I செகண்ட் தட் .. பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் மருத்துவ சேவை செய்வேன் என்பது வடிகட்டின பொய். இதுக்கு அரசு பணம் வேறு. எவனாவது ஒருத்தன் வரதல ஒருநாள் இலவச வைத்தியம் பண்ணுறனு சொல்லுங்க பண பேய்கள்
10-மே-2013 08:21:25 IST
காடுகளை அழித்தல், நெடுஞ்சாலைகளுக்காக மரங்களை வெட்டுதல் வயல்வெளிகளில் பயிரின் பரப்பு குறைந்தது, விளைநிலங்களில் அதிகளவு கட்டடங்கள் கட்டப்பட்டது இதுதான் மனிதனின் கடைசி கட்ட அழிவுக்கு காரணம்..போக போக மனிதன் அபரிமிதமான சூட்டினாலயே வேகபோகிறான். இன்றுகூட புளியரை ரோட்டில் 32 ராணிமங்கம்மா காலத்து ஆல மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது
04-மே-2013 17:33:34 IST
73 இக்கு ரூ 25 லட்சம் வீதம் சுமார் 20 கோடி துணைவேந்தர் கல்யாணிஇக்கு வருமானம். கற்பக குமரவேளால் பாதி கெட்டது இந்த அம்மாவால் முழுவதும் கெடும்
11-ஏப்-2013 08:28:16 IST
ஏங்க ஜெயலலிதா என்ன தெய்வமா போய் அமேரிக்காவ பாருங்க. உங்க மாதிரி வீணா போனவங்கல நான் பார்த்ததே இல்ல. இனிமே நல்ல பிரயோசனமான செய்திகளை போடுங்க புரிஞ்சுதா
26-மார்-2013 09:06:18 IST
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் மற்றும் தான் இஷ்டம் போல் ஹாரன் மாட்டுவதும் , கழுதை பன்றி போல் சத்தம் செய்யும் ஹாரன் மாட்டி அடித்து மக்களை பீதிக்குள் ஆக்குவது சர்வ சாதாரணம் .. அமெரிக்காவில் தேவை இல்லாமல் ஹாரன் அடிப்பது தனிமனித விரோதமாகவே பார்க்கின்றனர் .. முதலில் 'ரூட்ஸ் ' போன்ற ஹாரன் மற்றும் பைப் ஹாரன் தடை செய்து கம்பெனியில் பொருத்தும் ஹாரன் மற்றுபர்வர்களுக்கு கடும் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை கொடுத்தல் தான் இந்த ஒலி மாசுபாட்டை அறவே ஒழிக்கமுடியும் ...
16-மார்-2013 11:27:13 IST
இந்த வழக்கை விசாரித்த போலீசார், தங்களின் சக அதிகாரியை காப்பாற்றுவதற்காக, மிகவும் தரக்குறைவாக நடந்துள்ளனர். இதே போல தன தமிழ் நாட்டுல எவ்வளவு தப்பு செய்தலும் transfer அல்லது susp மட்டுந்தான் ஒன்னும் நடக்காது நீதியாவது ஒன்னாவது ... இதே ஆல SI இருக்கயில எதாவது பண்ண முடியுமா ... சட்டம் கடுமையாக்க பட்டு... பணியில் இருந்து டிஸ்மிஸ் பண்ண வேண்டும்
13-மார்-2013 11:23:16 IST