Advertisement
Cheenu Meenu : கருத்துக்கள் ( 1042 )
Cheenu Meenu
Advertisement
Advertisement
அக்டோபர்
4
2015
அரசியல் சிதம்பரம், அருண் ஜெட்லியை கைது செய்ய வேண்டும்
சிதம்பரம், அருண் ஜெட்லியை கைது செய்ய வேண்டும்' இவ்வாறு ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். இதை நான் வழிமொழிகிறேன்.   23:37:04 IST
Rate this:
5 members
0 members
24 members
Share this Comment

அக்டோபர்
3
2015
பொது தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு பயணிகள் அவதி
தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு: பயணிகள் அவதி. இது வருடம் தோறும் நடைபெறும் ஒரு தொடர்கதை.   01:40:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
3
2015
பொது விரைவில்நமக்கு நாமே குடிநீர்
அம்மா குடிநீருக்கு' பதிலாக, 'நமக்கு நாமே' குடிநீர் பாட்டில்களை, மக்களுக்கு இலவசமாக வழங்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. இது நிச்சயம் 2016 எலக்க்ஷன் வரை கிடைக்கும். பிறகு தேர்தல் முடிவுகளை பார்த்தபின் தொடர்வதா ? அல்லது நிறுத்துவதா ? என்பதை தி மு க தலைமை தீர்மானிக்கும்.   01:32:50 IST
Rate this:
1 members
0 members
35 members
Share this Comment

அக்டோபர்
3
2015
சினிமா கமல் பணம் தரவில்லை - அறக்கட்டளை மறுப்பு...
முதலில் எச்ச கையால் காக்கை ஒட்டுவாரா ??? 20 ஆண்டுகளுக்கு முன் ராயப்பேட்டை பெனிபிட் பண்ட் என்ற ஒரு நிறுவனம் இருந்தது. அதில் கமல் கடன் வாங்கியதாக செய்தி உண்டு. அதையே திருப்பி கொடுத்ததாக தெரியவில்லை. இந்த லட்சணத்தில் 16 கோடி ... வழங்குவாரா இந்த கேடி ??   01:19:15 IST
Rate this:
10 members
0 members
26 members
Share this Comment

அக்டோபர்
3
2015
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
மக்களுக்கு சந்தேகம் வலுத்து வருகிறது, உங்களுக்கும் காங்கிரசின் கதி தான் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழ் மாநிலத்தில் நிலவுவது போல் இரு திராவிட கட்சிகளும் விலக்கினால் மாற்று கட்சியாக யாரை தேர்தெடுப்பது என்று முழிப்பது போல் மத்திய அரசிலும் யாரை தேர்தெடுப்பது என்ற நிலை உருவாகலாம்.   00:58:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
2
2015
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
''லஞ்சமும், ஊழலும் ஒழியுற அன்னைக்கு தான், நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்குமுங்க. அப்ப விடியவே விடியாதா ???   23:52:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
1
2015
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
உடன்பிறப்புகள், 'மதுரையை மீட்ட தளபதி'ன்னு கோஷம் எழுப்பினாவ வே...'' மதுரை எங்கே மாட்டிகிச்சு, இவர் எங்கே இருந்து மீட்டார் ??   00:35:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
25
2015
பொது பலிகடா ஆக்கப்பட்டேன் தமிழ்நாடு இல்ல ஊழியர் கதறல்
முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள பொதுத்துறையின் கீழ் வரும் தமிழ்நாடு இல்லத்திலேயே கையாடல், லஞ்ச பேரம், கொலைமிரட்டல், குளறுபடி விசாரணை என, பரபரப்பான சம்பவங்கள் நடந்தும் கூட, சென்னை தலைமைச் செயலக அதிகாரிகள் என்ன செய்கின்றனர் என தெரியவில்லை. ஆட்சியின் ஐந்தாண்டுகள் முடிவதற்குள் இன்னும் என்னென்ன ஊழல் எல்லாம் வெளியில் வருமோ ?? எல்லாமே சாதனை தாண்டா, மக்களுக்கு வேதனை தண்டா   22:59:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
26
2015
சினிமா நயன்தாராவை காண தள்ளு முள்ளு: ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி...
ஜென்மம் ஈடேற வேறுவழி இல்லை, கடவுளை கண்டேன் என்று ரசிகர்கள் திருப்தி அடைந்தனர்.   22:48:38 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
25
2015
அரசியல் மைக்கை விட சவுண்ட் அதிகம்! துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை
துரைமுருகன், ''மைக்கை விட அந்த,'சவுண்ட்' ( விஜயதாரணி சத்தம் ) அதிகம் உள்ளது,''இப்படி, அவர் சத்தம் போட்டு கொண்டே இருந்தால், எப்படி உறுப்பினர் பேசுவது,'' என்றார். இதை கேட்ட, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, அனைவரும் சிரித்ததால், சபையில் சிரிப்பலை எழுந்தது. அப்ப அடுத்த முப்பெரும் விழாவில் விஜயதாரணிக்கு "சவுண்டு விஷமம்" விஜயதாரணி என்ற விருது கொடுக்கவும்.   22:44:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment