Veeraputhiran Balasubramoniam : கருத்துக்கள் ( 443 )
Veeraputhiran Balasubramoniam
Advertisement
Advertisement
ஜூன்
19
2018
சம்பவம் சாலை பணிக்கு எதிர்ப்பு மாணவி கைது
மாணவி வளர்மதி ஒரு தீவிர வாதி போல் பேசினார் டிவி விவாத மேடையில் பியூஷ மான் மற்றும் ஆளுகட்சி பங்கேற்க நிகழ்ச்சியில்.   13:36:25 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
18
2018
கோர்ட் அடுத்தவர் வீட்டில் ஸ்டிரைக் செய்வீர்களா? டில்லி ஐகோர்ட் விளாசல்
நான் கேஜரிவால் சரி என வாதாட வரவில்லை , ஒரு கவர்னர் அவரை சந்தித்து ஒரு 10 நிமிடம் அறிவுரை கூறலாமே , அதைவிடுத்து முதல்வரை கூட கவர்னர் சந்திக்கமாட்டேன் என்பது அரசியல் செய்வது அநாகரீகம் . கவர்னர் பயப்படுவது போல் தோற்றம் தருகினறது .உயர் அதிகாரி கீஸ் நிகிலை அதிகாரியாய் சந்தடிக்க அனுமதிக்க வேண்டும் . அதுதான் நல்ல செயல்   12:43:18 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
18
2018
கோர்ட் அடுத்தவர் வீட்டில் ஸ்டிரைக் செய்வீர்களா? டில்லி ஐகோர்ட் விளாசல்
ஒரு முதல்வரா கவர்னரை சந்திக்க முடியாது என்றால் அந்த கவர்னர் அங்கு இருப்பதில் அர்த்தமே இல்லை . சந்தித்து விட்டு பிரச்சனை என்ன என்று விசாரிக்க வேண்டியது கவர்னரின் கடமை . அதன் பின் ஏன் முடியாது என விளக்கம் அளிக்க வேண்டியது தான் நேர்மையான ஒரு கவர்னருக்கு மதிப்பு. இது நீதிமன்றம் கவர்னருக்கு எச்சரிக்கை செய்ய வேண்டிய விஷயம் இங்கு நீதிமன்றமும் சேர்ந்து சதி செய்கிறது   17:11:39 IST
Rate this:
12 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
18
2018
பொது ஏரி பராமரிப்பு அனுமதி ரத்து மக்கள் குழுவுக்கு மாநகராட்சி, ஆப்பு
உள்ளே போடுவது ஒரு புறம் ஆனால் சன் டிவிக்கும் இந்த பியூஸ் மனுஷணுக்கும் என்ன தொடர்பு . இவரை பிரபல படுத்துவதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர் . சேலம் 8 வழி சாலை அமைப்பதற்கு இவரை நிகழ்ச்சி யில் முக்கிய மக்கள் போர்வையாளியாக விவாத மேடையில் அமரவைத்தது மகிழ்ச்சியடைந்தார் திருவேங்கடம்   17:01:10 IST
Rate this:
9 members
0 members
16 members
Share this Comment

ஜூன்
15
2018
பொது கிராமப்புற மக்களுக்காக டிஜிட்டல் இந்தியா மோடி
why are you saying so / here peopl are not satisfied with BSNL that is because it is GOvt and hence the staffs and employees not bothered about the profit . whether they work or not people tax will be paid to them as salary and they keep demanding sky . where as in private they pay reasonably good( now days govt salaries are higher than private) salary at the same time those do not perform will be sent home. hence consumers ( WE) get the best also private have the fear of competition and hence this will be a good move only even if they sell to private. 15 years ago there were minimum users hence private were not ready to get into the business and now the situation is different . Private are ready to get in to the mobile service business   16:06:09 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
15
2018
பொது கிராமப்புற மக்களுக்காக டிஜிட்டல் இந்தியா மோடி
வேண்டுமென்றே நடந்த்து காங்கிரஸ் ஆட்சியில் மாறன் வாங்கிவிடலாம் என்று போட்ட திட்டம். இப்போது அதிகாரிகளும் தொழிலாளர்களும் இணைந்து நிஹிறுவனத்தின் நற்பெயரை கெடுத்துக்கொண்டு தாம் தலையில் தாமே மண்ணை இறைத்துக்கொண்டு இருக்கிறார்கள் - தனியாவசம் ஆனால் இவர்கள் எல்லாம் வீட்டுக்கு போவது நிஹிச்சயம்.   15:59:00 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
13
2018
கோர்ட் ஸ்டெர்லைட் ஆலை அரசாணை கோர்ட் அதிருப்தி
உயர் நீதிமன்றன் றமும் தீர்ப்பில் தெளிவில்லை 100 கோடி எவ்வளவு சுற்றுசூழல் பாதிப்புக்கு? அளவு என்ன? ஒரு உயிருக்கு எவ்வளவு விலை? 100 கோடி கட்டினால் பிரச்ச்னை தீர்ந்துவிடுமா? நிறுவனத்தின் பொறுப்பு என்ன? அரசாங்க அதிகாரிகளுக்கு என்ன தண்டனை ? மீண்டும் நடந்தால் எவ்வளவு கோடி கட்டணும் ? இல்லை நிறுவனத்தை மூடுவது மட்டும் போதுமா? இல்லை அந்த நிலத்தை தரைமட்டம் ஆக்க வேண்டுமா? அதை அரசு செய்யுமா? இல்லை அந்த்த நிறுவனமே செய்ய வேண்டுமா? செலவு யார் செய்வது யார் பணத்தில்?? என பல கேள்விகளுக்கு விடையே இல்லாத தீர்ப்பு   15:08:29 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
13
2018
அரசியல் ஜெயநகர் தொகுதி தேர்தல் காங்., வெற்றி
அப்படீன்னா R K நகர் அத்தனை கட்சி கூட்டணி இருந்ததும் டெப்பாசிட் காலி ஆனதா என்னன்னு சொல்லறது? ஆளும் கட்சி தோல்வி என்னனு சொல்றது... பாஜாக மட்டும் தான் உங்க கணக்கு வேறயா .... அதையாவது சொல்லுங்கோ   15:00:07 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
13
2018
அரசியல் ஜெயநகர் தொகுதி தேர்தல் காங்., வெற்றி
கல்வி தேர்வில் தமிழ் 100 மதிப்பெண் ஆங்கிலம் 100 மதிப்பெண் என மொத்தம் 1100 வாங்கிவிட்டேன் கணிதத்தில் 0 என்றால் கல்லூரியில் இடம் கிடைகுமா? அது தான் மக்கள் வாக்கின் மதிப்பு. தொகுதிகல் எத்தனை அவர்கள் தான் வெற்றி..   14:34:08 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
13
2018
அரசியல் ஜெயநகர் தொகுதி தேர்தல் காங்., வெற்றி
இப்ப கூட மத ஜ ஒரு வேட்பாளரை நிறுத்தி இருந்தால் தெரியும் யார் பலசாலி என்று   13:29:35 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment