E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Skv : கருத்துக்கள் ( 3626 )
Skv
Advertisement
Advertisement
ஜூலை
24
2014
பொது மேட்டூர் நீர்மட்டம் 64.020 அடியாக உயர்வு
தானே வந்துதான் நீர் நிறைந்துருக்கு கன்னடக்காரன் தரலே தமிழன் கேட்டும் . காவிரித்தாயே மனமிறங்கி தயை புரிகிறாள் ஜெயா உடனே பெருமை பேசவேண்டாம் , இது வருணபகவானின் கொடையே   10:11:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
24
2014
பொது 10 ஆயிரம் ரூபாய் என் மகனை திருப்பி தருமா? பலியான சிறுவனின் தந்தை கண்ணீர் பேட்டி
இவன்களிடம் உள்ள பணத்தை போட்டு மூடி இவனுகளையும் பணத்தோட கொளுத்தணும். ஏழை என்றால் கஷ்டம் பட்டே சாவனுமா ???????/ திமுக ஆண்டாலும் அதிமுக ஆண்டாலும் ஏழைகளுக்கு நீதியே கிடைக்காது. என்றுமே அரசன் ஆண்டாலும் நம்மை நாமே ஆண்டாலும் இதே கதிதான் அன்றுமுதல் இன்றுவரை   10:09:31 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
24
2014
அரசியல் மன்மோகன் மவுனம் காப்பது ஏன்? அறிக்கை அளிக்க மத்திய அரசு கிடுக்கிப்பிடி
சோனியா இன்னும் வாய தொறக்க பெர்மிஷன் தரலியோ என்னவோ   08:41:58 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
24
2014
பொது பிரதமர் மோடிக்கு சிறப்பான ஆடைகள் அமெரிக்க பயணத்திற்காக தயாரிப்பு
தேவையே இல்லாத செலவு மோடி இப்படியே தான் இருக்கணும் ஊருக்கு வேஷம் போடும் நபர் இவரில்லை. இந்திரா காந்தி நேரு எல்லாம் ட்ரெஸ் மாத்திகலியே , அவர் எப்போதும் போலவே இந்திய உடையிலேயே போனால் ஒண்ணும் குறைஞ்சிடாது , அவரு கேட்டாரா ????????/// இல்லியே கட்சிக்காரணுக அடிக்குற கூத்துதான . ஐயா மோடி சாப் ப்ளீஸ் ஒத்துக்காதீங்க   08:35:12 IST
Rate this:
6 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
24
2014
அரசியல் கருணாநிதிக்கு மார்க்கண்டேய கட்ஜு கேள்வி சொத்து விவரங்களை வெளியிட தயாரா?
அப்பாடி ஒருவராச்சும் துணிவாக கேக்குறாரே சொத்து விவரம். அரசியலுக்கு வர்ரதுக்கு முன் மஞ்சள் பையின்னு நியாபகம். பிறகு சினிமாலே வசனம் எழிதிகொஞ்சம் துட்டு வர அரசியலில் நுழஞ்ஜாரு ( சண்முகசுந்தரம் பின்னாடி ஈசின்ன்டே வருவாரே பாலையா தில்லானா மோகனாம்பாள்ளே )அதுபோல அன்னாதுரையோட ஒட்டின்னு திரிஞ்சாரு , சிஎம் ஆனப்பிறகு சுக்கிர தசையே தான் இன்னிவரை.   06:13:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
24
2014
சம்பவம் பீகாரில் தண்டவாளத்தை தகர்த்த நக்சலைட்கள்
நக்சலைட்டுகளை ஆரம்பத்துலேயே அடக்கல காங்கிரஸ் .இப்போ விஷவ்ரக்ஷ்மா வளந்துட்டுதுங்க வேரோட அழிக்கனும்னா முடியுமோ?   06:01:48 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
22
2014
பொது சிறார் சட்டத்தை திருத்த அரசு முடிவு அமைச்சர் மேனகா கோரிக்கை ஏற்பு
நன்னா சொன்னின்ங்க ஐய்யா வாழ்க நீடுழி. வய்தானவளே வாழ்த்துகிறேன் உன்ங்களை போன்றவாலே தேவை . தினம் நியூஸ் பேப்பர் தொறந்தால் இழவு இதே செய்திகளே , கஷ்மால பாவிகளுக்கு குழந்தைகலை நாசம் செய்ய எவன் ஐயா துணிவு தந்தான்   13:16:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
23
2014
சம்பவம் வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களை அடித்து துவைத்த 85 வயது மூதாட்டி
வெல்டன் பாட்டி வெல்டன் நீங்கள் செய்ததது சூபர் செயலுங்க வாழ்த்துகிரோமுங்க   11:58:52 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
23
2014
அரசியல் 10 ஆண்டுகளுக்கு பின் நீதிபதி கட்ஜு இப்போது வாய் திறப்பது ஏன்? தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி
இவிக எப்போதுமே இப்படியே தானுங்க முன்னுக்குப்பின் முரனாகவேதான் சொல்லின்னு இருப்பாக. இப்போது வயது கூடிப்போச்சே கேக்கனுமா , கச்சிக்காராளுக்கு ஓகே நீதிபதிகளும் இப்படி பொய்யுரைக்கலாமா   09:57:21 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
23
2014
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
எப்போதுமே தப்பு செய்துட்டு ஒப்புக்கவே மாட்டானுகளே இதுலே ரெண்டுகச்சியுமே முன்னுக்குப்பின் முரணாகவே பேசும் இயல்பு படைத்தவங்களே திமுக காங்கிரெஸ் லே எப்போதுமே ........................................................   09:53:48 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment