skv : கருத்துக்கள் ( 4341 )
skv<srinivasankrishnaveni>
Advertisement
Advertisement
ஜூலை
15
2018
பொது காவிரியில் தமிழகத்திற்கு ஒரு லட்சம் கனஅடி நீர்திறப்பு
தெய்வம் நம்மளை கைவிடாது என்பதற்கு இதுதான் உதாரணம் இவனுக தரலேன்னாலும் காவேரி தாய் நம்மளுக்கு உதவுகிறாள் இதுலேந்து நம்புங்கள் தெய்வம் மட்டும் தான் நம்மளை காக்கும் என்று ஆண்டவனை எவரெல்லாம் தூய மனதுடன் நல்லது நடக்கவேண்டுமென நாடு செழிக்கணும்னும் வேண்டுறாங்களோ அவாளுக்கு நிஸ்ச்சயம் கடவுளின் அருள் கிட்டும் இது சத்தியம் , மான்சசூன் விகாரஸ் ஆ இருக்கு என்று தத்துவம் பேசாதீங்க   06:14:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
15
2018
பொது காவிரியில் தமிழகத்திற்கு ஒரு லட்சம் கனஅடி நீர்திறப்பு
என் கோபமெல்லாம் க்யுலே நிற்கும் லாரிகளைக்கண்டேதான் குண்டாஸ்ட்களோட எல்லா லாரிகளை அடிச்சுண்டுபோம்மாதாயே காவிரி கெஞ்சிகேட்க்கிறேன் அப்போதான் காவிரிநீர் மக்களுக்குவரும் ஒரு தடுப்பணை காட்டுங்க EPS சார் தடுப்பு அணையின் மீது பாலம் போல அமைத்து போக்குவரத்துக்கு வழி செய்யலாமே 8வலி பத்துவழி என்று போவாதீங்க வயல்களை அழிச்சால் சொத்துக்கு இவனிடம் கையேந்துவோம் நாங்கள்   20:24:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
16
2018
பொது கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர்., கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு
ஊழலை யோசிக்கவே MGR கட்சி துவங்கினாக ஜெயா சி எம் ஆனதுலேந்து எல்லா மந்திரிகளும் முதல் இன்வெஸ்ட்மென்ட் காலேஜ் ஒபெநிங் தானே முக காலத்திலேயும் இருந்துது மஃர் காலத்துலே யம் இருந்துது ஜெயாக்காலத்துலே ஆஹா ஓஹோ ன்னு பிசினெஸ்   20:17:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் அழாமல் வேலையை பாருங்க குமாரசாமிக்கு காங்., ‛அட்வைஸ்
சைலெண்டா நிமிண்டஅம்பலம் தருவாங்க சில அப்பாக்கள் கிள்ளுவாங்கும் பிள்ளைகள் தவிக்கும் தெரியுமா வலியால் கொடுமை அது கிள்ளுவாங்கினவா எல்லோருக்கும் அந்த வலியின் வேதனை தெரிஞ்சுருக்கும் அதே நிலைமையே தான் மாட்டிண்டு கண்ணீர் வழிய நிக்குறாரு குமாரசாமி   13:42:30 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
16
2018
பொது கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர்., கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு
அய்யா புரோஹித் அவர்களே ஒரு சிறு திருத்தம் பட்டி தொட்டிகளிலேயும் கல்விவரச்செய்தவர் எங்க அருமை தலைவர் பெரியவர் திரு காமராசர் அய்யா அவர்களேதான் , எளிமையின் மொத்த உருவமும் அவரேதான்   09:40:58 IST
Rate this:
1 members
1 members
23 members
Share this Comment

ஜூலை
16
2018
பொது பேரிடர் மீட்பு பயிற்சியில் 66 லட்சம் பேர் பங்கேற்பு
சிங்கப்பூரில் நேஷனல் செர்வீஸ் என்ற பயிற்சி லோக்கல் சிட்டிசென்களுக்கு கட்டாயம். நம்ம நாட்டுலேயும் இந்த NSS பயிற்சி பெற்றவா நெறைய இருக்காங்க என்பதும் உண்மை , எதுவும் நேர்மையா இருந்தால் நல்லது அதுலேயும் தீமைகள் பிராடுத்தனம் என்றால் மாபெரும் கொடுமை   09:36:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
16
2018
பொது பேஸ்புக் நிறுவனம் சொன்னது என்ன? பதில் தர மத்திய அரசு மறுப்பு
ஆமாம் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் அதிமுக திமுக மஜக etc etc எல்லாம் தூய்மையின் மாரு அவதாரம் ஒத்துக்குங்கோ மக்களே   09:25:30 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் இரட்டை வேடம் போடுகிறார் கமல் இந்து மக்கள் கட்சி காட்டம்
கமல் பத்துவேஷம் கூட போட்டுட்டாரு அவரிஷ்டம் முடிஞ்சால் நீரும் போடுங்க பாக்கலாம் அவர் உசிரைக்கொடுத்து நடிப்பார் சினிமாலே (அதுக்காக அரசியலிலே வேண்டாம் காமலு) மக்களுக்கு நல்லது செய்யவும் ஆனால் அதுக்கு முதல்வராக வேண்டாம்staalin eps ops ttv லொட்டு லொசுக்குன்னு நெறைய பிராடுகள் இருக்காங்களே சி எம்பதவிக்கு க்யூ லே   09:20:36 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் சுதீஷ் தகவல்
நிஸ்ச்சயம் வீறுபெறலாம் ஆனால் டோன்ட் பிலீவ் வைகோ அதிமுக திமுக அண்ட் தினகரன் என்று உறுதியா இருக்கலாம் வைகோ ஒரு துரோகி இருவது ரூபா தினகரன் க்கு காசுதான் குறி குற்றவாளியும் கூட வேண்டாம்   09:17:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் தி.மு.க., - காங்., கூட்டணியை உறுதி செய்ய வருகிறார் சோனியா?
கோவிந்த கோவிந்தா பட்டை நாமம் கோவிந்தா இந்த ரெண்டும் சேர்ந்தால் அவ்ளோதான் திருப்பதி மொட்டையே தான் என்ஜாய்   09:06:07 IST
Rate this:
5 members
1 members
24 members
Share this Comment