E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
kutti Kumar : கருத்துக்கள் ( 32 )
kutti Kumar
Advertisement
Advertisement
டிசம்பர்
27
2013
பொது நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் ரஞ்சிதாவுக்கு இன்று தீட்சை வழங்கல்
Licensed to இது ஜேம்ஸ்பாண்ட் படம், Licensed to இது நித்தி படம்.   21:32:47 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
30
2013
சினிமா அஜீத், விஜய்க்கு வழிவிடுகிறார் ரஜினி...
இது புதிய தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கு அல்ல, கோச்சடையான் பொங்களுக்கு வருகிறது என்று தகவல்களை கசியவிட்டும் அதை பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் அஜித் மற்றும் விஜய் படங்கள் பொங்களுக்கு உறுதிசெய்யப்பட்ட நிலையில் எங்கே வசூலில் பாதிப்பு வந்துவிடுமோ என்கிற பயம், ரஜினி சிறந்த நடிகர் என்று சொல்வதற்கில்லை ஆனால் சிறந்த வியாபரி இடம் பொருள் பார்த்து தன் சுய முன்னேற்றத்தை பற்றி மட்டுமே யோசிப்பவர், இந்த கருத்து தினமலருக்கும் நன்கு தெரியும் ஆனால் ஒன்றுமே தெரியாதது போல அஜித் மற்றும் விஜய்க்கு வழிவிட்டது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்த பார்க்கின்றனர், ரஜினி படம் நல்லாயிருந்தா தானே ஓடபோகுது, கோச்சடையான் மிகப் பெரிய பிளாப் லிஸ்ட்டில் சேரப்போவது என்னவோ உண்மை   10:26:36 IST
Rate this:
5 members
0 members
26 members
Share this Comment

அக்டோபர்
6
2013
சினிமா மீண்டும் பிரச்னை செய்தால் நாட்டைவிட்டு வெளியேறுவது உறுதி - கமல் பேச்சு...
யோவ் நீ என்ன இந்த நாட்டோட பொருளாதாரத்தை மாத்தி அமைக்கிற அளவுக்கு சக்தியும் திறமையும் உள்ள ஆளா? ஆளானபட்ட பொருளாதார மேதையே இப்ப பீஸ் பிடுங்கபட்டு நிக்கிறார்...சும்மா கூவாம போய்கிட்டே இருய்யா நீ ஊரைவிட்டு போனதும் இங்க ஒன்னும் சம்பவிக்க போறதில்லை நீ இங்க இருந்தா நாலு காசு பார்க்கலாம், நீ , ரஜினி மாதிரி கூத்து காட்டுற ஆளுக காமிக்கிற கூத்த பார்க்கிறதுக்கு இளிச்சவாய ஜனம் தயாரா இருக்கு நடத்து உன் நாடகத்தை...   10:10:52 IST
Rate this:
4 members
1 members
22 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் டீசல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்யணும் ! கருணாநிதி
அய்யோ சிரிக்க முடியலையா வயிறு வலிக்குதுயா உன் கமெண்ட் படிக்கும் போது   19:21:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் டீசல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்யணும் ! கருணாநிதி
யோவ் என்னய்யா எதை கொண்டு வந்து எங்க சேர்த்திருக்க? படிக்கும் போது சிரிப்பு தாங்க முடியலைய்யா எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க தோனுதோ   19:19:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
13
2012
சம்பவம் கடலுக்குள் இறங்கி போராட்டம் ; அடுத்த வன்முறைக்கு வழிவகுக்க திட்டம் !
தினமலர் நல்லாவே தூபம் போடுறியே, பக்கத்தில இருக்கிற கேரள மாநில அரசு வேணாம்னு ஒதுக்கிச்சு அதுக்கான காரணம் என்னனு தினமலருக்கு தெரியாதா? நானும் கரண்டு பிரச்சினைல தான் இருக்கேன் அதுக்காக அணு உலை வச்சு தான் கரண்ட் எடுக்கனுமா? பாதுகாப்புள்ள வேற திட்டம் எதுவும் இல்லையா? ஆனானப்பட்ட , ரஷியா, ஜப்பான் போன்ற விஞ்ஞானத்தில் மிஞ்சிய ஜாம்பவன்களுக்கு நேர்ந்த கதி எப்படி இருந்துச்சு? அங்க அப்படி இருக்கும் போது நம்ம நாட்டுல ஒரு கோடி ரூபா புராஜக்ட் போட்டா அதுல பத்தாயிரம் போக மீதம் பாக்கெட்ல போயிரும்? நம்ம நாட்டுக்கெல்லாம் நிச்சயம் அணு உலைகள் பாதுகாப்பு இல்லப்பா தினமலர், மேலும் சும்மா நாலு குழந்தைக, பெரிசுக எங்கயாவது உட்கார்ந்து இருக்கிறத போட்டோ பிடிச்சுகிட்டு உதயகுமார் குழந்தைகளை வச்சு போராட்டாம் பண்றானு சொல்லதா, இதை சொல்றதுக்காக உதயகுமாரா சப்போர்ட் பண்றதா அர்த்தம் இல்லை? தினமலர் பண்றது எல்லாம் ஒரு தலை பட்சம் தான், நீயும் தமிழ் தானே. ஆனால் தமிழ் நாடு உனக்கு முக்கியமில்லை, உண்மையில் உரைகல்லு, உருக்காங்கல்லுன்னு எழுதுனா போதாதது கொஞ்சம் செய்தியை நடு நிலைமையோடு, உண்மையோடும் போடுங்க. இப்ப வெப்சைட்டோட லுக் நல்லாயிருக்குயா.   12:25:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
3
2012
பொது சொத்துகள் அனைத்தும் பக்தர்களுக்கு சொந்தம்: சாய்பாபா எழுதிய பிரகடன பத்திரம் வெளியீடு
மக்களுக்கு எழுதி வைத்ததனால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்க போவதில்லை. இது தான் உண்மை. இது போன்ற திருடர்களின் மொத்த சொத்துக்களையும் அரசுடமையாக்க வேண்டும்   09:57:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
3
2012
பொது சொத்துகள் அனைத்தும் பக்தர்களுக்கு சொந்தம்: சாய்பாபா எழுதிய பிரகடன பத்திரம் வெளியீடு
ஆமா சொத்து முழுவதும் மக்களுக்கு சொந்தமுனு எழுதிட்டா அது மக்களுக்கு சொந்தமாகுமா? ஏங்க நீங்க அதுல போய் ஒரு ரூபா எடுத்து பாருங்க இப்படி எழுதுறதுக்கு பதிலா சொத்து முழுவதையும் அரசின் டிரஸ்ட் பெயரில் எழுதி இருந்தாலாவது அரசியல் வியாதிகள் அடித்தது போக கொஞ்சமாவது மக்களுக்கு போய் சேரும்   09:55:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
13
2012
கோர்ட் 48 மணி நேரத்தில் நித்யானந்தா கோர்ட்டில் சரண்: ஒருநாள் கோர்ட் காவலில் வைக்க உத்தரவு
இந்த வழக்கு நிலைக்க போவதில்லை. இதில் வெறும் ஒரு சாதரண பயமுறுத்தல் மட்டுமே. ஆனால் அதே நேரத்தில் சட்டம் தன் கடமையையும், கர்நாடக அரசு நித்தி விவாகாரத்தில் தீவிரம் காண்பித்தால் மட்டுமே இவனை நிரந்தரமாய் உள்ளே வைக்க முடியும். இல்லையென்றால் அதிக பட்சம் 15 நாள் ரிமாண்ட் முடிந்ததும் இவன் கதவை திற காற்று வரட்டும்னு வெளியே வந்து அவன் ஏற்கனவே செய்த காமலீலைகளை ஆரம்பித்து விடுவான். இவன் இந்துமதத்தின் சாபக்கேடு. அதே நேரத்தில் கர்நாடக அரசும் தமிழக அரசும் நினைத்தால் இவனை இருந்த இடம் தெரியாமல் செய்து விடலாம். இவனுக்கு அரசியல் சப்போர்ட் இருக்கிறதால் தான் இவனால் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் இடையில் அவன் மதுரை ஆதினமாக பொறுப்பேற்று இருக்கிறான். இரு மாநில அரசுகளும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இவனை நிரந்தரமாய் உள்ளே வைத்தால் நலம்...   20:53:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
11
2012
சம்பவம் நித்யானந்தாவை கைது செய்ய கர்நாடக முதல்வர் உத்தரவு: பெங்களூரு பிடதி ஆசிரமத்திற்கும் சீல்!
அட நன்னாரிப்பயலே கதவை திற காற்று வரட்டும்னு சொல்லிட்டு நல்லா திறந்திருக்க நித்தி, பலே இப்பதாண்டா ஒவ்வொன்னா உன்னை பத்தி புத்துல ஈசல் வந்த மாதிரி வந்துகிட்டு இருக்கு, இன்னும் என்னவெல்லாம் எங்கேயெல்லாம் எதையெல்லாம் திறந்திருக்கானு தெரியலயே அடேய் நீ யோகவா விட காமசாஸ்திரத்தில தான்... கெட்டிக்காரன் போல கலக்குற நித்தி ஒரே குஜால் தான் போ... மக்கள் கையில மாட்டிக்காத நித்தி நீ சொன்னியே கதவை திற காற்று வரட்டும்னு அதேயே நம்ம மக்கள் நித்தி மண்டையை திற கபாலம் திறக்கட்டும்னு உன்னை நரகத்துக்கு அனுப்பி வச்சுருவாங்க...   22:20:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment