இப்பொழுது மக்கள் உணர்வார்கள்......அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கையின் ஒரு சிறு ...உதாரணமாக ..மக்களின் அடிப்படை தேவையான ..தன்னீரின் மீது விழுந்துள்ள தடை ..இது நாட்டில் உள்ள அணைத்து பொருட்களுக்கும் பொருந்தும் ..வெளிநாட்டு ஏகதிபதியதிர்க்கு ..நாடு கொஞ்சம் கொஞ்சமாக ..அடிமையகிவருகிறது ..
18-மே-2013 11:54:52 IST
அரசியல் வாதிகள் தான் தன்னோட முகத்தை மக்கள் மறந்துவிட கூடாதுன்னு அப்பப்ப எதாவது ஒரு உருப்படாத அறிக்கையை விட்டுகிட்டு இருப்பாங்க ,,,ஆனா தற்போது விங்கனிகளும் அப்பப்போ எதாவது ஒரு அறிக்கையை விட்டுகிட்டு இருக்காங்கோ ...
23-ஜன-2013 10:18:02 IST
டேவிட் ஹெட்லி என்பவன் அமெரிக்க உளவுத்துறையில் பணியாற்றியவன் ..இதை அமெரிக்க அரசே ஒப்புக்கொண்டுள்ளது ..இவனைவைது அமெரிக்க நாடகம் நடத்திவருகிறது ,,இதை இன்னமும் இந்திய முட்டாள்கள் நம்பிகொண்டிருக்கின்றனர் ...உண்மையில் அமெரிக்கன் யோகியமானவனாக இருந்தால் இந்தியாவை தாகிய குற்றவாளியை இந்தியாவிடம் தான் ஒப்படைக்க வேன்டும்..அதைவிட்டுவிட்டு அவனுக்கு மரணதண்டனை வழங்ககூடாது என்றுசொல்வதர்க்கு இவன் யார் ..இதுபோன்ற சம்பவங்களில் ..நாங்கள் மட்டும் தான் இந்தியாவின் ..தேச பற்றாளர்கள் என்றுசொல்லி கொள்ளும்.. ஆர். எஸ். எஸ். அபிமானிகள் எங்கே ...
23-ஜன-2013 10:06:11 IST
தயவு செய்து இவ்வளவு பெரிய கட்டுரையை எழுதாதீர் ..இது கருத்தை பதிவு செய்ய மட்டுமே ..இதை படிப்பதற்கு பதில் ..தினமலர் .பேப்பர் வாங்கி படிக்கலாம் ...
21-ஜூன்-2012 08:17:43 IST
இவனை போன்று ஒரு 10 லட்சம் பேரு இருந்தா ...நம்ம நாட்டுல பிளாஸ்டிக் கழிவு அகன்று விடும், சுற்றுசூழல் தூய்மை ஆகிவிடும் .............
21-ஜூன்-2012 08:13:42 IST