ?   13:47:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
30
2015
Rate this:
31 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
29
2015
பொது வட்டி குறைப்பில் ரிசர்வ் வங்கி அதிரடி வீடு, வாகனக்கடன் சுமை குறையும்
இது புதிதாக வீட்டு கடன் வாங்குவோருக்கு வேண்டுமானால் பலனளிக்கலாம் ... ஆனால் என்னை போன்ற ஏற்கெனவே வீட்டு கடன் வாங்கி 9 வருடமாக வட்டி கட்டி வருவோருக்கு ஒரு முன்னேற்றமும் கொடுக்காது ... வாங்கிய கடனைப்போல 3 மடங்கு பணத்தை வட்டி என்ற பெயரில் வங்கிகள் வசூல் செய்கின்றன.... இதற்கொரு வரைமுறை செய்தால் நல்லது ... நான் கடன் வாங்கும்போது 8.5% தற்போது 13.80% .... கடன் வாங்கியது 240 காலத்திற்கு ... இதுவரை 110 மாதங்கள் கட்டிய பின்பும் வட்டி விகிதம் ஏறிய ஒரே காரணத்தால் இன்னும் 350 மாதங்கள் கட்ட சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா? இதற்க்கு என்ன செய்ய போகிறது அரசு....???   13:28:07 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
30
2015
அரசியல் விஜயகாந்தை எதிர்ப்பவர்கள் காணாமல் போவர் பிரேமலதா ஆவேச பேச்சு
ஒரு வேலை பின்னாடி நின்னு பேச சொல்றாங்க போலிருக்கு ... அடி வாங்காம தப்பிசிரலாமில்ல ....   13:21:01 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
29
2015
அரசியல் நானும் மக்களை சந்திப்பேன் குஷ்பு அறிவிப்பு
எ மக்களே ... பார்த்துக்குங்க ... நானும் ரவுடி தான் ... நானும் ரவுடி தான் ...நானும் ரவுடி தான் ... ஜெயிலுக்கு போறேன் ... ஜெயிலுக்கு போறேன் ... ஜெயிலுக்கு போறேன் ...   13:15:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
29
2015
அரசியல் மக்களைத்தேடி கட்சிகள் வரவேண்டும் ஸ்டாலின் பேச்சு மனைவியுடன் பெருமாள் கோயிலில் வழிபாடு
கோவிலுக்கு போனீங்களே ... யார் முடியட்டும் ... யாருக்கு விடியட்டும்ன்னு வேண்டிகிட்டீங்க தலைவரே?   13:13:12 IST
Rate this:
62 members
0 members
25 members
Share this Comment

செப்டம்பர்
29
2015
அரசியல் மக்களைத்தேடி கட்சிகள் வரவேண்டும் ஸ்டாலின் பேச்சு மனைவியுடன் பெருமாள் கோயிலில் வழிபாடு
ராமர் எந்த கல்லூரியில் படித்தான் என்று கேட்டார் உங்க அப்பா .... நீங்க ராமர் கோவிலுக்கு போறீங்க... ஒன்னும் புரியலையே?   13:12:02 IST
Rate this:
91 members
0 members
30 members
Share this Comment

செப்டம்பர்
29
2015
அரசியல் மக்களைத்தேடி கட்சிகள் வரவேண்டும் ஸ்டாலின் பேச்சு மனைவியுடன் பெருமாள் கோயிலில் வழிபாடு
கடவுள் இல்லை ... நம்பாதே ... என்று கலைஞர் ஆதி காலத்தில் சொன்னதாக நினைவு ... இப்போ என்னாச்சி? ... ஒரு வேளை கொள்கை மாறிவிட்டதா .. அல்லது ... கொள்கை கலைஞருக்கு மட்டும் தானா ... குடும்ப உறுப்பினர்களுக்கு இல்லையா? .. தொண்டன் மட்டும் கொள்கையை பின்பற்ற வேண்டுமா?   13:10:52 IST
Rate this:
66 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
29
2015
அரசியல் மக்களைத்தேடி கட்சிகள் வரவேண்டும் ஸ்டாலின் பேச்சு மனைவியுடன் பெருமாள் கோயிலில் வழிபாடு
பாம்பை கண்டால் விட்டுவிடு ... பாப்பானை விடாதே என்று பெரியாரின் வழிவந்த கலைஞரின் மகன் இப்படி பார்பனர் பூஜை செய்யும் கோவிலுக்கு சென்று பூஜை செய்யலாமா? வழிபடலாமா? பெரியாரின் கொள்கைக்கு இது விரோதமல்லவா?   13:09:11 IST
Rate this:
89 members
0 members
18 members
Share this Comment