என்ன எல்லோரும் அரசியல் நாகரிகம் அரசியல் நாகரிகம்னு பேசுறீங்க. இதே வைகோ வை தமிழக அமைச்சர் ஒருவர் நடைபயணத்தில் சென்று பேசி இருந்தால், அவரது பதவி இருந்திருக்குமா? இருந்திருக்காதா? சிந்திக்க வேண்டிய கேள்வி. யாராவது பதில் சொல்லுங்க பார்ப்போம்.
20-பிப்-2013 09:25:14 IST
முதல்ல உம்முடைய மேஜையில் இருக்கு கோப்புகளை விரைவாக அனுப்பும். மொத்த அமைச்சர்களிலேயே நீங்கள் தான் மிகவும் தாமத படுத்துவதாக கேள்வி. கொடுத்த வேலையை சரியாய் செய்யும். அது போதும்.
11-பிப்-2013 11:48:58 IST