Guru Bharan : கருத்துக்கள் ( 100 )
Guru Bharan
Advertisement
Advertisement
மார்ச்
28
2018
எக்ஸ்குளுசிவ் பழநி சிலை மாற்றத்தில் நடந்தது என்ன நவபாஷாண சிலையை கடத்த முயற்சியா மேலும் பலர் சிக்க வாய்ப்பு
ஏன்டா அயோக்கியப்பயலுகளா, நீங்க நல்லது பண்ணினாதானடா கடவுள் ஒங்களுக்கு நல்லது பண்ணுவாரு. செய்யுறதெல்லாம் அநியாயம் அக்கிரமம். சாமி ஒங்களுக்கு சாதகமா இல்லைனா சாமியவே மாத்திடுவீங்களாடா பொறம்போக்குகளா? முருகா இன்னும் ஏம்ப்பா அமைதியாவே இருக்க? வதம் பண்ணவேணாமா இவங்கள?   11:53:44 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
19
2018
சம்பவம் தாக்க வந்த சிறுத்தையை வெட்டி கொன்ற முதியவர்
எதுத்து சண்டை போடாம, பேச்சு வார்த்தையா நடத்த சொல்ரீங்க? ஏன்யா உசுர காப்பாத்திக்க சிறுத்தையோட சண்டை போட்டா எங்கமேலயே கேஸு போடுவீங்களா? இது புதுசாவுல இருக்கு.   11:38:42 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
அரசியல் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன் வைகோ
அய்யய்யோ கட்டபுள்ள கைல அறுவாளோட கெளப்பிட்டானே. இனி எத்தனை தல உருள போகுதோ.....?   11:53:58 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
அரசியல் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன் வைகோ
கட்டதுரைக்கு கட்டம் சரியில்லைன்னு நெனைக்கிறேன்...   11:52:03 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
7
2018
சம்பவம் சச்சின் மகளுக்கு தொந்தரவு மேற்கு வங்க வாலிபர் கைது
அடடா... என்ன வேகம் என்ன வேகம் போலீசு புல்லரிக்குது.....   15:55:43 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
24
2017
சம்பவம் பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த பலாத்காரம் தடுக்காமல் வேடிக்கை பார்த்த மக்கள்
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம். வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம். அங்க இருந்த ஒருத்தனுக்குகூடவா கட்டைய எடுத்து நாலு சாத்து சாத்தி அந்த பொண்ண காப்பாத்த தோணல? என்ன ஜென்மங்கள் டா நீங்க?   11:32:35 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
23
2017
சம்பவம் கந்துவட்டி கொடுமை 4 பேர் தீக்குளிப்பு - நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு
இந்த நாலு பேரு தீக்குளிச்சத்துக்கு பதிலா, நடவடிக்கை எடுக்காத அந்த அதிகாரிங்க மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்திருக்கணும். சும்மா ஜெக ஜோதியா எரிஞ்சிருக்கும்.   16:05:54 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
23
2017
சம்பவம் கந்துவட்டி கொடுமை 4 பேர் தீக்குளிப்பு - நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு
ஏன் கிழிக்கல? கொடுத்த மனுவை கிழிச்சுருப்பாய்ங்க பரதேசி பண்டாரங்கள்   16:01:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
1
2017
பொது பர்தா அணிந்த ஹிந்து பெண்ணால் விமான நிலையத்தில் சலசலப்பு
ஆசிரியரே, ஜெத்தா என்பது சவூதி அரேபியா நாட்டில் உள்ள ஒரு நகரம். ஐக்கிய அரபு எமிரேட்டில் அல்ல (யு.ஏ.இ)   11:11:05 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2017
பொது மரபணு மாற்றப்பட்ட கடுகு ஒரு மாதத்துக்குள் முடிவு
குடுக்க வேண்டியத குடுத்துட்டு வாங்க வேண்டியத வாங்கிருவாய்ங்க எமகாதக பயலுங்க   11:41:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment