வீரமங்கை வேடிக்கைதான்..ஓ அமேரிக்கா ...ஓ ஓ அமேரிக்கா...விருது குடுத்து இந்தியாவை கேவலப்படுத்த நீ யார்?? ஈழத்தில் நடந்த சிங்கள மிருகத்தின் வேட்டைக்கு பலியானதும் என்குலப்பென்களுக்கு..என்ன? விருது கொடுத்தாய்??? ... அவன் கொடுக்கும் விருதை நாம் (இந்தியன்) வாங்கினால்?? அதை விட கேவலம் இனி எதுவும் இல்லை..
06-மார்-2013 08:40:29 IST
ஒருத்தி ஒருத்தனே நேசிச்சா?? காதல் பற்றி பேசினா, சரிதான் நமக்குத்தே அந்தகொடுப்பினே இல்லையே ??...நாய்க்கு நடத்தினா என்ன? ஓ..நாய்க்கு நடத்தினாஎன்ன?? வங்கி கணக்கு கோடிகள் கொறையாம பாடுகாத்துகிட்டு..குறைக்காம கம்முனு... தமிழகத்திற்கு வந்த வேதனை...
15-பிப்-2013 06:42:39 IST
சனி.... சாரி....கனி ....இதைப்பற்றி என்ன நினைக்கிரிய?????. தூண்டி விடுவதும்..? துரத்துவதும்..? துடைத்தெடுப்பதும்..? எங்கள்(மு க ) குடும்ப கட்சியின் கொள்கை ஹி...ஹி..ஹி...
04-பிப்-2013 08:51:28 IST
அவர்கள் எறும்பை போன்றவர்கள் நாளையை பற்றி சிந்திக்க,சேர்த்து வைக்க கற்றுக் கொண்டு இருக்கிறார்கள்?? நாடு முன்னெற்றபாதைஇல்தான் உள்ளது.
25-ஜன-2013 06:54:51 IST