KUMAR. S : கருத்துக்கள் ( 25 )
KUMAR. S
Advertisement
Advertisement
மே
15
2018
அரசியல் தேர்தல் முடிவு எடியூரப்பா, சித்தராமையா கருத்து
கோவா மாநிலத்தில் பாரிக்கர் தலைமையில் பிஜேபி குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்ததே.... அதே போல் மேகாலயாவில் பிஜேபி ரெண்டு இடங்கள் மட்டுமே வெற்றி பெற்று மெஜாரிட்டி இல்லாத மாநில கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததே.. இந்த ரெண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் சிங்கிள் largest பார்ட்டி..   18:41:29 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
பொது பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
காஷ்மீர் சிறுமி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற பிஜேபி மந்திரிகளின் தலையீடு...உ.பி. பலாத்கார விவகாரத்தில் ஒரு வருடமாக பிஜேபி MLA வை கைது செய்யாமல் இருந்து..அவரை நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ கைது செய்தது.   11:57:36 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
அரசியல் பாக்.,கே தைரியமாக சென்றவர் மோடி தமிழிசை
கள்ள தோனில் ஸ்ரீலங்கா போறதுக்குத்தான் துணிவு வேண்டும்...நெறய பாதுகாப்போடு ஹெலிகாப்டர்ல பாக்கிஸ்தான் போறதுக்கு எதுக்கு தைரியம்... இந்த அம்மா இப்படித்தான் பேசும்..யாரும் சீரியஸ்சா எடுத்துக்காதீங்க..   18:06:41 IST
Rate this:
3 members
0 members
25 members
Share this Comment

ஏப்ரல்
9
2018
அரசியல் உண்ணாவிரதத்திற்கு கிளம்பும்முன் ‛மூக்கு முட்ட பிடித்த காங்., நிர்வாகிகள்
.உண்ணாவிரதத்திற்கு முன் எப்போ சாப்பிட வேண்டும்...எவ்வளவு நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும் என்று எல்லை வகுக்க பட்டு இருக்கிறதா என்ன..எல்லா இடத்திலும் நடப்பதுதான் இது...   18:09:47 IST
Rate this:
7 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
3
2018
அரசியல் கூட்டணிக்கு முழுக்கு? காங்., செயற்குழு முடிவு!
Congress highest vote was 2.44 lakhs in Kanyakumari constituency...In south tamil nadu congress average vote was 60000..not wrong argument.... other places 30000 votes average   18:36:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
3
2018
அரசியல் கூட்டணிக்கு முழுக்கு? காங்., செயற்குழு முடிவு!
கடந்த 2014 லோக் சபா தேர்தலில் dmk சில தொகுதிகளில் சில ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது...காங்கிரஸ் கூட்டணி இருந்திருந்தால் 10 இடங்களை நிச்சயம் கைப்பற்றி இருக்கும்...   11:40:09 IST
Rate this:
13 members
1 members
7 members
Share this Comment

ஏப்ரல்
1
2018
பொது ஊழல் அதிகாரிகள் குவித்த சொத்துகளை கண்டறிய... அதிரடி! ஆதாரை பயன்படுத்த கண்காணிப்பு ஆணையம் முடிவு
இந்த அதிரடி ஊழல் அதிகாரிகளை கண்டறிய மட்டும்தான்...ஊழல் அரசியல்வாதிகளை கண்டறிய முடியாதா?...அவர்களுக்கும் இதை பயன் படுத்தலாம்...பிஜேபி அரசியல்வாதிகளின் வண்டவாளம் வெளியே வந்துவிடுமென்ற பயமோ..?   12:06:18 IST
Rate this:
8 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
1
2018
சம்பவம் பிளஸ் 2 தேர்வு முறைகேடு ரூ.4.53 கோடி சொத்து முடக்கம்
கடந்த 10 வருடங்களாக staff ion commission நடத்தும் பல தேர்வுகளில் குறிப்பாக சுங்கம் மற்றும் மத்திய கலால், வருமான வரித்துறை, போன்ற பல துறைகளில் பீகார், உ.பி., ஹரியானா வை சேர்ந்தவர்களே தேர்வாகிறார்கள். முப்பது லட்சம் வரை ஒரு பதவிக்கு பணம் கை மாறுகிறது என்றும் சொல்கிறார்கள்.. குறிப்பாக இன்ஸ்பெக்டர் பதவிக்கு....   11:59:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
28
2018
அரசியல் காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை அதிமுக எம்பி
ஆகுறத பத்தி பேசுங்கைய்யா...நீங்க உண்மையிலே தற்கொலை செஞ்சுக்கிட்டாலும் உன் கட்சிக்காரன்தான் சந்தோஷப்படுவான்..   16:47:16 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
28
2018
பொது ரூ.350 நாணயம் வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
இது சிறப்பு நாணயம்... பொது மக்கள் பயன்பாட்டிற்கு வராது...யார் வேண்டுமானாலும் புக்கிங் செய்யது வாங்கிக் கொள்ளலாம்.....நாணயங்கள் சேமிப்பவர்கள் வாங்குவார்கள்... விலையும் அதிகம்தான்...   14:03:46 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment