Advertisement
தினமலர் முதல் பக்கம் » Chandrasekaran Subramaniam அவரது கருத்துக்கள்
Chandrasekaran Subramaniam : கருத்துக்கள் ( 25 )
Chandrasekaran Subramaniam
Advertisement
ஜனவரி
28
2013
பொது ஊஞ்சல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவி: அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்
இப்படி தயாராகும் மின்சாரம் ஊஞ்சலை ஆட்ட பயன்படுமா?   10:58:59 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
22
2013
சம்பவம் இவர் மிஸ்டர் இந்தியாவாம்., தூக்கு போட்டு தற்கொலை ; உடல் பலம் இருந்தும் மன பலம் இல்லாமல் போனதே !
"மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்தார்." "மின் விசிறி தாங்கும் அளவிற்கு மெலிந்து இருந்தாரோ ?   08:05:17 IST
Rate this:
12 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
23
2013
கோர்ட் பள்ளி மாணவியை கடத்திய 7 பேருக்கு 7 ஆண்டு சிறை
"பள்ளி மாணவியை கடத்திய 7 பேருக்கு 7 ஆண்டு சிறை" 6 பேர் கடத்தி இருந்தால் 6 ஆண்டு சிறையா ?   07:56:37 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
29
2012
உலகம் சிறப்பு விமானத்தி்ல் உடல் டில்லி வந்தது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .   08:26:41 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
21
2012
அரசியல் ஜெயலலிதாவுக்கு திராணி இருந்தால் என் மீது வழக்கு போடட்டும்: ஸ்டாலின்
"முதல்வர் ஜெயலலிதாவுக்கு, திராணி இருந்தால்" ஜெயலலிதா, தி ராணி, அப்புறம் அவருக்கு "திராணி " இருக்காதா ?   08:03:55 IST
Rate this:
28 members
0 members
39 members
Share this Comment

டிசம்பர்
15
2012
சம்பவம் "மாமூல்': மின்வாரிய அதிகாரி கைது
"மாமூல்': மின்வாரிய அதிகாரி கைது". மின் வாரியத்தில் இது "மாமூலாக" நடப்பது தானே    06:49:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
13
2012
பொது ரயில் பெட்டிகளில் எலி, கரப்பான், மூட்டைபூச்சி ஒழிப்பு : நவீன எந்திரம் அறிமுகம்
இதேபோல் ரயில்வேயில் நடைபெறும் ஊழல்களுக்கு துணை போகும் சில பெருச்சாளிகளை ஒழிக்கவும் எதாவது இயந்திரம் கண்டுபிடித்தால் பரவாயில்லை    08:45:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
13
2012
சம்பவம் சேட்டை செய்த ஜோதிடரை தூக்கி வீசியது யானை
யானை அடித்து இறக்கப் போகிறோம் எனபது தெரியாதவர் ஜோசியரா ?   08:30:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
30
2012
சம்பவம் 20 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வயது சிறுவன் மீட்பு
அவனை மீட்க தீயணைப்புத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஜே.பி.சி .இயந்திரம் மூலம் தோண்டும் பணிநடந்தது. பின்னர் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் குணா உயிருடன் மீட்கப்பட்டான்.சிறுவனை உயிருடன் மீட்ட தீயணைப்புதுறையினரை பாராட்டினாலும் தகும்   16:16:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2012
பொது ஏழைகளுக்கு இலவச மொபைல் போன்: சுதந்திர தினத்தன்று அறிவிப்பு?
"ஏழைகளுக்கு இலவச மொபைல் போன்: சுதந்திர தினத்தன்று அறிவிப்பு?" 2G, 3G, 4G எல்லா ஊழலையும் மறைக்க,மறக்க சுலபமான வழி   06:49:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment