Karuppiah Chinnasamy : கருத்துக்கள் ( 5 )
Karuppiah Chinnasamy
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2016
சிறப்பு பகுதிகள் லட்சியமே உன் மறுபெயர் சத்யாவா?..
நாமிருக்கும் இடத்தை சுத்தமாக வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தை மற்றவர்களுக்கு ஊட்டுவதில் உள்ள உங்கள் பணி சிறந்தது. வாழ்த்துக்கள் சகோதரி.   10:30:56 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
7
2016
பொது சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பும் 500 பள்ளிகளுக்கு என்.ஓ.சி., நிறுத்தம்
தமிழகத்தில் கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது.   18:51:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
7
2016
பொது சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பும் 500 பள்ளிகளுக்கு என்.ஓ.சி., நிறுத்தம்
முதலில் ஏன் நமது பள்ளி கல்வி தரத்தினை உயர்த்த யாரும் முன்வருவது இல்லை. நமது கல்வி திட்டம் மத்திய அரசால் நடத்தப்படும் மேற்கல்வி மற்றும் வேலை வாய்ப்பினை எட்டி பிடிக்கும் அளவுக்கு இல்லை.   18:49:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
7
2016
அரசியல் நைஜிரீயர்களை இந்தியாவிற்குள் நுழையவிடக்கூடாது மாஜி முதல்வர் ஆவேசம்
முன்னாள் முதல்வர் அவர்கள் கூறிய கருத்துக்கள் சில நேரங்களில் தவறாக பட்டாலும் யோசிக்க வேண்டியவையாகவே உள்ளது. எனக்கும் நிறைய நைஜீரிய நண்பர்கள் உள்ளனர். யார் தவறு செய்தாலும் சட்டத்தை பயன்படுத்தி தண்டிக்க வேண்டும். தவறு செய்யும் வெளி நாட்டினர் தவறு செய்தால் விட்டுவிடுவதால் அதை அவர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர். வெளி நாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் யாரும் இது போன்று செய்வது இல்லை. அந்த நாட்டின் சட்டத்தை மதித்தே நடக்கின்றனர்.   18:41:18 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
8
2016
சிறப்பு கட்டுரைகள் அனுபவத்தின் எதிரொலிகள்
பேராசிரியர் இரா.மோகன் அவர்கள் எழுதிய கட்டுரை மிக அருமை.உத்வேகத்தை ஊட்ட கூடியவையாக உள்ளது. நன்றி அய்யா..   18:31:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X