ஏடு கொண்டலு : கருத்துக்கள் ( 369 )
ஏடு கொண்டலு
Advertisement
Advertisement
நவம்பர்
1
2018
பொது தஞ்சாவூர் பள்ளி ஆசிரியை குத்திக் கொலை
காவல்துறை கொலைகளை நேரிடையாகத் தடுக்க முடியாது. ஒரு பத்து இருப்பது ஆண்டுகள் கொலையாளிகள் பிடிபட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டு, தூக்கிலிடப் பட்டால், காலப்போக்கில் இந்தக் குற்றங்கள் குறையும். ஆனால் அதற்கிடையில், மனித உரிமை, சாதி இவை குறுக்கிடாமல் இருக்க வேண்டும். ஆனால் இன்னொரு முறையில் இதை அணுகலாம். இதை சொல்வது எளிது. செய்வது மிகவும் கடினம். பயிற்சி தேவை. இம்மாதிரி குற்றங்கள் நிகழும்போது, அங்கே இருக்கும் பொது மக்கள் பயத்தில் உறைந்து போவது சகஜம். இது உலகெங்கும் நடப்பதே. இதை bystander effect என்பர். இதிலிருந்து மீள, பயிற்சியும், பழக்கமும், ஆயுதம் ஏந்தும் பயிற்சியும் தேவை. பட்டப் பகலில் பொதுவெளியில் ஒருவரை சிலர் கொலை செய்வது நடந்தாலும் நடக்கலாம், ஆனால் அப்படிச் செய்துவிட்டு தப்புவது நடக்காது என்ற நிலை வரவேண்டும்.   23:31:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
22
2018
சினிமா மீ டூ கெட்டவன் : யாரை சொல்கிறார் லேகா வாஷிங்டன்...
சிம்பு, தனுஷ் ரெண்டும் தங்கமான புள்ளைங்களாச்சே அதுங்க பேரை அடுத்தவங்கதான் கெடுக்கணும்...   11:59:29 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
13
2018
சினிமா இந்து மதத்தை பின்பற்றுகிறேன்: விஜய் தந்தை...
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா   05:42:52 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
2
2018
சினிமா வெளிநாட்டுக்காரருடன் சண்டையிட்ட வரலட்சுமி...
இதெல்லாம் ஒரு பொழப்பு   08:39:09 IST
Rate this:
1 members
1 members
43 members
Share this Comment

செப்டம்பர்
27
2018
பொது அப்பல்லோ மருத்துவமனையில் ஸ்டாலின், அட்மிட்
// 'ஸடாலினின் உடல் நிலை திருப்திகரமாக உள்ளது. வழக்கமான சிகிச்சைக்கு பின், அவர் வீடு திரும்புவார்' என, அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. // ஆரம்பிச்சுட்டானுங்கய்யா இந்த டாக்டர்கள்... இவர் மனைவி ஏறி இறங்கிய கோயில்கள் நிச்சயம் இவரைக் காப்பாற்றும்.   00:58:53 IST
Rate this:
4 members
1 members
93 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
சினிமா நடிகை ஷில்பா ஷெட்டி மீது இனவெறி தாக்குதல்...
நிறவெறித் தாக்குதல் என்றால், தென்னாபிரிக்காவில் காந்திக்கு நடந்தது, இன்று கறுப்பர்கள் கையில் அங்குலல்ல வெள்ளையர்களுக்கு நடப்பது. இங்கே நடந்தது, ஒரு பயணிக்கு நடந்த ஓர் பிழை, சங்கடம். அவ்வளவுதான். இதை 'நிறவெறித் தாக்குதல்' என்று ஊதி பெரிதாக்க வேண்டாம். விமான நிலைய ஊழியருக்கு ஷில்பாவுக்கும் நடந்த சொல்லாடலில் 'நிறம்', 'இனம்' எதுவுமே இடம் பெறவில்லை... குறிப்பால் கூட...   01:07:26 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
பொது 26 ஆண்டுகள் இந்து கோயிலை நிர்வகிக்கும் முஸ்லிம்கள்
"இக்கோயிலில் ஒரு விக்ரஹம் இருந்தது. தற்போது விக்ரஹம் இல்லை." விக்ரஹம் என்ன ஆயிற்று?   02:39:13 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
பொது பாக்., மீதான தாக்குதலில் நாயை விரட்ட சிறுத்தை சிறுநீர்
சீமான் இதை படித்தால் தன் அடுத்த பிரபாகரன் சந்திப்பு கதையில் சேர்த்துக் கொள்வார்...   05:03:21 IST
Rate this:
3 members
0 members
28 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
சம்பவம் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி வாடிகனில் புகார்
வாடிகன் வண்டவாளமே சீரழிந்து கொண்டிருக்கிறது. இதில் இதை கவனிக்க அவர்களுக்கு எங்கே நேரம்?   08:44:34 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
சினிமா நடிகர் கோவை செந்தில் காலமானார்...
பாவம். இவர்கள் முகங்கள் நமக்கு மிகவும் பழகியவையாக இருந்தபோதும், பெயர்கள் மட்டும் இவர்கள் உயிருடன் இருக்கும் வரை தெரிவதே இல்லை.   06:32:22 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X