skv : கருத்துக்கள் ( 4244 )
skv<srinivasankrishnaveni>
Advertisement
Advertisement
நவம்பர்
20
2017
அரசியல் மன்மோகனுக்கு அமைதிக்கான விருது
வாய் திறக்காத கல்யானை ஐயா இவிக போனா போறது வாங்கட்டுமே   09:54:56 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
20
2017
பொது 12 ஆண்டுக்கு பின் ஏரியில் நீர் திறப்பு ஆடுகளை பலியிட்டு மக்கள் மகிழ்ச்சி
அடப்பாவிகளா அவ்ளோ பக்தின்னா உங்க வீட்டுலே பொறந்த பிள்ளைகளை பலி போடுங்களேன் அப்பாவி ஆடுகளைத்தான் பலி போடணும்   09:17:04 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
20
2017
பொது குற்றவாளிகள் நாடாளக்கூடாது - கமல் கொதிப்பு
முக்காலெந்து ஆரம்பம் கமாலு அது குடும்பக்கொள்ளை இந்தக்கொள்ளை ஜெயா அண்ட் சசியால் வந்த கூட்டுக்களவாணிக் கொள்ளை ரெண்டுலேயுமே நெறைய மந்திரிகள் கோடீஸ்வரனுகளே தான்   09:15:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
19
2017
வாரமலர் காதலுக்கு ஒரு கும்பிடு
ஓரளவுக்கு உண்மையேதான் இந்த விஷயம் என் உறவிலும் ஒருவர் தன் மாமன் மகளையே காட்டினார் அவருக்கு 8 pillaikal அஞ்சுபொண்ணு மூணுபிள்ளைகள் மூத்தமகள் ஊமை இன்னொருமகள் வலிப்பு நோய் கடைசி மகனை பெற்றுவிட்டு அவர் மனைவி இறந்துபோனாங்க எல்லோரையும் ஊமையான மூத்தமகளேதான் வளர்த்தாள் 75 வயசுவரை இருந்து தன் தம்பியிடமே தங்கி இருந்து மறைந்தாள் வலிப்பு நோய் வந்தவளை அவனேதான் பாத்துண்டான் திருமணம் செய்துகலே அவாளும் மணமாகாமலே இறந்தார்கள் மற்றவர்களில் மூத்தவர் எண்பது வயசுலே மறைந்தார் கடும் ஆஸ்துமா நோயாளி ஒருமகள் ஹை சுகர் என்று அவதியால் இறந்தாள் இப்போது ரேணுப்பொண்ணும் ஒருமகனும் இருக்காங்க வயோதிகர்களா   07:49:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
19
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
வேண்டவே வேண்டாம் ஒரே வீட்டுலே இரு பொண்ணுகள் வாழ்க்கைப்பட்டாலும் வாயும் வயிறும் வேறுதான் ஏற்றத்தாழ்விற்கும் பஞ்சம் இருக்காது அசல் வீட்டுலேந்து வந்தாலும் ஒரே வீட்டுலேந்து வந்தாலும் ஓரகத்திக்கள் ஒருபோதும் ஒற்றுமையாவே இருக்கமாட்டாங்க பெரியவள் ஒதுங்கிப்போனாலும் இளையவள் பொறாமைப்பட்டு பேசுவாள் பெரியவள் பொறுத்துப்போனால் இளையவள் நடிப்பு என்பாள் பேசினாலோ தொலைஞ்சுது மூத்தமருமவ என்று ஆடுறா என்று கூறுவா , மாற்றுதிருமணம் என்றால் அவ்ளோதான் நிம்மதி டோட்டலா போடும்   07:37:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
19
2017
வாரமலர் அம்மா!
கண்களில் பெருகிய கண்ணீரை அடக்கவேமுடியலீங்க நான் பெண் என் அண்ணா ரெண்டுபேரும் என் அன்னையுடனேயே இருந்தாங்க ஆனால் நான் வெளிநாட்டுலே இருந்தேன் வந்து 10தினம் தான் ஆச்சா போகவே முடியலீங்க இன்றுவரை என் அம்மாவை நினைக்காத நேரமே இல்லீங்க அம்மாவை எந்த வயசுலே இழந்தாலும் பேரிழப்பேதான், என் காசி இறந்தபோது அவன் பிள்ளை போகமுடியலே அமெரிக்கால இருந்தான் அவன் அம்மா அப்பாவின் காரியங்களை அவ அக்கா புருஷன்தான் செய்தார், வெளிநாட்டுலே வாழும் பிள்ளைகளின் இந்த இழப்புகள் கணக்கே இல்லீங்க   07:32:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
19
2017
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
பச்சை அட்டைக்கு வேண்டி பல இந்தியர்கள் இந்த பிராடுத்தனம் செய்றானுக என்பதும் உண்மை பல நல்ல பிள்ளைகளுக்கு பொண்ணே கிடைப்பதே இல்லீங்க , நம்மூர் பொண்ணுகளோ அமெரிக்க பிள்ளையா வேண்டாம் சாமி ன்னே சொல்லுறாங்களே காரணம் இதுதான் சிலர் மனைவிக்கே தெரியாமல் இந்திய வந்துட்டு மணம் புரிஞ்சின்டு உடன் அழைச்சுண்டும் போயிட்டு அவளை மெய்ட் ஆக்குறான் என்பதும் உண்மை. இருபொண்ணுகள் நெறையபடிச்சு அறிவாளிகளாவும் இருக்குங்க நேக்கு தெரிஞ்ச சில பொண்ணுகள் திருமணமே வேண்டாம் என்றும் ஜாலியாக நிம்மதியாக இருக்காங்க கைநிறைய சம்பாதிச்சுண்டு ,சந்தோஷமாயிருக்கட்டும் கொத்தடிமையாக வேண்டாம்   07:20:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
19
2017
வாரமலர் சந்திரபாபு (16)
பலர் டூப்பாக நடிக்குறாங்களே அவா ரொம்பவே பாவம்தானுங்க சம்பளமும் கம்மி மூஞ்சியும் காட்டாமல் நடிகன் ஆவோணும்னே வந்தாங்க ஆனால் அவா நிலை எனக்கு எப்போதும் வருத்தம்தான் tharum   07:11:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
19
2017
வாரமலர் அந்துமணி பதில்கள்!
மனைவியை அடிப்பவன் மஹா கேவலமானவன் மட்டுமில்லீங்க சுயநம்பிக்கையே இல்லாதவன் உடன்பிறந்தாளின் பெற்றவள் பேச்சைகேட்டு மனைவியை அடிச்சால் அவன் நரகத்துக்கேபோவான் எவன் மனைவியை அடிக்கிறானோ அவன் அவளாலே ஏமாற்றம் அடைவான் மனைவியால் வெறுக்கப்படுவான் இது உண்மை   07:05:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
19
2017
வாரமலர் 477 கோடி ரூபாயில் வீடு!
தேவையா இந்த இடத்தை ஒரே ஒருவருக்கு வித்தால் அவருக்கு பலகோடிகள் கிடைச்சுது அதே இடத்துலே பல வீடுகளை கட்டி விற்றிருந்தால் எவ்ளோபேருக்கு வீடுகள் கிடைச்சுருக்கும் இதனால் என்னங்க லாபம் அன்று தனியாய் வீடுக கட்டினோம் உண்மை நம்ம வாரிசுகள் எல்லாம் படிச்சுமுடிச்சு இங்க வேலை கிடைக்காமல் பறந்துட்டன வெளிநாடுகளுக்கு வாடகைக்கி விடறோம் ஆனால் குடித்தனம் வரவா வாடகை தராமலே படுத்திட்டு வீட்டையும் சர்வநாசம் செய்துட்டேபோறாங்க, இந்த அவதியை பார்த்தால் flats தான் பெஸ்டுங்க பூட்டிண்டு போனாலும் நிம்மதி திரும்பி வந்தால் வீடு சேல் செய்தால்போதும் வாடகைக்கு வுட்டுட்டு மீண்டும் மராமத்தது செய்தால் உசிரெபோவுது. இதுலே மேசன் கல் படுத்தும் பாடு இருக்கே மஹாகொடூரம்   06:50:21 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment