உண்மைதான் தாத்தா, இதுதான் உங்க கடைசி கூட்டணி.. இதுக்கு நீங்களே நினைத்தாலும் இந்த பூலகத்தில் யாரிடமும் உங்களால் கூட்டணி அமைக்க இயலாது. நீங்கள் கூட்டணி வைக்க முயற்சி செய்ய வேண்டிய அடுத்த இடம் "எமலோகம்" பூலோகம் அல்ல :-)
20-மார்-2013 01:30:55 IST
வெட்டியா விமான நிலைய ஊழியர்கள், மற்ற அதிகாரிகள்னு பல பேரா மன உளைச்சலுக்கு ஆளாக்காம, இந்த ஆளையும் கோட்டை விடாம இப்பவே உள்ள தூக்கி போடலாம்....
16-மார்-2013 01:55:03 IST
அடடே நீங்க முன்னர் வந்த நியூஸ் படிச்சுட்டு பின்னாடி வந்ததா விட்டுடீங்க போல.தீர்ப்பே நாள் வருவதற்கு முன்பே பத்திரிக்கைகாரர்கள் சிலர் தங்கள் சொந்த தீர்ப்பை எழுதி விட்டார்கள் .. ஒரு இனத்தை சார்ந்தவர்களை மட்டும் வசை படுவாதில் இந்த ______ என்ன சந்தோசமோ
17-பிப்-2013 13:53:56 IST
நம் நாட்டிற்க்கு இது போன்ற தகுதி மிக்க ஆசிரியர்கள் நிறைய தேவை. அரசும் பொது மக்களும் இது போன்றவர்களை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்... வாழ்த்துக்கள் ஆசிரியரே
19-ஜன-2013 01:04:45 IST
யாரு ஊழல பத்தி பேசுறதுன்னு ஒரு வர முறை இல்லாம போச்சு ... ஆத்தா மகமாயி எப்படியும் நீங்க ஆட்சிய விட்டு போறதுக்கு முன்னாடி நாட்ட அடுத்தவனுக்கு விக்காம போக மாட்டிங்க...
15-டிச-2012 02:44:26 IST
அந்த நாட்டுல பயங்கரவாதம் இந்த நாட்டுல பயங்கரவாதம்னு மத்த நாட்டு மக்களா அழிகிறத விட்டு விட்டு சொந்த நாட்டுல இருக்குற தீவிரவாதிகளை களையெடுத்தால் நல்லது... RIP For all who died in this incident… May god give strength to their family members and beloved ones
15-டிச-2012 02:41:35 IST
யோக்கியனா இருந்தா அதிகாரத்துல இருக்கும் போதே இதே சொல்லி இருக்கணும். வெளியே வந்ததுக்கு அப்புறம் இந்த மாதிரி சொல்றது தன் பக்கம் கவனத்த ஈர்க்குற மாதிரி இருக்கு.
15-டிச-2012 02:37:37 IST