இந்திய ரசிகர்களுக்கு துரோகம் செய்த முகமத் அசாருதீன் இன்று எம்பி இவனை போல் ஸ்ரீசாந்தும் வருங்காலத்தில் பெரிய அரசியல்வாதியாக இதுவே முதற்படி
18-மே-2013 01:33:09 IST
கம்பீர் vs கொஹ்லி, டிராவிட் vs பிஸ்லா, இப்படி ஒரே அணியில் ஒற்றுமையாக இருந்த நம் வீரர்களுக்கிடையே சண்டையை மூட்டிவிட்டது இந்த ( சூதாட்ட) ஐபிஎல் போட்டி
17-மே-2013 01:23:55 IST
சினிமா ,அரசியல் என்று காலத்தை வீணடிக்காமல் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து நம் ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும்.நகை கடை விளம்பரங்களுக்கு விளம்பரம் செய்து கொடுக்கும் நடிகர்கள் விளையாட்டு வீரர்கள் நம் ராணுவத்தில் சேர நம் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்
01-மே-2013 16:45:02 IST
காங்கிரஸ் ஆட்சிக்கு நம் நாட்டின் மீதும் மக்கள் மீதும் அக்கறை இல்லை, சீனாக்காரன் குண்டு போட்டால்தான் தெரியும் அடடா இப்படி ஊழல் செய்துவிட்டோமே என்று .. பிஜேபி ஊழல் செய்தாலும் பரவாயில்லை நம் எதிரி நாடுகளை துணிச்சலோடு எதிர்கொள்ள தயங்கும் காங்கிரெஸ் கு இவர்கள் எவ்வளவோ மேல்
01-மே-2013 15:31:19 IST
ஈழப் பிரச்சனை முடிந்து இப்போதுதான் மீனவர்கள் பிரச்சனையை பலரும் பேச ஆரம்பித்து விட்டார்கள் .இதை அப்போதே செய்திருந்தால் நம் மீனவர்கள் பலரை காப்பாற்றி இருக்கலாம் ..ஈழம் ஈழம் என்று உயிர் விடும் மூடர்களுக்கு இது எப்போதுதான் புரியப் போகிறதோ
29-ஏப்-2013 01:01:24 IST
குஷ்பூவுக்கு கோவில் கட்டுன தமிழ்நாட்டு மக்கள்தானே .இவர்கள் அனைவரையும் ஆதரிப்பார்கள் .இலங்கை தமிழர்களுக்கு உயிரை கொடுப்பார்கள் ஆனால் நம் பிரச்சனையை மறந்துவிடுவார்கள் .வேடிக்கை தமிழர்கள்
28-ஏப்-2013 17:50:28 IST
ஏவுகணையை கண்டுபிடித்தால் மட்டும் போதாது. அதனை இது போன்ற இக்கட்டான சமயத்தில் பயன்படுத்த வேண்டும். பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் அது நம் இந்தியாவுக்கே அசிங்கம் .. ஆனால் வலுவான சீனப் பண்ணிகளிடம் இருந்து நம் இந்தியா நாட்டை காக்க போர் தொடுக்கலாம் ..
27-ஏப்-2013 15:14:02 IST
சீனாவை அடித்து விரட்ட இது சரியான நேரம் .நம் எல்லையில் உக்காந்துகொண்டு கூடாரம் அமைத்து நம்மை எப்படி தாக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்க அனுமதி கொடுத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு ..இதற்கு பாஜக ஆட்சி தான் சரி.
27-ஏப்-2013 01:30:07 IST