Advertisement
தினமலர் முதல் பக்கம் » வாசுதேவன் அவரது கருத்துக்கள்
வாசுதேவன் : கருத்துக்கள் ( 273 )
வாசுதேவன்
Advertisement
மே
21
2013
பொது இந்திய பொருட்களுக்கு சீன சந்தையை திறக்க தயார் சீனப்பிரதமர் லீ கெகியாங்
ஆமா.. அப்படியே உங்க சப்ப மூக்கு ஆளுங்க எங்க ஊரு பொருளா வாங்கி குவிக்க போறாங்க..? போயி உங்க கதைய வேட்டி கட்டிட்டு வெட்டியா சுத்தும் நிதி அமச்சர்கிட்டேயும், தலையில முண்டாசு வெச்சுக்கிட்டு மங்குனியா ரோபோ மாதிரி சுத்தும் பிரதமர்கிட்டேயும் சொல்லுங்க. நல்லா நம்புவாங்க..   20:56:03 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
21
2013
அரசியல் கச்சத்தீவை மீட்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெ., மீண்டும் கடிதம்
அம்மா லெட்டெர் போட்டாச்சா..? நாளைக்கே மங்குனி சிங் நம்ம இராணுவத்த அனுப்பி கட்ச தீவ நம்ம நாட்டு கூட சேத்துட போறாரு..   20:48:47 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
17
2013
முக்கிய செய்திகள் தமிழ்த் தாய் சிலை கருணாநிதி கேள்வி
தலீவா. உலக தமிழ் மாநாடு என்று தம் சுயபுராணம் பாட கோவையில் நீ தண்டமாக மக்கள் வரி பணத்தை செலவு செய்ததை விட இது பரவாயில்லை..!   01:42:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
15
2013
சம்பவம் தி.மு.க.,வில் தொடர்கிறது "வாக்கிங் கொலை
அது ஒன்னும் பெட்ரோல் குண்டு இல்லை. சாதாரண நாட்டு வெடி குண்டுதான். எனவே ஒன்னும் பயப்பட வேண்டாம்... நம்மூரு இன்னும் அமைதி பூங்காவாதான் இருக்கு..   16:35:27 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
16
2013
பொது கிரிக்கெட் சூதாட்ட புகார் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது
இந்த மாதிரி சூதாட்ட தொடர்களை மக்கள் பார்க்காமல் விலக்கி வைத்தால் தானாகவே ஒழிந்துவிடும். அனால் அது நடக்கவே நடக்காது. ஏனென்றால் மாநிலத்தின் முதல் அமைச்சரே குடும்பத்துடன் உட்கார்ந்து ஆட்டத்தை ரசிப்பதோடு நில்லாமல் உள்ளூர் விடுமுறை விடும் அளவிற்கு வளர்ந்து விட்டது..    16:23:11 IST
Rate this:
6 members
0 members
18 members
Share this Comment

மே
14
2013
பொது சி.பி.ஐ.,யை பாதுகாக்க சிதம்பரம் தலைமையில் குழு
திருடன்கிட்டயே வீட்டு சாவிய கொடுத்துட்டு வெளியூர் போன மாதிரிதான். ஆனாலும் பூட்டுக்கு பாதிப்பில்லை..   21:54:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
1
2013
அரசியல் தி.மு.க., என்ற உருவத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது கருணாநிதி
யப்பா.. முடியலைடா சாமி.. தி மு க வையும் அதன் சொத்துகளையும் எப்பவோ தம் குடும்பத்தின் பெயரில் பத்திர பதிவு வரைக்கும் செய்தாச்சே. பிறகு எப்படி மத்தவங்க அந்த பேரை மாத்த முடியும். மத்தவங்க மாத்தறத்துக்கு முன் நீங்களே அந்த கூடாரத்தை காலி பண்ணிடுவீங்க போலிருக்கு.. பேச்சை கொஞ்சம் குறைங்க தலீவா..   01:47:00 IST
Rate this:
49 members
1 members
80 members
Share this Comment

ஏப்ரல்
30
2013
பொது டில்லி தொடர் சம்பவங்களால் அதிருப்தி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமாரை இடமாற்றம் செய்ய முடிவு
சி பி ஐ ஒரு விளங்காத அமைப்பு. அதி்ல் அவரை இட மாற்றம் செய்வது அந்த குற்றசாட்டுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது..!   05:00:57 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
27
2013
அரசியல் பதவி விலக முடியாது உலக நாடுகள் சிரிக்கின்றன பிரதமர் மன்மோகன் சிங்
நல்லா சிரிக்கட்டும். நீங்க பண்ற ஊழல்களை பார்த்து மனம் வெந்து குமுறி கொண்டிருக்கும் கோடி கணக்கான இந்தியர்களை பார்த்து எல்லோரும் சிரிக்கத்தான் செய்வார்கள். நீங்க நல்லா சொக்கதங்கதுக்கு ஜால்ரா போட்டுட்டே இருக்கலாம். ஏன்னா எலெக்ஷன் டைம்ல மத சார்பு பிரச்சினைய போட்டா எல்லோரும் காங்கிரசுக்கு தான் ஒட்டு போடுவான்கன்ற நம்பிக்கை.. இந்தியாவை இறைவன்தான் காப்பத்தனும்.   14:40:10 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
23
2013
அரசியல் கர்நாடகாவை கொள்ளையடித்த பா.ஜ.,: ராகுல் பிரசாரம்
ஜப்பார் அண்ணே பி ஜே பி பெங்களுரை மட்டும் ஊழல் தலை நகராகியது. ஆனால் காங்கிரஸ்,மக்களோட வரி பணத்தை ஆட்டய போடறதில் உலகத்துக்கே முன்னோடியாக நம் நாட்டை கொண்டு வந்திருக்கு.. நாட்டு பற்று இல்லாதவன்கிட்டே நம் நாடு என்னா பாடு படுது..? கண்ணை மூடிட்டு ஆதரிக்கும் உங்களை போன்ற சிலரால் நம் மஞ்சள் துண்டார் குடும்பம் தமிழ் நாட்டை குடும்ப சொத்து போல தன பெயருக்கு மாத்தியாச்சு. சிறிது நாட்டு பற்றுடன் சிந்தியுங்கள்.   16:11:58 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment