தங்கம் US$ 820 அவுன்ஷுக்கு குறையும். போன வருடம் ஆசியா நாடுகள் டாலர் , யுரோ விட்டு மூன்று லட்சம் கோடிகள் தங்கம் வாங்கின . டாலர் யுரோ விட்டதால் ஆத்திரம் அடைந்த மேலை நாடுகள், ஆசியா நாடுகள் நட்டம் ஏற்படவேண்டும் என்று தங்கம் விலைய குறைத்தன. இந்தியா 500 மில்லியன் கடன் வாங்க தங்கம் IMF ல் அடகு வைத்தது. ஆனால் PIIIGS எனப்படும் ஐரோப்பிய நாடுகள் அடமானம் இல்லாமல் ட்ரில்லியன் கண்க்கில் கடன் வாங்குகின்றன. தங்கம் விலை குறைவதால் ஐரோப்பிய நாடுகள் பாதிப்பு இல்லை . ஆனால் ஆசியா நாடுகள் போட்ட பணத்தில் முக்கால் பாகம் போய்விடும். இந்திய வங்கிகள் போண்டியாகிவிடும்
18-ஏப்-2013 18:35:24 IST
இலங்கை வீரர்கள் விளம்பரபடுத்தும் பொருட்கள் கம்பனிகள் பொருட்கள் ஆகிவற்றையும் தமிழ்நாட்டில் விற்க எதிர்ப்பு கொடுத்து பொருளாதார தடை உருவாக்குவோம்
27-மார்-2013 08:33:00 IST
கட்ஜு போலீஸ் ஸ்டேஷன் மாதரி ரெகுலர்க துட்டு வாங்கரியா . டெல்லில் சீக்கிய படுகொலை பத்தி கண்டுகொள்ளமால் , டெல்லில் இருந்துகொண்டே குஜராத் இந்து கொலைகளை , எரித்ததை சரி என்று சொன்ன ஆள் , இப்பொழுது சஞ்சய் தத் விட்டுவிடு என்று சொல்கிறாய். எவளவு பணம் கொடுத்து பதவி பிடித்தாய்.
22-மார்-2013 07:07:16 IST
வெறி கொண்டு பேசும் சாமியே தமிழ் நாட்டிலிருந்து போருக்கு போறவன் எல்லாம் போலாம் என்று அறிவிதிருதால் போர் வேறமாதிரி முடிந்திருக்கலாம் , ஆனால் தாய் தெரசவில்லுருந்து யாரு மீ மருந்துகூட அனுபவில்லைப்பா
20-மார்-2013 14:21:10 IST
கமலஹாசா உன்னை அமெரிக்காவில் உள்ளே விடாமல் கரைச்சல் கொடுத்தார்கள் . முல்லா ஓமர் ஒசாமா என்ன பண்ணான் உன்னை. நீ உண்மையானவன் என்றால் அமெரிக்க ஒரு தீய சக்தி என்று படம் பண்ண வேண்டும்.. உன் படம் CIA பணத்தில் எடுத்த படமா. விஜய் டிவி முதாளிகள் அமெரிக்காவில் FOX டிவி ஒனர்கள் ,. விஜய் டிவி எப்படி நம்ம கேடி சகோதர்களை விட அதிக பணம் கொடுத்தது
01-பிப்-2013 07:30:59 IST
வெள்ளைக்காரன் தான் இங்கிலீஷ் அமெரிக்கன், ஜெர்மன் அமெரிக்கன், பிரெஞ்சு அமெரிக்கன் என்று சொல்வதில்லை. கருப்பனை தான் ஆப்ரிக்கன் அமெரிக்கன் , இந்தியன் அமெரிக்கன், அரேப அமெரிக்கன் என்று சொல்லவான். அகவே நீ தமிழ் இந்தியன், மோடி குஜராத்தி இந்தியன், ஆனால் அன்னை ஒரிஜினல் இந்தியன்.
27-நவ-2012 20:23:50 IST