Advertisement
Arp Peter : கருத்துக்கள் ( 16 )
Arp Peter
Advertisement
Advertisement
ஏப்ரல்
22
2013
உலகம் இந்தியாவுடனான நட்புறவு: ராஜபக்ஷே பெருமிதம்
ராஜபக்சே.....உன் பச்சோந்திதனம்....இரத்த இன வெறி...உன்முகத்தில் நன்றாக தெரிகிறது......   07:42:01 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
5
2013
உலகம் கற்பழிப்பில் பலியான மாணவிக்கு வீரமங்கைவிருது; சர்வதேச பெண்கள் தினத்தில் அமெரிக்கா கவுரவம்
வீரமங்கை வேடிக்கைதான்..ஓ அமேரிக்கா ...ஓ ஓ அமேரிக்கா...விருது குடுத்து இந்தியாவை கேவலப்படுத்த நீ யார்?? ஈழத்தில் நடந்த சிங்கள மிருகத்தின் வேட்டைக்கு பலியானதும் என்குலப்பென்களுக்கு..என்ன? விருது கொடுத்தாய்??? ... அவன் கொடுக்கும் விருதை நாம் (இந்தியன்) வாங்கினால்?? அதை விட கேவலம் இனி எதுவும் இல்லை..   08:40:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
27
2013
அரசியல் நடந்த சம்பவங்கள் அனைத்துக்கும் இலங்கை பதில் சொல்லணும்: மத்திய அரசு விளக்கம்
ஓ தமிழா...ஓகோ தமிழா....ஓவீடு ஒழுகுதுடா..?? அடுத்தவனுக்கு கொடபுடிக்கிரே?? தமிழன் தாண்டா தமிழனுக்கு எதிரி கர்நாடகாகாரே அவெஇனத்துக்கு உதவிக்கிரே...தண்ணியே இல்லாம தவிக்குது தமிழகம்.. தரங் கெட்ட அரசியலுக்கு தமிழன் தாரைவார்க்கப்படுகிறான்.   06:59:42 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
உலகம் சிங்கத்திடமிருந்து மாடுகளை காப்பாற்ற கென்ய சிறுவன் செய்யும் தந்திரம்
எங்க ஊர்ருல சிங்கமா இருந்தாலும்,சிறுத்தையா இருந்தாலும், கசப்புதே..மானுல இருந்து மயில் வரைக்கும் எதையும் காட்டுல விட்டுவைப்பதில்லை. மாடே இப்ப வளர்ப்பதே இல்ல?? அப்படியே வளர்த்தாலும் நாங்களே அடித்து சாப்பிட்டு விடுவோம் இல்ல கேரளாவுக்கு அனுப்பிருவோம்?? சிங்கத்துக்கெல்லாம் கொடுத்திடுவோமா என்ன??? நாங்கல்லாம் அப்பவே அப்புடி   06:41:51 IST
Rate this:
11 members
0 members
109 members
Share this Comment

பிப்ரவரி
14
2013
அரசியல் திருமணத்தையே கேலி செய்கின்றனர்: கனிமொழி வேதனை
ஒருத்தி ஒருத்தனே நேசிச்சா?? காதல் பற்றி பேசினா, சரிதான் நமக்குத்தே அந்தகொடுப்பினே இல்லையே ??...நாய்க்கு நடத்தினா என்ன? ஓ..நாய்க்கு நடத்தினாஎன்ன?? வங்கி கணக்கு கோடிகள் கொறையாம பாடுகாத்துகிட்டு..குறைக்காம கம்முனு... தமிழகத்திற்கு வந்த வேதனை...   06:42:39 IST
Rate this:
8 members
1 members
84 members
Share this Comment

பிப்ரவரி
3
2013
சம்பவம் "தலைநகரத்தை' முடிக்க நினைச்சா சும்மா விடுவோமா : "பொட்டு' சுரேஷ் கொலையாளிகள்
சனி.... சாரி....கனி ....இதைப்பற்றி என்ன நினைக்கிரிய?????. தூண்டி விடுவதும்..? துரத்துவதும்..? துடைத்தெடுப்பதும்..? எங்கள்(மு க ) குடும்ப கட்சியின் கொள்கை ஹி...ஹி..ஹி...   08:51:28 IST
Rate this:
3 members
0 members
29 members
Share this Comment

ஜனவரி
29
2013
அரசியல் மீண்டும் சிக்கலில் "தயா சைபர் பார்க்' : "சர்வே' நடத்திய மாநகராட்சி
எங்ககிட்டே மோதுனாலோ,பிரட்சன பண்ணிலலோ யாரா இருந்தாலும் அவனுகள சைபராக்கிருவோம் மதுரையிலேவா???   07:18:58 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
24
2013
பொது டாஸ்மாக்' கடைகளில் குவிந்த "குடி'மகன்கள் ஒரே நாளில் ரூ.150 கோடி விற்பனை
அவர்கள் எறும்பை போன்றவர்கள் நாளையை பற்றி சிந்திக்க,சேர்த்து வைக்க கற்றுக் கொண்டு இருக்கிறார்கள்?? நாடு முன்னெற்றபாதைஇல்தான் உள்ளது.   06:54:51 IST
Rate this:
2 members
0 members
30 members
Share this Comment

ஜனவரி
24
2013
அரசியல் ரூ .1,000 கோடி இழப்பு: அழகிரி மந்திரி பதவியில் இருந்து நீக்க ஜெ.,கோரிக்கை
குடும்பமே கொடீலதான்யா கும்மாளம் போடுது?   06:43:06 IST
Rate this:
10 members
2 members
75 members
Share this Comment

ஜனவரி
23
2013
அரசியல் முடிவுக்கு வந்தது கருணாநிதி - அழகிரியின்மோதல் நாடகம்
தொடரட்டும் உங்கள் கோமாளி கூத்து ??   16:21:31 IST
Rate this:
5 members
0 members
21 members
Share this Comment