Advertisement
தினமலர் முதல் பக்கம் » Mohd. Rias அவரது கருத்துக்கள்
Mohd. Rias : கருத்துக்கள் ( 482 )
Mohd. Rias
Advertisement
மே
22
2013
சம்பவம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெண் தாசில்தார் கைது
மக்கள் துணிந்து புகார் கொடுக்க முன் வர வேண்டும். கடமையை செய்வதற்கு ஊழல் பணம் பெற விரும்பும் இந்த துரோகிகளை காட்டி கொடுப்பதில் தவறில்லை.    07:54:31 IST
Rate this:
0 members
0 members
40 members
Share this Comment

மே
20
2013
கோர்ட் கன்னித்தன்மை சோதனைக்கு கைவிரல்கள்சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
இவர்கள் முதலில் பல வருடங்களாக தேங்கி கிடக்கும் வழக்குகளை பைசல் செய்து விட்டு மற்றவர்களுக்கு அறிவுரை கூறலாம். ஊருக்கு மாத்திரம் உபதேசமா?   05:05:49 IST
Rate this:
44 members
0 members
46 members
Share this Comment

மே
17
2013
கோர்ட் ஜனாதிபதியின் அதிகாரம் சுப்ரீம் கோர்ட் அதிரடி
" இந்த வழக்கை, அதிக நீதிபதிகள் அடங்கிய, "பெஞ்ச்'சின் விசாரணைக்கு பரிந்துரை செய்கிறோம்" என, உத்தரவிட்டனர். அதிக நீதிபதிகள் அதிக காலம் விசாரணை செய்து முடிக்கும் தறுவாயில் குற்றவாளி உயிருடன் நிச்சயம் இருக்க மாட்டார் என்பதுதான் அதிரடி.   05:13:44 IST
Rate this:
4 members
1 members
11 members
Share this Comment

மே
14
2013
சம்பவம் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஊழல்களை காட்டி கொடுத்தார் மனைவி
மற்ற கலக்டர்கள் மனைவிகள் வெளியே சொல்லாமல் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த மனைவி சற்று வித்தியாசம் ஆனவர்.   07:06:09 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

மே
13
2013
அரசியல் வாடா... போடா... எல்லாம் அகம்பாவம் பேசக்கூடாதுகருணாநிதி
ஐயா அப்படியே , பொது சொத்தை கொள்ளை அடிக்கக் கூடாது, ஊழல் செய்ய கூடாது, சிறிதும் தகுதி இல்லாத தன் குடும்பத்தினருக்கு கட்சி மற்றும் அரசாங்கத்தில் பதவிகள் வழங்கக் கூடாது, ஊழல் பணத்தில் புது T .V நிலையம் தொடங்க கூடாது. என மேலும் பல அறிவுரை கூறுங்கள்.   04:57:48 IST
Rate this:
44 members
1 members
73 members
Share this Comment


மே
10
2013
அரசியல் அதிரடி! தே.பா., சட்டத்தில் பா.ம.க.,- எம்.எல்.ஏ., குரு கைது அரசு நடவடிக்கை
இந்த துணிச்சல் ஜெயா அவர்களுக்கு மட்டுமே வரும். சமுதாய துரோகிகளை அடக்குவதில் ஒரு "ஜான்சி ராணி" போல செயல்படுகிறார். மேலும் , வன் முறையின் ஊற்று கண்ணாக விளங்கும் ராமதாசையும் "குண்டர் சட்டத்தில் " அடைக்க வேண்டும்.   07:54:18 IST
Rate this:
19 members
0 members
70 members
Share this Comment

மே
8
2013
பொது வன்முறையாளர்கள் மீது தே.பா., சட்டம் பாய்ந்தது! அரசின் அதிரடியால் பா.ம.க.,வினர் பீதி
ஜெயாவிற்கு துணிச்சல் போதாது. தும்பை விட்டு வாலை பிடிப்பதா? வன்முறைக்கு ஊற்று கண்களான ராமதாஸ், அன்புமணி, காடு வெட்டி குரு , மணி போன்ற சமுதாய துரோகிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும்.   07:59:04 IST
Rate this:
18 members
0 members
149 members
Share this Comment

மே
6
2013
அரசியல் சிறையில் தயிர் சாதம் சாப்பிடும் ராமதாஸ்
அந்த தண்டனைக்கு இந்த சமுதாய துரோகி தகுந்தவர்தான்.    06:05:31 IST
Rate this:
1 members
0 members
31 members
Share this Comment

மே
5
2013
பொது ரயில்வே துறைப் பதவிகள் விற்பனைக்கு தயார் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து வாங்க போட்டா போட்டி
தவறான தலைப்பு காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் இல்லை என்றால்தான் திடுக்கிட வேண்டும்.    06:00:40 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment