Advertisement
தினமலர் முதல் பக்கம் » adiyamaan அவரது கருத்துக்கள்
adiyamaan : கருத்துக்கள் ( 167 )
adiyamaan
Advertisement

மே
14
2013
அரசியல் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 கோடி! பிரமாண்டமாக நிறுவ தமிழக அரசு திட்டம்
நீங்க 100 கோடி செலவு செஞ்ச அவசியம் இந்த சிலை அமைக்கனுமா நா நீங்க கேட்கவா போறீங்க..? ஆனா ஒன்னு. சிலைய நிறுவுவதற்கு முன்னாடி நல்லா வாஸ்து சாஸ்திரம் , உங்க ஜாதகம், ராசி பலன் போன்றவைகள நல்லா பாத்துட்டு சிலைய நிறுவுங்க..ஏன்னா பின்னால வாஸ்து பிரச்சன வந்திட கூடது இல்ல.. அப்புறம் அது சரி இல்ல. இது சரி இல்ல.. தமிழ்த்தாய் சிலை கோட்டையை நோக்கி இருக்கு.. அப்படி இப்படின்னு..   07:14:53 IST
Rate this:
0 members
0 members
35 members
Share this Comment

ஏப்ரல்
23
2013
பொது பலாத்காரத்திலிருந்து காக்கும் ஆடைகள், கருவிகள்: விதவிதமாக கண்டுபிடித்து அசத்தும் மாணவியர்
நல்ல கண்டுபிடுப்பு.. வாழ்த்துக்கள் இதை தீய மனிதர்களிடம் மட்டும் பயன்படுத்துங்கள்.. தீய செயல்களுக்கு பயன்படுதாதிர்கள்    07:03:44 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
11
2013
அரசியல் 110வது விதி அல்ல; தலைவிதி: தி.மு.க., தலைவர் கருணாநிதி
நீங்களும் சரி.. தற்போதய முதல்வரும் சரி.. உங்கள் கடமையை மட்டும் செய்யுங்கள்.. பெருமை தேடிக்கொள்ளாதீர்கள். மக்கள் உங்களுக்கு vote போடுவது நீங்கள் இருவரும் இப்படி மாறி மாறி பெருமை தேடிக்கொள்வதற்கு அல்ல.. மீண்டும் 110 விதி பற்றி நீங்கள் பேசினால் மக்கள் உங்களுக்கு மீண்டும் 111 விதி (அதாவது நாமம்) போட்டு விடுவார்கள்.   10:43:31 IST
Rate this:
2 members
57 members
11 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
பொது கூடங்குளம் அணுஉலையில் விரைவில் மின் உற்பத்தி
அட போங்க பாஸ்.. அடிக்கிற வெயில்ல நீங்க வேற..   10:48:38 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

மார்ச்
28
2013
அரசியல் சட்டசபைக்கு வந்தார் கருணாநிதி
இவர் மீது அடிப்படை MLA வுக்குரிய அணைத்து சலுகைகளையும் ரத்து செய்ய ஒரு தீர்மானம் நிறைவேற்றுங்கள்.. இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்   13:28:16 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
27
2013
பொது மின் பாதை கிடைக்காததால் ஜூனில் தான் மின்சாரம்
ஒரு திரைபடத்தில், நகைச்சுவை நடிகர் திரு.வடிவேலுவின் காமெடி காட்சி தான் நினைவுக்கு வருகிறது.. தமிழகத்துக்கு மத்திய அரசின் சலுகைகள் முழுமையாக கிடைக்காததற்கு தமிழகம் - டெல்லி இடையே உள்ள தூரம் தான் காரணம். எனவே, தமிழகத்தை டெல்லி அருகாமையில் இடம்பெயர்த்து விட்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும்..முடிந்தால் குஜராத் பக்கம் மாற்றிவிடுங்கள். அப்போது தான் அவர்கள் தரும் மின்சாரமாவது நமக்கு வந்து சேரும்.   10:54:13 IST
Rate this:
1 members
2 members
117 members
Share this Comment

மார்ச்
28
2013
உலகம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பாக்டீரியா
அந்த பக்டீரியாவ முதல்ல ஒரு 2 tonne பார்சல் சொல்லுங்கப்பா.. நம்ம ஊருக்கு ரொம்ப தேவைப்படும்.   10:43:13 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
6
2013
அரசியல் கூடங்குளம்அணுமின்நிலையத்தில்மின்உற்பத்திதாமதம்:ஏப்ரல்மாதம்துவங்கும்எனமத்தியஅரசுதகவல்
அடகடவுளே.. பேசாம இந்த கூடங்குளம் அணு உலையை ஒரு "நவீன அரசு மருத்துவமனை"யா மாத்திடலாம் இல்ல.. கடல்நீரை குடிநீராக மாற்றும் தொழிற்சாலையாக மாத்திடலாம்..    08:08:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
20
2013
அரசியல் டெல்டா விவசாயிகளின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம்: முதல்வர் பெருமிதம்
அதிசயமாக போராடி 35 மார்க் எடுத்து இந்த சாதனை செய்துள்ளனர்.. எதற்கு இவ்வளவு ஆர்பாட்டம் ? எப்போதும் 100/100 மார்க் வாங்கும் உங்கள் தலைவர் மட்டும் நினைத்திருந்தால் இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய இரண்டே மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து எப்போதோ இதை சாதிது காட்டி இருக்கலாமே?? நீங்கள் கூறுவது போல் அம்மாவிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலை மிச்சமாகி இருக்கும் அல்லவா..    09:31:51 IST
Rate this:
0 members
0 members
45 members
Share this Comment