இருவரை கொன்ற பிறகும் ஸ்ரீதர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை?காவலர் திரு.சுந்தர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
06-ஏப்-2013 06:21:12 IST
பாராளுமன்ற தேர்தலை மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர நரேந்திரமோடி தலைமையில் சந்தித்தால் பாரதீய ஜனதா வெற்றி.பிரதமர் பதவிக்கு தகுதி படைத்தவர் நரேந்திரமோடி.மக்கள் சேவை செய்ய அன்பு வாழ்த்துக்கள்.
22-டிச-2012 07:02:47 IST