நம்மை நாமே அழித்து கொள்ளும் அளவிற்கு நம்மிடம் ஒற்றுமை இல்லை என்று கலைஞர் வேதனை. இது சேதி. எனக்கு புரிகிறது. மக்களுக்கு புரியும் படியாக கலைஞர் பேசவேண்டும். இதை மக்களுக்கு புரிய வைக்க குஷ்பு சரியான ஆள்.
20-மே-2013 00:16:04 IST
ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனை களில் இலவசமாக எல்லா தரமான உயர்ந்த மருந்துகளும் தடையின்றி கிடைப்பதாக நம்ப தகுந்த செய்தி. தமிழக அரசு கடைகள் திறப்பதை தவிர்த்து அரசு மருத்துவ மனைகளில் கிடைக்க வழி செய்யவேண்டும்.
20-மே-2013 00:04:12 IST
கேப்டன் டி வி ... இட்டிலி கடை நடத்துவதா ஒரு அரசின் வேலை. மாநகராட்சி செயல்படாமல் குப்பைகள் குவிந்து ஊரே நாறிக்கிடக்கிறது. சுகாதாரம் சீர்குலைந்து எங்கும் காலரா,டெங்கு,வைரஸ் பரவிக்கிடக்கிறது. அவைகளை மறைக்க தான் இந்த அம்மா உணவகம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆர்டர் செய்தால் போதும். வீடு தேடி வரும். தலைப்பா கட்டு பிரியாணியும் உண்டு
18-மே-2013 00:41:12 IST