அடுத்த தேர்தல் ஆரம்பமாஹும் நேரத்தில் மின்சாரத்தி வளகிவீட்டு admk சாதனை என்று vote கேட்காமல்.உயிர் வாழ மின்சாரம் வழங்கு அரசே....
25-நவ-2012 07:51:58 IST
வாஜ்பாய் குஜராதில் கலவரத்தை பார்த்துவிட்டு மனிதனை மனிதனே கொள்கிறார்களே என்று கவலைபட்டார்,ஆனால் அவர் PM ஆக இருத்தும் அதை நிறுத்த முடியவில்லை
10-நவ-2012 09:11:08 IST
தயவு சய்து (மதம்) தள்ளி வைத்து விட்டு மனிதன் நீதிக்கு தீர்ப்பு வழங்குங்கள் அப்பத்தான் இந்திய மதம் சார்பட்ட நாடு என்று தெரியும்.
08-மே-2012 04:50:05 IST