Advertisement
Divaharan : கருத்துக்கள் ( 989 )
Divaharan
Advertisement
Advertisement
ஜூலை
3
2015
அரசியல் தெலுங்கானா முதல்வருக்காக ரூ. 5 கோடியில் தயாரான சொகுசு பஸ்
எல்லாம் மக்களுக்கு சேவை செய்வதற்காக ?   15:16:23 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
3
2015
பொது தாய்மார் பாலூட்ட தனி அறை முதல்வர் ஜெ., உத்தரவு
பாராட்டுக்கள் நல்ல விஷயம். ஆனால் டாஸ்மாக் விஷயத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்   13:09:51 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
1
2015
பொது ஜெ., கைதுக்கு தீக்குளிப்பு வெற்றிக்கு மொட்டைசர்ச்சையில் தேனி போலீஸ்காரர்
இதுவரைக்கும் அமைச்சர்கள் கட்சிகாரர்கள் செய்தார்கள். இனிமேல் அரசாங்க ஊழியர்கள் இதுமாதிரி செய்து பதவி உயர்வு எதிர்பார்ப்பார்கள் ?   04:38:26 IST
Rate this:
2 members
0 members
29 members
Share this Comment

ஜூலை
1
2015
பொது கெஜ்ரிவாலின் ஒருமாத கரன்ட் பில் 50 ஆயிரம் ரூபாயா?
அலுவலகம் வீடு இரண்டும் ஒன்றா?   00:29:05 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

ஜூன்
29
2015
அரசியல் இந்து மதமே அனைத்துக்கும் தீர்வுஅமித்ஷா
மத கலவரங்கள் வராமல் இருக்க்க எதாவது வழி இருக்கிறதா?   12:57:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
26
2015
பொது காற்றாலைகளுக்கு மத்திய அரசு சலுகை? கூடங்குளம், வல்லூரில் உற்பத்தி நிறுத்தியதன் பின்னணி
காற்றுஆலைகள் அழகுக்காகவா வைத்திருகிறார்கள்.. தேவை இல்லாவிட்டால் ஏன் இவற்றை ஊக்குவிக்க வேண்டும்?   10:16:23 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
26
2015
அரசியல் கையெழுத்தெல்லாமா போட்டு தொலைப்பீர்கள்
பெண்கள் ஆண்களுக்கு எந்த விதத்தில் குறைந்தவர்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது . சர்ச்சையில் சிக்காத பெண் அரசியல்வாதி யார் என கேள்வியே கேட்கலாம் ?   13:43:49 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
26
2015
அரசியல் நாட்டையே சிறையாக மாற்றியது எமர்ஜென்சி!
தற்போது நாட்டில் இருக்கும் பிரச்னைகள் ( மந்திரிகள் விஷயம் ) பற்றி எதுவும் பேசாமல் எல்லோரும் மறந்து போன விஷயங்களை ஏன் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டும்.   11:26:03 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
25
2015
பொது நவாப்பழ சீசன் துவக்கம்
நாவல் பழம் நவாபழம் ஆகிவிட்டது?   11:37:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
25
2015
எக்ஸ்குளுசிவ் சிமென்ட் விலை ஒரு மூட்டை ரூ.405 கட்டுமான திட்டங்கள் முடங்கும் அபாயம்
எந்த ஆட்சி வந்தாலும் சிமென்ட் விலை பிரச்னை மட்டும் தமிழ்நாட்டில் தீராது?   11:32:16 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment