அது ஒன்னும் பெட்ரோல் குண்டு இல்லை. சாதாரண நாட்டு வெடி குண்டுதான். எனவே ஒன்னும் பயப்பட வேண்டாம்... நம்மூரு இன்னும் அமைதி பூங்காவாதான் இருக்கு..
16-மே-2013 16:35:27 IST
இந்த மாதிரி சூதாட்ட தொடர்களை மக்கள் பார்க்காமல் விலக்கி வைத்தால் தானாகவே ஒழிந்துவிடும். அனால் அது நடக்கவே நடக்காது. ஏனென்றால் மாநிலத்தின் முதல் அமைச்சரே குடும்பத்துடன் உட்கார்ந்து ஆட்டத்தை ரசிப்பதோடு நில்லாமல் உள்ளூர் விடுமுறை விடும் அளவிற்கு வளர்ந்து விட்டது..
16-மே-2013 16:23:11 IST
யப்பா.. முடியலைடா சாமி.. தி மு க வையும் அதன் சொத்துகளையும் எப்பவோ தம் குடும்பத்தின் பெயரில் பத்திர பதிவு வரைக்கும் செய்தாச்சே. பிறகு எப்படி மத்தவங்க அந்த பேரை மாத்த முடியும். மத்தவங்க மாத்தறத்துக்கு முன் நீங்களே அந்த கூடாரத்தை காலி பண்ணிடுவீங்க போலிருக்கு.. பேச்சை கொஞ்சம் குறைங்க தலீவா..
02-மே-2013 01:47:00 IST
நல்லா சிரிக்கட்டும். நீங்க பண்ற ஊழல்களை பார்த்து மனம் வெந்து குமுறி கொண்டிருக்கும் கோடி கணக்கான இந்தியர்களை பார்த்து எல்லோரும் சிரிக்கத்தான் செய்வார்கள். நீங்க நல்லா சொக்கதங்கதுக்கு ஜால்ரா போட்டுட்டே இருக்கலாம். ஏன்னா எலெக்ஷன் டைம்ல மத சார்பு பிரச்சினைய போட்டா எல்லோரும் காங்கிரசுக்கு தான் ஒட்டு போடுவான்கன்ற நம்பிக்கை.. இந்தியாவை இறைவன்தான் காப்பத்தனும்.
28-ஏப்-2013 14:40:10 IST
ஜப்பார் அண்ணே பி ஜே பி பெங்களுரை மட்டும் ஊழல் தலை நகராகியது. ஆனால் காங்கிரஸ்,மக்களோட வரி பணத்தை ஆட்டய போடறதில் உலகத்துக்கே முன்னோடியாக நம் நாட்டை கொண்டு வந்திருக்கு.. நாட்டு பற்று இல்லாதவன்கிட்டே நம் நாடு என்னா பாடு படுது..? கண்ணை மூடிட்டு ஆதரிக்கும் உங்களை போன்ற சிலரால் நம் மஞ்சள் துண்டார் குடும்பம் தமிழ் நாட்டை குடும்ப சொத்து போல தன பெயருக்கு மாத்தியாச்சு. சிறிது நாட்டு பற்றுடன் சிந்தியுங்கள்.
24-ஏப்-2013 16:11:58 IST