Advertisement
தினமலர் முதல் பக்கம் » Skv அவரது கருத்துக்கள்
Skv : கருத்துக்கள் ( 848 )
Skv
Advertisement
மே
21
2013
அரசியல் கச்சத்தீவை மீட்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெ., மீண்டும் கடிதம்
why திஸ் கொலைவெறி ரெண்டுமே வேண்டாம் மோடியே வரணும்   16:15:16 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
20
2013
அரசியல் மன்மோகன்-கெகியாங் சந்திப்பு புதிய அத்தியாயம்
ஏமாந்தவனுக்கு எள்ளு, கொலைகாரனுக்கு கொள்ளு. எவனையும் நம்பமுடியாது. அதுவும் சீனாக்காரனை நம்பினால் அம்புடுதான். நம்ப தலைலே எதையும் கட்டுவான்.   11:56:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2013
பொது கிரிக்கெட் சூதாட்ட களமா ? மக்கள் என்ன சொல்கிறார்கள்
நம்பர் ஒன்னு முட்டாள்தனமான்விளையாட்டு . இதை பாக்க இவ்ளோ வெறித்தனமான் கூட்டம் கூட்டம் அதிகரிக்க சூதாட்டமும் சேர்ந்தது சோம்பேறிகள் உழைக்காமலே காசு பார்க்க ஆடறவன் முட்டாள் பாக்கிறவன் பேக்கு   03:30:39 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மே
20
2013
பொது மழை வேண்டி குழவிக்கல் வெளியேற்றம் கிராம மக்களின் வினோத நம்பிக்கை
அம்மா தந்த கிரைண்டர் இருக்கே இது எதுக்கு அனாவசியமான்னு கூட வெளிலே போட்டுருப்பாக மரங்கள் நட்டால் மழைவருமெ   03:27:19 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
21
2013
அரசியல் என்னை லாலு எவ்வளவு திட்டினாலும் தாங்கி கொள்வேன் முதல்வர் நிதிஷ் பெருந்தன்மை
இவருபோனாலும் ஐவரும் இப்படியே வரும் அடுத்த சி எம் ஐ தாக்குவாறு. இதெல்லாம் சகஜம் எவரும் ஒழுங்கே இல்லே   03:16:45 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
21
2013
2011 குரூப் 2 தேர்விலும் மோசடி: கிளம்பியது புது
ஆடுமேச்சு மாடுமேச்சு கடைசிலே பெருச்சாளிமேய்க்குறாரா சூபர். கோடிலே சுருட்டுரதால பொருத்தமே   03:14:25 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
19
2013
முக்கிய செய்திகள் டாஸ்மாக் பணம் கொள்ளை சம்பவம் மூன்றே நாளில் கொள்ளையர் "லபக்
பொதுமக்கள்வீட்டில் களவுபோனால் கண்டுபிடிக்கிறதே இல்லே ம்ம்ம் எங்கே சொல்லி அழ. அம்மாவின் பணம் உடனே கிடைச்சுட்டுது மத்தவாளின் பணம் நகை எல்லாம் அம்போ   08:53:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2013
பொது பேராசை பிடித்த மணமகனுக்கு பாடம் கற்பித்த பஞ்சாயத்தார்
ஷேம்லஸ் பெக்கர் நன்னா ஆச்சு திருமணமே வேண்டாம்னும் சொல்லக்கூடும் பெண்கள் எல்லாம் வாங்கினு பெண்ணை வாழவும் விடாமல் கொளுத்துவாக   08:44:00 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

மே
20
2013
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
19
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
இது என் அனுபவம். ஒரு மடையன் எரியும் சிகரெட்டுடன் பஸ்லேந்து எரங்க்கரச்ச அவன் கைலேந்து சிகரெட் என் புது சாரிலே பட்டு பொசுங்க்கிட்டுது. என் கணவர் எனக்கு வாங்கிய புது புடவை. திருமணமான புதிது... டெல்லிலே... அப்போ எல்லாம் ஒரு டிசிப்ளினுமே கிடையாது. நல்லா அழுதேன்   17:41:40 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment