Sandru : கருத்துக்கள் ( 726 )
Sandru
Advertisement
Advertisement
ஏப்ரல்
19
2018
உலகம் பலாத்கார சம்பவங்களை அரசியலாக்காதீர் மோடி
அரசியலாக்கியது இவரது மத்திய ஆளும் கட்சினர்தான் என்று இந்த பிரதமருக்கு தெரியாதா? காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என்று சொல்லி இவர்கள் ஆட்சி அமைத்தார்கள். இவர்கள் ஆட்சி அமைத்த பின் ஊழலில் கொடி கட்டி பறக்கிறார்கள் . அதோடு மட்டும் நில்லாமல் போனஸாக கொலை , கற்பழிப்பு போன்றவற்றிலும் கொடி ஏற்றி வருகிறார்கள்.   17:20:37 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
அரசியல் காங்., ஆட்சியை விட பா.ஜ., ஆட்சி சிறந்தது நக்வி
இன்னும் 2019 தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கிறது. உங்கள் சாதனையில் மிகவும் பயன் அடைந்த குஜராத் கொள்ளையர்கள் வங்கி பணத்துடன் வெளி நாடு தப்பி விட்டார்கள். உங்கள் சாதனையில் மிகவும் வேதனை அடைந்த அணைத்து இந்தியா பெரு மக்கள் பெரிய "ஆப்பு " ஒன்றை இப்போதே செய்ய ஆரம்பித்து விட்டார்கள்   19:04:21 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
அரசியல் இந்தியாவை அவமானபடுத்திய காங்., அமித்ஷா
குஜராத்திகள் நீங்கள் எல்லோரும் சேர்ந்து மதத்தின் பெயரில் மக்களை ஏமாற்றி ஊழல் செய்கிறீர்கள் , கொள்ளை அடிக்கிறீர்கள் , கொலையும் செய்கிறீர்கள். ஒரு கொலை குற்றவாளியான இந்த சேட்டு ஆளும் கட்சியின் தலைவனாக இருப்பது இந்தியாவிற்கே அவமானம்.   18:32:17 IST
Rate this:
14 members
0 members
24 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
எக்ஸ்குளுசிவ் புது கூட்டணிக்கு வித்திட விஜயகாந்த் திட்டம்
இந்த ரெம்ப நல்லவர் பேசாமல் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்து மீத காலத்தை கழிப்பது மிகவும் நல்லது.   05:12:21 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
பொது கணக்கில் காட்டாத ரூ.4,162 கோடி வருமான வரித்துறை கண்டுபிடிப்பு
தலைக்கு குடுக்க வேண்டிய 15 லட்சம் ரூபாய் எங்கடா போச்சு?   05:04:55 IST
Rate this:
8 members
1 members
7 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
பொது பாலியல் புகாரில் ஆதாரமற்றது என்கிறார் கவர்னர் மறுப்பு!
என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று கவர்னர் சொல்லுறார்.   05:03:50 IST
Rate this:
15 members
2 members
28 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
அரசியல் கர்நாடக முத்திரை ரஜினி திடீர் அமைதி
"நான் பச்சை தமிழன் " என்று அறிக்கை விட்ட பரட்டை உண்மையில் "கருப்பு கன்னடன்". பி.ஜெ.பியின் பினாமியான இடது கரம்.   15:08:59 IST
Rate this:
18 members
0 members
48 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
சம்பவம் என்கவுன்டரில் தப்புவது எப்படி? போலீஸ் அதிகாரி பேச்சால் சர்ச்சை
உன்னையும் போலீஸ் சும்மா போட்டு தள்ளுனா சரியா இருக்குமா?   09:28:34 IST
Rate this:
6 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
14
2018
கோர்ட் வழக்குகளை ஒதுக்கும் விவகாரம் 27ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை
ஆளும் கட்சி சார்புடைய தீபக் மிஸ்ரா காவிரி வழக்கு விசாரணையில் இருந்து உடனடியாக விலகி கொள்ள வேண்டும். இந்தியா மக்களுக்கு நீதி மன்றங்களின் மேல் உள்ள நம்பிக்கை தொடர வேண்டும் என்றால் மிஸ்ராவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.   09:49:31 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
13
2018
அரசியல் பாலியல் வன்கொடுமை- யாரும் தப்ப முடியாது பிரதமர் எச்சரிக்கை
பிரதமர் என்ன கருத்து கந்தசாமியா ஜோசியம் சொல்ல ? இந்த வழக்கில் உடனடி நடவடிக்கை எடுக்காத உ.பி முதல்வர் யோகி மற்றும் உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.   09:44:05 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment