எவ்வளவுதான் தாங்கள் கூறினாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மனம் இல்லை . அவர்களுக்கு கருணாநிதி தெரியும் ஜெயலலிதா தெரியும் அதை விட்டால் விஜயகாந்த் தெரியும்
18-ஜன-2013 08:50:40 IST
1500 வருடங்களுக்கு முன்னால் பாரதம் உலகில் ஆதிக்கம் செலுத்தியது என்பதே இன்று நாட்டில் வாழும் மக்களுக்கு தெரியாது மக்கள் அதை தெரிந்துகொள்ள வேண்டும் .மேலும் தேசபக்தி உள்ள பிஜே பி கட்சி நாட்டை ஆளவேண்டும்
14-டிச-2012 10:36:26 IST
திரு வாஜ்பாய்க்கு அவர்களுக்கு பிரதமர் வாய்ப்பு கொடுத்த பிறகே வாஜ்பாய் நல்ல மனிதர் என்பது தெரியும் ஆயிரம் ஆயிரம் வாஜ்பாய்கள் பிஜேபி கட்சில் உள்ளனர். இப்பொழுது மக்களுடைய வேலை பிஜேபிகு வாக்கு அளிக்கவேண்டியது மட்டுமே
11-மே-2012 09:47:47 IST