Advertisement
Neelaambari Rani : கருத்துக்கள் ( 49 )
Neelaambari Rani
Advertisement
Advertisement
பிப்ரவரி
19
2014
அரசியல் இப்படி போனால் தேர்தலை எதிர்கொள்வது எப்படி அழகிரி ஆதங்கம்
பட்டாசு நமத்து போச்சு. இனி அது எக்காலத்திலும் வெடிக்காது.   10:36:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
5
2014
Rate this:
23 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
28
2014
அரசியல் முதலீடு வெளியேறுவதற்கு முதல்வரின் பதில் என்ன கேட்கிறார் கருணாநிதி
பாரேன் இந்த ஆளுக்குள்ள என்னமோ இருந்திருக்கு. குடும்பத்துல இவ்வளவு பிரச்னைக்கு மத்தியில தமிழ் நாட்டை பத்தி கவலைய பாரேன்.   11:17:29 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
21
2013
சம்பவம் ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு 20 பேர் பலி!: நீண்ட இடைவெளிக்கு பின் தீவிரவாதிகள் கைவரிசை
சரி சரி, அதான் நம்ம பிரதமர் 'தப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை'நு சொல்லிட்டாரே. விடுங்க.   10:11:45 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
19
2013
அரசியல் வைகோவுடன் தமிழக முதல்வர் திடீர் சந்திப்பு: புதிய கூட்டணிக்கு அச்சாரம்?
என்ன எல்லோரும் அரசியல் நாகரிகம் அரசியல் நாகரிகம்னு பேசுறீங்க. இதே வைகோ வை தமிழக அமைச்சர் ஒருவர் நடைபயணத்தில் சென்று பேசி இருந்தால், அவரது பதவி இருந்திருக்குமா? இருந்திருக்காதா? சிந்திக்க வேண்டிய கேள்வி. யாராவது பதில் சொல்லுங்க பார்ப்போம்.   09:25:14 IST
Rate this:
14 members
0 members
47 members
Share this Comment

பிப்ரவரி
19
2013
சினிமா முனி-3-க்கு இசையமைக்கும் அனிரூத்...!...
பேசாம இவனே 'முனி'யா நடிக்கலாம்.   15:47:22 IST
Rate this:
2 members
3 members
27 members
Share this Comment

பிப்ரவரி
17
2013
பொது "தூக்கில் போடு...!' மக்கள் ஆவேசம்;"விடாது கருப்பு...!' தந்தை கதறல்
என்னது? தூக்கா? இந்தியாவிலேயா? அதெல்லாம் நடக்குமா?   10:08:34 IST
Rate this:
3 members
1 members
15 members
Share this Comment

பிப்ரவரி
10
2013
பொது அப்சல் குரு தூக்கு ஏன் ?
நான் நெனச்சேன், நீங்க சொல்லிட்டீங்கோ.   17:03:42 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
11
2013
அரசியல் குஷ்புவை பாதுகாக்கவே நேரமில்லை! கருணாநிதி குறித்து அமைச்சர் கிண்டல்
முதல்ல உம்முடைய மேஜையில் இருக்கு கோப்புகளை விரைவாக அனுப்பும். மொத்த அமைச்சர்களிலேயே நீங்கள் தான் மிகவும் தாமத படுத்துவதாக கேள்வி. கொடுத்த வேலையை சரியாய் செய்யும். அது போதும்.   11:48:58 IST
Rate this:
1 members
0 members
63 members
Share this Comment

பிப்ரவரி
10
2013
பொது அப்சல் குரு தூக்கு ஏன் ?
எதுக்கா? அட வேற ஒண்ணுமில்ல. கோயம்பேடு பஸ்டாண்டுல நூறு ரூபா பிக்பாக்கெட் அடிச்சாரு. அதனாலதான் அவருக்கு தூக்கு. போதுமா உமர்?   10:17:29 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment