மாசு கட்டுப்பாட்டு வாரியம் அரசு அமைப்புகள் வழங்கும் குடிநீரின் தன்மையை பரிசோதிக்கிறதா? அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாரியம் / உள்ளாட்சி வழங்கும் பைப் தண்ணீர்தான் உபயோகிக்கபடுகிறதா?
19-மே-2013 06:00:56 IST
சுகாதாரமான குடிநீர் அரசால் தடையின்றி விநியோகிக்கப்பட்டால் கேன் தண்ணீரையும், பாட்டில் தண்ணீரையும் ஏன் காசு கொடுத்து வாங்கவேண்டும்?அரசின் கவனம் இதிலெல்லாம் இல்லை.....அரசுக்கு முக்கியம் வேற தண்ணி
18-மே-2013 12:36:52 IST
பிரச்சினை வந்ததால் காட்டி கொடுத்தாரா.... பங்கு பிரிப்பதில் ஏமாற்றமா... இவ்வளவு நாள் அவரும் தானே இந்த சொத்து சுகங்களை அனுபவித்திருப்பார்.... இந்த கேள்விகள் அவரிடம் கேட்கப்படவேண்டும். ஏதாவது கட்சியில் சேரும் உத்தேசம் உண்டா என்றும் கேட்கலாம்
15-மே-2013 12:34:06 IST
அவனவன் வெறும் வாயில பல்ல நறநறன்னு கடிச்சிகிட்டிருக்கான்.... இவுரு பல்லு தேயரளவுக்கு பக்கோடா சாப்பிட்ட இவரோட சொந்த கதைய சொல்லி எரிச்சலை கெளப்புறாரு...
14-மே-2013 10:35:49 IST