Advertisement
Singai Vendan : கருத்துக்கள் ( 226 )
Singai Vendan
Advertisement
Advertisement
ஏப்ரல்
20
2014
சினிமா நான் இன்னும் நடிகராகவில்லை - சிவகார்த்திகேயன் பளிச்...
இதுவரை நீ நடிகன் ஆகவும் இல்லை...இனி மேலும் நீ நடிகன் ஆக போவதும் இல்லை... எல்லாம் தமிழ் சினிமாவின் போறாத காலம்???   05:25:17 IST
Rate this:
3 members
1 members
11 members
Share this Comment

ஏப்ரல்
20
2014
பொது ஓட்டளிப்பதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம்
நல்ல வேலை மையை நடு விரல்ல வைக்கல...???   10:45:24 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
10
2014
அரசியல் பசங்க கற்பழிக்கத் தான் செய்வர் என்கிறார் முலாயம் பெண் ஆதரவு சட்டங்களையும் மாற்ற வேண்டும் என குரல்
ஆண்களில் எவனும் ராமன் இல்லை...அப்படியே தெரியா தனமா எவனாவது ...எங்கயாவது...இருந்தான்னா... அவன் ஆம்பளையே இல்ல இதுதான் இந்த உலகம் இதுவரை அறிந்த நிதர்சனமான உண்மை...இதை யாரும் மறுப்பதற்குகிலர்??? திரு முலாயம் அவர்கள் என்ன கருத்தை சொல்ல வருகிறார் என்று நாம் அனைவருக்கும் நன்கு புரியும்...அதை விடுத்து... வீணாக அதை திரித்து அரசியலாக்க நினைப்பது தவறு??? ஆண் பெண் உறவு என்பது ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியது...இந்த விஷயத்தை பொறுத்த வரை ஒட்டு மொத்த பழியையும் எப்போதும் இந்த சமுகம் ஆணின் மீது மட்டும் சுமத்துவது என்பதும் எப்போதும் தவறே???   07:05:58 IST
Rate this:
20 members
1 members
27 members
Share this Comment

ஏப்ரல்
10
2014
அரசியல் ரித்தீஷ் கூறுவது முற்றிலும் பொய் அழகிரி
இவரு எதுக்கு தொட்டதுக்கெல்லாம் இப்படி பயப்படுறாரு. அட எவனோ எதையோ சொன்னா சொல்லிட்டு போறான். அஞ்சா நெஞ்சன் ன்னு பேரை வைச்சு கிட்டு இப்படி தொட நடுங்கி பொழப்ப பொழைக்கிறதுக்கு. வெறும் வெத்து வேட்டு அழகிரியாவே வாழ்ந்துட்டு போயிறலாம்??? உம்மையெல்லாம் ஒரு தலைவர்ன்னு நம்பி ஒரு கூட்டம் இருக்குன்னு நெனச்சாவே இப்ப எனக்கு நடுங்குது???   06:19:31 IST
Rate this:
1 members
0 members
29 members
Share this Comment


ஏப்ரல்
8
2014
சினிமா மனதார யாருக்கும் எந்த தவறும் செய்ய மாட்டேன்...உறுதி : தேர்தல் அறிக்கை வெளியிட்டு மோடி உருக்கம்
நீங்கள் பிரதமராவது எனபது எப்போதோ உறுதியாகிவிட்ட ஒன்று..ஆகவே...இனிமேல்...அதைப்பற்றி அதிகம் யோசிக்காமல். மக்கள் மற்றும் மக்களின் வருங்கால நலன், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி இதை பற்றி மட்டுமே சிந்தியுங்கள் வெல்கம் டு தி பிரைம் மினிஸ்டர்ஸ் ஆபீஸ் ஆப் இண்டியா   06:51:31 IST
Rate this:
7 members
0 members
56 members
Share this Comment

ஏப்ரல்
7
2014
சினிமா செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் ரஜினிக்கு 66வது இடம்...
அப்படி என்ன தனி திறமையும் ஆளுமையும் தள்ளுது இங்கே இப்டி... சும்மா இருக்குற மனுசன எப்ப பாத்தாலும் உசுப்பேத்தி உசுப்பேத்தி...உங்களுக்கெல்லாம் அதுல என்னதான் சுகம் இருக்கோ? விடுங்கப்பா... அவரும் சாதாரண மனுசனா எல்லார் மாதிரியும் ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு போகட்டும்??? எத்தனை நாளைக்கு இப்படி சூப்பர் ஸ்டார் ன்னு போட்டு அவரை ஒரு போர்வைக்குள் போட்டு பொத்தியே வைப்பீர்கள் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க...பாவம்??   06:38:00 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
8
2014
அரசியல் முறையாக வேட்பு மனு தாக்கல் செய்யாத பா.ஜ., அசட்டையால் நீலகிரி வேட்பாளர் மனு தள்ளுபடி
இந்த நடவடிக்கை மூலம் இந்த கலெக்டர் நாட்டுக்கு பெரிதாக என்ன நல்லதை சொல்ல வருகிறார்??? ஏன் இவர் வாழ்க்கையில் எதையுமே இவர் தாமதமாக செய்ததோ இல்லையோ...??? ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு சிறு தாமதம் அதை பொறுக்க மட்டாரமாம் இந்த இந்திர லோகத்து வையாபுரி??? மனிதனுக்கு மனிதன் புரிதல் இல்லை எனில் என்னத்தை படித்து என்ன செய்ய...மனிதனாக பிறந்தே பயனில்லை???   06:30:33 IST
Rate this:
291 members
0 members
106 members
Share this Comment

ஏப்ரல்
7
2014
சினிமா காங்., எங்களை விட்டு சென்றது: கருணாநிதி பேச்சு
எலும்பில்லாத நாக்கு... எப்படி வேணுனாலும் பேசும்....நீர் பேசும் நாரதரே...நீர் பேசும் காசா பணமா??? வயசான காலத்தில் ஏதாவது ஒரு கருமத்தை பேசி தொலையும்??? அதை கேட்டு தொலைப்பது எங்கள் தலை விதி???   06:21:38 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
5
2014
சினிமா பெரிய கூட்டணியுடன் வருகிறார் வடிவேலு...
தமிழகத்தின் காமெடி திலகமே வருக வருக நல்ல முறையா சிருச்சே ரொம்ப நாள் ஆச்சு சார்...சீக்கிரமா வந்து இந்த ஒட்டு மொத்த தமிழகத்தையும் கயவர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்...தெய்வமே   06:43:47 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment