bash : கருத்துக்கள் ( 22 )
bash
Advertisement
Advertisement
மே
12
2018
அரசியல் கர்நாடகாவில் மீண்டும் காங்., ஆட்சி? கருத்துக் கணிப்பு முடிவுகள்
தினமலரும் விதிவிலக்கல்ல - இப்படி ஆளாளுக்கு ஒரு முடிவை சொல்வது தான் சர்வேக்களின் லட்சணம். மக்களை குழப்புவதே சர்வேக்களின் வேலை, எதையும் தெளிவாக சொல்வதில்லை. இதுவரை இவர்கள் சொல்வது எதுவும் சரியாக இருந்ததில்லை. எனவே, இவை பற்றி கவலைப்படாமல் தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருப்போம்.   10:15:10 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
26
2017
அரசியல் பா.ஜ.,வினர் ஒருவருடன் பிரதமர் மோடி போனில் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது
நம் நாட்டின் பிரதமர் பேச்சை எப்படி TAPE செய்தார்கள். ? ? ? ? ? ?   10:26:34 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
26
2017
அரசியல் குஜராத்தில் டபுள் ஹாட்ரிக் அடிக்கிறது பா.ஜ., டைம்ஸ் நவ் சர்வே
நீங்களே (தினமலர்) போன தேர்தல்ல DMK வரும்னு சொன்னீங்க மிக பெரிய அளவில் விளம்பரம் செய்தீர்கள் பிறகு எப்படி ADMK ஜெயித்தது. அப்ப தினமலர் கருத்து கணிப்பை வரும்காலங்களில் எப்படி எடுத்துக்கொள்ளலாம்.   10:20:55 IST
Rate this:
15 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
12
2017
பொது ‛என் பணி தொடரும் கிரண் பேடி உறுதி
பல பேர் அந்த அம்மாவை அப்படி இப்படி என்று புகழ்கிறார்கள். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஏன் அவரை மத்திய அரசு ஒரு சின்ன பாண்டிச்சேரியில் வேலை கொடுக்க வேண்டும். தாராளமாக தமிழகத்தில் காலியாக உள்ள கவர்னர் பதவியை தரலாமே. இல்லையென்றால் அவரை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றி நமது கவர்னர்அவர்களை நிரந்தரமாக பணியமர்த்தலாமே.   10:53:34 IST
Rate this:
4 members
1 members
20 members
Share this Comment

ஜூலை
5
2017
பொது 30 நாட்களுக்குள் கட்டாயம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்
அரசு அதற்கு தகுந்தாற்போல் கட்டமைப்பு (வலைத்தளங்களில்) வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.. பதிவை எளிதாக ஆக்க வேண்டும். மாப்பிள்ளை பெண் இல்லாமல் சாட்சி கையெழுத்து போடுபவர்களையும் காலை முதல் மாலை வரை நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   10:11:50 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
20
2017
பொது ‛அசைவம் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்
உலக மக்களின் நலத்தை கருத்தில் கொண்டு முதலில் ஏற்றுமதி செய்வதை நிறுத்துங்கள் பார்க்கலாம். இந்தியன் சைவம் சாப்பிட்டு நல்லா இருக்கனும் உலக மக்கள் . . . . . இது என்ன நியாம்   15:59:09 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
9
2017
அரசியல் டில்லி சட்டசபையில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி... காமெடி!ஓட்டு இயந்திரத்திலும் முறைகேடு செய்யலாமாம்
இப்போது புரிகிறதா நல்லவர்கள் ஏன் அரசியலுக்கு வர மாட்டேன்கிறார்கள் என்று , மீறி வந்தால் நம் பத்திரிகைகளும் அரசியல்வாதிகளும் கொடுக்கும் பட்டம். காமெடியன்.   14:18:01 IST
Rate this:
21 members
0 members
37 members
Share this Comment

மார்ச்
28
2017
அரசியல் திமுகவுக்கு சாதகம் கருத்துக்கணிப்பில் தகவல்
நன்றி நண்பரே ஆனால் நான் சொல்ல வந்தது மீடியாக்கள் சொல்லுவது 100 % உண்மைகள் இல்லை. இக்கால கட்டத்தில் மீடியாக்கள் சொல்லுவது தான் செய்தி என்றாகிவிட்டது அது உண்மையோ பொய்யோ.   12:08:34 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
28
2017
அரசியல் திமுகவுக்கு சாதகம் கருத்துக்கணிப்பில் தகவல்
இதை தான் தினமலர் சட்டமன்ற தேர்தலிலும் தெரிவித்தது   10:11:05 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
பொது தேர்தல் தான் தீர்வு நடிகர் கமல் கருத்து
மறுபடியும் சினிமா துறையா ? வேண்டாம் பட்டது போதும்.   13:22:07 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X