மெய்யாலுமா : கருத்துக்கள் ( 90 )
மெய்யாலுமா
Advertisement
Advertisement
பிப்ரவரி
24
2017
கோர்ட் விசாரணை கைதி மரணம் போலீசாருக்கு ஆயுள் தண்டனை
காவல் துறை என்றாலே எனக்கு கொலைகாரர்கள், கொள்ளைக்கார்கள், பொறம்போக்குகள், என்றுதான் எப்பொழுதும் தோன்றும். இந்த தண்டனை மேலும் என் எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது. பல குற்றவாளிகள் எந்த பயம் இன்றி காவல் துறையில் உள்ளார்கள். அவர்களை தண்டிக்காதவரை எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.   17:36:09 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
16
2017
அரசியல் தமிழக அமைச்சரவை கவர்னர் பதவிப்பிரமாணம்
இது ஓர் பினாமி அரசு. மன்னார்குடி மாஃபியா கொள்ளைக்கார குடும்பத்தின் தாளத்துக்கு ஏற்றவாறு ஆடும் அரசு.   18:03:10 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
16
2017
அரசியல் ஜெ., சமாதியில் நிறுத்தப்பட்ட ‛அம்மா.. பாடல்
நிருபிக்கப்பட்ட குற்றவாளிக்கு வக்காலத்து வாங்குவதை விட கேவலமான செயல் உள்ளத்தில் ஏதும் இல்லை.   15:05:53 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
11
2017
அரசியல் சசிகலா வழக்கு என்னாகும்?
எதை பக்கத்தில் சேர்க்கவேண்டும், எதை தூரத்தில் வைக்கவேண்டும் என்று அறியாத ஜெயாதான் தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலகாரணம்.   02:13:56 IST
Rate this:
2 members
0 members
39 members
Share this Comment

பிப்ரவரி
11
2017
பொது சென்னையில் ரவுடிகள் வேட்டை
நமது காவலர்கள் அப்பாவி மக்களிடம் தான் தங்கள் வீரத்தை காட்டுவார்கள், வண்டியை கொளுத்துவார்கள், வீட்டை எரிப்பார்கள், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வார்கள். கடமையை செய்யாமல் லஞ்சம் பெற்று ஓசியில் வாழும் ஒட்டுண்ணிகள்.   14:37:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
7
2017
சம்பவம் போலீஸ் ஏட்டுக்கு பொதுமக்கள் தர்ம அடி
தர்மஅடி வாங்கும் அந்த கண்கொள்ளாத காட்சியை நான் பார்க்கமுடியாமல் போனதால் நான் வேதனை அடைந்துள்ளேன். நண்பர்கள் யாராவது தங்கள் கைபேசியில் பதிவு செய்து இருந்தால் தயவு செய்து யு டியூபில் பதிவிடம் செய்யவும்.   02:29:52 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
2
2017
அரசியல் ஜெ., மரணத்தில் சந்தேகமt வெங்கையா பதில்
ஒருவேளை இவரும் மாஃபியா ராணியின் கைத்தடியா   20:11:49 IST
Rate this:
3 members
0 members
25 members
Share this Comment

ஜனவரி
1
2017
எக்ஸ்குளுசிவ் தெலுங்கு மக்கள் யார் துவங்கியது மரபணு ஆராய்ச்சி
தங்களுக்கு இல்லாத அடையாளத்தை தேடுகிறார்கள்.   04:59:20 IST
Rate this:
4 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
28
2016
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
இந்த கூட்டம் இதுவரை அடித்த கொள்ளை போதாதா? மேலும் தமிழகத்தை முழுவதும் ஒழிக்கவேண்டும்?   02:12:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
28
2016
அரசியல் சசி பொதுச்செயலரானால் கூட்டம் கூட்டமாக... வெளியேறுவோம்!அ.தி.மு.க., தொண்டர்கள், நிர்வாகிகள் ஆவேசம் முதல்வர் பன்னீருக்கு பல தரப்பிலும் பெருகுது ஆதரவு
மன்னார்குடி மாஃபியா ராணி நாளை பதவியை கைப்பற்றினால், மாஃபியா குடும்பம் தமிழகத்தையே கூறு போட்டு அழித்து விடுவார்கள். இவர் தேர்வு செய்யப்பட்டால் அதிமுகவின் Ajouter au dictionnaire தொடங்கிவிடும். அதிமுகவின் அழிவு பாஜகவின் வளர்ச்சிக்கு வழி வகுத்துவிடும். நாளை மாஃபியா கும்பல் விரட்டப்படவேண்டும், முதல்வரும் தனக்கு தகுதி திறமை உள்ளது என்று தன் செயல்களால் நிருபிவிக்கவேண்டும். அவர் ஜெயாவை போன்று தைரியம் உள்ள தலைவர், யாருக்கும் பயந்து நடக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நிருபிவிக்க வேண்டும். மேலும் ஊழலை ஒழிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.   01:50:01 IST
Rate this:
5 members
2 members
48 members
Share this Comment