Advertisement
Senthil Kumaran Ravi : கருத்துக்கள் ( 40 )
Senthil Kumaran Ravi
Advertisement
Advertisement
ஜனவரி
5
2014
பொது மத்திய மின் நிலையங்களில் இருந்து தமிழகத்திற்கு வினியோகம் அதிகரிப்பு
இப்படியும் சொல்லலாமே. முதல்வர் சட்டசபையில் மின்நிலைமை 99% சீர் செய்யப்பட்டு விட்டது என்று அறிவித்த அடுத்த வாரம் எல்லா மத்திய மின்நிலையங்களும் சொல்லிவைத்தால் போல் பழுது ஆனதே. அபோது குறைந்த மின்உற்பத்தி தானே இப்பொது அதிகரித்து உள்ளது. அப்போ முதல்வர் முன் வாய்த்த குற்றச்சாட்டு உண்மைதானே ?? மின் உற்பத்தி அதிகரித்தல் அது மற்றவர்களால் தன என்று சொல்வதும். குறைந்தால் அது முதல்வரின் தப்பு என்று சித்தரிப்பது எந்த வகையில் ஞாயம். உண்மையை ஒத்துகொள்ள என் உங்கள் மனம் மறுக்கிறது?   10:07:28 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
22
2013
அரசியல் எம்.ஜி.ஆர்., திட்டத்தை திமுக முடக்கவில்லை கருணாநிதி
அத்திட்டம் கைவிட படவில்லை மதிய மாநில அரசின் திட்டமாக இருந்தது மாற்றி தற்போது மாநில அரசின் திட்டமாக செயல் படுத்த படுகிறது. இதனால் 1600mw முழுவதும் தமிழகத்துக்கு கிடைக்கும்   07:32:39 IST
Rate this:
2 members
2 members
18 members
Share this Comment

டிசம்பர்
22
2013
அரசியல் எம்.ஜி.ஆர்., திட்டத்தை திமுக முடக்கவில்லை கருணாநிதி
மேட்டூர் மின் நிலையம் மீண்டும் உற்பத்தியை தொடங்கி தின சரி சராசரியாக 560mw உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறது. நடுல கொஞ்ச நாள் நியூஸ் படிக்கமா விட்டின்களோ   06:56:04 IST
Rate this:
5 members
0 members
18 members
Share this Comment

டிசம்பர்
2
2013
அரசியல் டில்லியில் தமிழக பா.ஜ., காங்கிரஸ் தலைவர்கள் முகாம் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு
அண்ணே அப்போ மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துற கூடாதுன்னு சொல்டு அந்நிய நேரடி முதலிட்டுக்கு அதரவு தெரிவிச்சு vote போட்டது டுபாகூர் தானே ??   10:44:54 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
30
2013
பொது கூடங்குளத்தில் 400 மெகாவாட் வல்லூரிலும் மின் உற்பத்தி துவங்கியது
மின்வெட்டு னா மட்டும் கூட்டம் அலைமோதுது. மின் உற்பத்தி பத்தி நியூஸ் வந்த ஒருத்தரையும் காணோம். இது போன்று மின் உற்பத்தி பாதிக்க பட்டுள்ள நிலையங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செயல் பட தொடங்கும் அப்போது என்ன பண்ணுவாங்க இவங்க   09:09:59 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
30
2013
அரசியல் "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களை ஜெ., ஏமாற்றி விட்டார் ஸ்டாலின் குற்றச்சாட்டு
மின்வெட்டுக்கு ஆதிமுக தான் காரணம் னு சொல்லும் வாய். 1 மாசத்துக்கு முன்னாடி மின்வெட்டு நீங்கியது தங்களால் தாணு தப்பட்டம் அடிச்சாங்க. தற்கலிகமாக ஏற்படுருகும் இந்த பிரச்சனை சீர் செய்யப்பட்டு. மீண்டும் மின்வெட்டு நின்கும்போதும் என்ன சொல்வாங்க?   08:53:12 IST
Rate this:
92 members
2 members
74 members
Share this Comment

நவம்பர்
26
2013
அரசியல் தமிழகத்தை இருளில் தள்ள மத்திய மின் நிலையங்கள் சதியா? 2,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை என ஜெ., புகார்
இவ்ளோ சொல்றேங்க மாநில நலன் மிது அக்கறை இருந்தால் ஏன் வெளிமாநிலத்திடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய வழிதடம் அமைத்து தர கூடாது. மாநிலத்தின் வரி பணம் மட்டும் வேணும். ஆனா நல்லது செய்ய மாட்டேனகளோ. காங்கிரஸ் கு சொம்பு தூகனது போதும். ராகுல் கூடத்துக்கு ஆள் வர மற்றன்கலம் கொஞ்சம் அதை பொய் பாருங்க )   10:30:00 IST
Rate this:
21 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
26
2013
அரசியல் தமிழகத்தை இருளில் தள்ள மத்திய மின் நிலையங்கள் சதியா? 2,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை என ஜெ., புகார்
மத்திய அரசால் ஓதிகிடு செய்யப்பட்ட ஒரு நிலக்கரி ஒப்பந்தத்தை மாநில அரசு எப்படி ரத்து செய்ய முடியும்?? மாநில அரசு மத்திய அரசிடம் கேட்கத்தான் முடியுமே தவிர. நிலகரி ஒதுக்குவது என்பது மதிய அரசு தானே. நிலக்கரி ஊழல் மறந்து விட்டதா   10:25:36 IST
Rate this:
44 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
26
2013
அரசியல் தமிழகத்தை இருளில் தள்ள மத்திய மின் நிலையங்கள் சதியா? 2,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை என ஜெ., புகார்
காற்றலை மின்சாரம் செப்டம்பர் மாத இறுதியிலே நின்று விட்டது. இதே தினமலரில் அது செய்தியாகவும் வந்துள்ளது. இடைப்பட்ட 1.5 மதமும் மின்வெட்டு இல்லையே. அது மட்டுமில்லாமல் கற்றலை தொடர்ந்து 3600 மவ் மின்சாரம் தரவில்லை. தற்போது ஏற்படுல மின்பற்றாகுறை. முழுக்க முழுக்க மின்நிலையங்கள் திடீர் பளுதுக்கு உள்ளனதல்தான்   09:51:27 IST
Rate this:
42 members
2 members
17 members
Share this Comment

நவம்பர்
26
2013
அரசியல் தமிழகத்தை இருளில் தள்ள மத்திய மின் நிலையங்கள் சதியா? 2,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை என ஜெ., புகார்
நிலக்கரி ஒதிக்கீடு செய்வது அத்துறையை கட்டுபாட்டில் வைத்திருக்கும் மத்திய அரசு தானே. மாநில அரசிடம நிலக்கரி துறை உள்ளது??   09:46:05 IST
Rate this:
78 members
0 members
20 members
Share this Comment