Advertisement
M S RAGHUNATHAN : கருத்துக்கள் ( 60 )
M S RAGHUNATHAN
Advertisement
Advertisement
மார்ச்
11
2014
பொது சோம்நாத் பார்தி மீது கிரிமினல் வழக்கு? ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருப்பு
மேலும் இந்த சோம்நாத் இணைய தளத்தில் நீல படங்களை ஓடவிட்டவர். ( He uploaded porographic sites and materials in internet.) இவனையெல்லாம் கட்டி வச்சு ......   07:47:13 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
9
2014
அரசியல் அம்மி, ஆட்டுக்கல், கிளி, நாய் இலவசம் அமைச்சர் சிதம்பரம் கிண்டல்
2006 சட்டசபை தேர்தலில் இவருடைய கூட்டணி கட்சி தலைவர் திரு கருணாநிதி இலவச தொலை காட்சி பெட்டி அளிப்பதாக கூறியது எந்த விதத்தில் சரி. திரு சிதம்பரம் கருணாநிதியின் அந்த அறிவிப்பை பற்றி என்ன சொல்ல போகிறார். மேலும் இவர் விவசாயிகளின் கடன் ரத்து எந்த விதத்தில் வேறுபட்டது. இந்த மனிதருடைய தொல்லை தங்கவில்லை. இவரை தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அல்லது கருப்பு கோட்டை மாட்டிக்கொண்டு நீதிமன்றம் செல்லவோ அனுப்பவேண்டும்.   08:43:16 IST
Rate this:
10 members
0 members
44 members
Share this Comment

மார்ச்
7
2014
அரசியல் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்ய ஆர்.எஸ்.எஸ்., முடிவு
ராகுல் சொல்வது அப்பட்டமான பொய். இவருக்கு யாராவது வரலாறு சொல்லிகுடுக்க வேண்டும். அது சரி. இவருக்கும் மகாத்மா காந்திக்கும் எந்த வித ரத்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்வாரா. இவர் திருட்டுத்தனமாக காந்தியின் பெயரை பின்னால் சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கும் சேர்த்து வழக்கு போடவேண்டும். இந்த தேர்தலில் உண்மையான ஒரிஜினல் மகாத்மா காந்தியின் பேரன் திரு ராஜ் மோகன் காந்தி போட்டி இட போகிறார். போலி காந்தி ஓட போகிறார்.   17:53:20 IST
Rate this:
11 members
0 members
103 members
Share this Comment

மார்ச்
6
2014
சம்பவம் கல்லூரி மாணவர்கள் கொலை வெறி தாண்டவம் பெண் பயணிக்கு அரிவாளால் வெட்டு பேருந்து மீது தாக்குதல்
எந்த கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்களோ அந்த கல்லூரி மாணவர்களுக்கு அரசின் பேருந்து சலுகைகளை மொத்தமா ரத்து செய்ய வேண்டும். மற்றும் அந்த கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவி தொகையை ரத்து செய்தால், மற்ற நல்ல மாணவர்கள் வன்முறையில் இறங்கும் மாணவர்களை சரி படுத்துவார்கள்.   08:59:06 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
13
2014
பொது தன்னை அவமானப்படுத்தியதாக சிதம்பரம் மீது அரசு அதிகாரி புகார்
இந்த சிவகங்கை சீமானுக்கு தான் தான் இந்தியாவில் மிகவும் புத்திசாலி மற்றவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று நினைப்பு. இவர் போன தேர்தலில் தில்லுமுல்லு செய்து தான் ஜெயித்தார் என்று உலகம் முழுவதும் தெரியும். வரும் 2014 தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தனியாக நின்றால் டெபொசிட்கூட கிடைக்காது என்பது நிச்சியம். இவர் இட்டாலியன் தூதரகத்தில் சென்று இட்டாலியன் மொழி கற்றுகொண்டால் சோனியாவின் அருள் பார்வை கிட்டி ராஜ்ய சபா சீட் கிடைக்கும்.   10:33:23 IST
Rate this:
1 members
0 members
32 members
Share this Comment

பிப்ரவரி
11
2014
அரசியல் அரிசிக்கு சேவை வரி நாராயணசாமி எதிர்ப்பு
இந்த காமெடி பீசுக்கு அவர் மத்திய அமைச்சரவையில் மந்திரியாக இருக்கின்றார் என்பது தெரியுமா. மன்மொஹன்சிங்கிடம் உடனே சொல்லி அரிசிக்கு சேவை வரியை ரத்து செய்ய சொல்ல முடியாதா. இவர் மற்றும் மறு வாக்கு எண்ணிக்கை சிதம்பரம் என்று மக்களை பற்றி கவலை கொண்டுள்ளனர்.   07:26:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
12
2014
பொது அமைச்சர் சிதம்பரத்திற்கு, வங்கி ஊழியர்கள் பதிலடி ரூ.3 லட்சம் கோடி தள்ளுபடி எங்கே போனது என கேள்வி
இந்த சிதம்பரமும் தமிழ் மாநில கட்சியும் சேர்ந்து இந்தியன் வங்கியை திவால் ஆக்கியது அனைவருக்கும் நன்றாக தெரியும். இவர் வங்கி தலைவர்களுக்கு தொலைபேசியில் சொல்லியே பெரிய தொழிலதிபர்களின் வராக்கடன்களை தள்ளுபடி செய்யசொல்லியுள்ளார் . இவரால் வங்கிகள் செயல்படாமல் போனது தான் அதிகம். முதலில் இந்த மறு வாக்கு எண்ணிக்கை மந்திரியை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.   07:09:45 IST
Rate this:
5 members
0 members
116 members
Share this Comment

பிப்ரவரி
8
2014
அரசியல் அரிசிக்கு சேவை வரியா? கருணாநிதி கடும் எதிர்ப்பு
இது மத்திய அரசின் ஒரு அநியாய செயல். இதை எதிர்த்து குரல் கொடுத்தது மிகவும் நன்றே. நமது முதல்வர் என்ன செய்யப்போகிறார். காங்கிரஸ் மக்களை விட்டு வெகு தூரம் போய்விட்டது. ராகுல் காந்தியின் புகழை பாடவே நேரம் சரியாக இருக்கிறது.   05:59:49 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
27
2014
அரசியல் "அமாவாசைக்கு பயப்படும் தமிழக அமைச்சர்கள்
லியோனி என்னதான் ஜெயலலிதாவை விமர்சித்தாலும் அவருக்கு MP தேர்தலிலோ அல்லது சட்டசபை தேர்தலிலோ நிச்சயம் சீட் கிடைக்காது. இவர் ஒரு அடுத்த வடிவேலு.   08:35:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
25
2014
பொது டில்லி குடியரசு தினத்தில் கெஜ்ரிவால்
Mr,AK roared that R day parade etc are VIP symbols.and are not related to aam admi. Under the circumstances how did he participated in the R day parade. This man says some thing and acts oppositely. He is a hypocrite,cheat, power hungry person.   12:14:23 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment