வாசுதேவன் : கருத்துக்கள் ( 23 )
வாசுதேவன்
Advertisement
Advertisement
ஏப்ரல்
3
2017
Rate this:
14 members
0 members
36 members
Share this Comment

பிப்ரவரி
15
2017
பொது சிறையில் சசிக்கு மினரல் வாட்டர், வீட்டு சாப்பாடு
அப்படியே .. கடிக்க கொஞ்சம் கரண்ட் கம்பியையும் செட் அப் செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.., யுவர் ஆனர்..   15:07:11 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

நவம்பர்
30
2016
கோர்ட் சினிமா தியேட்டர்களில் தேசியகீதம் கட்டாயம் சுப்ரீம் கோர்ட் அதிரடி
இது தேவையற்ற ஒன்று. திரையரங்கு என்பது ஒரு பொழுது போக்கு இடம். அங்கே நமது தேசிய கீதம் இசைக்க வேண்டிய அவசியம் என்ன? இசைக்கும்போது அதற்குண்டான மரியாதை அனைவரும் கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. முதலில் பள்ளி கல்லூரிகளில் கட்டாயமாக்கப்பட வேண்டும்.   14:09:16 IST
Rate this:
8 members
0 members
15 members
Share this Comment

நவம்பர்
18
2016
அரசியல் தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் உத்தரவு
பணம் பத்திரம் மக்களே...   13:45:03 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
25
2016
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
25
2016
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
21
2016
அரசியல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4 மாதத்தில் வேலை தேமுதிக 2ம் கட்ட தேர்தல் அறிக்கை
எல்லா பட்டதாரிகளையும் மரம் வெட்ட விட்டுடுவாரோ..?   15:46:25 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
21
2015
அரசியல் ஆண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் கருணாநிதி வலியுறுத்தல்
அப்போ தி மு க வுக்கு இப்ப இருக்கிற mla எண்ணிக்கை சட்ட மன்றத்தில கிடைக்கனும்கிற என்னமா பூச்சாண்டி?   13:18:18 IST
Rate this:
43 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
12
2015
பொது தடையை மீறி நாடு முழுவதும் சீன பட்டாசுகள் குவிகிறது அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு
அப்படியே நம்மூரு இட்லி, வடை, மசால் தோசை எல்லாம் சீனாவிலேர்ந்து பாதி விலைக்கு கிடைச்சா கொண்டு வாங்க ஹோட்டல்ல அநியாய விலையா இருக்கு.   14:35:23 IST
Rate this:
1 members
0 members
47 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2015
அரசியல் அ.தி.மு.க.,ஆர்ப்பாட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம்
நாகரிகமா..? அப்படின்னா..? அது எந்த கடையில கிடைக்கும் தலீவரே.?   13:28:10 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment