Advertisement
தினமலர் முதல் பக்கம் » p.boopathy enkira Boopathiyar அவரது கருத்துக்கள்
p.boopathy enkira Boopathiyar : கருத்துக்கள் ( 605 )
p.boopathy enkira Boopathiyar
Advertisement
ஜூன்
17
2013
எக்ஸ்குளுசிவ் இந்திய கம்யூனிஸ்டுக்கு அ.தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் ஆதரவு அளித்தது ஏன்?
பதவியின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் அரசியல் கட்சிகளின் அரசியல்வாதிகள் நடவடிக்கைககள் வெளிபடுத்துகின்றன. மக்கள் நன்மைக்காக மட்டும் செயல்படும் அரசியல்வாதிகள் உருவாக வேண்டும். கட்சிகள் மக்கள் தோற்று விக்க வேண்டும். மகாத்மா..,வல்லபாய் பட்டேல்..,ராஜாஜி..,போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து இந்திய அரசியலை சீர்படுத்த படவேண்டும் - பூபதியார்    09:59:44 IST
Rate this:
3 members
1 members
10 members
Share this Comment

ஜூன்
17
2013
அரசியல் தமிழக அமைச்சரவையில் இருந்து இரண்டு பேர் நீக்கம் புது மந்திரிகள் இரண்டு பேர் இன்று பதவி ஏற்பு வாரியங்களிலும் அ.தி.மு.க.,வினர் நியமனம்
அரசியல்வாதிகள் மக்கள் நன்மைக்காக உழைதால் பதவி பறிபோகாது..,பதவிகள் தானே தேடிவரும். குடும்ப சொத்துகளை பெருக்குவதற்காக அரசியலை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் தேர்தல் மாற்றம் ஏற்படுத்தினால் மட்டும் போதாது மக்களுக்காக உழைக்காத அரசியல்வாதிகளை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தகுந்த ஆதாரம் கொண்டு தண்டிக்கலாம். பொதுவாக அரசு வாரியத்தில் அரசியல்வாதிகளுக்கு பதவி வழங்க கூடாது. அரசு நிர்வாகம் ஊழல் அதிகமாகி அரசு நிர்வாகம் சீரழிந்து விடும். மக்கள் நன்மைகள் குறைந்து விடும். அரசியல்வாதிகளை பெரும் பணக்காரர்களாக மாற்றிவிடும். அரசுபணியில் கரை வேட்டி நிர்வாகம் அரசு ஊழியர்களிடையே யூனியன் காளான்கள் முளைத்து விடும். அரசு அரசியல் கட்சி பணியாக மாறிவிடும் - பூபதியார்    09:47:07 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
17
2013
பொது கவுன்சிலர்கள், அதிகாரிகளுக்கு கமிஷன் உயர்வு?
ஒப்பந்த பணி நல்ல இலாபம் தரும் தொழில்..,இதில் தவறானவர்கள் ஈடுபடுவதால் தரமற்ற கட்டுமானங்கள் ஏற்படுகின்றன. ஆண்கள் சுய உதவி குழு அரசு வேலைவாய்ப்பு பயிற்சி துறை மூலம் தம் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் மூலம் பதிவுதாரர்களை தெரிவு செய்து அரசு ஒப்பந்த பணிகள் தரமானதாக மாற்ற படவேண்டும்.   09:24:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
17
2013
அரசியல் கனிமொழி -- தே.மு.தி.க., நேரடி மோதல் டி. ராஜாவுக்கு அ.தி.மு.க, ஆதரவு !
அரசியல் சதுரங்கத்தில் ஜெ.அவர்கள் கலைஞரையும் அவரது செல்லம்களையும் அழவைத்தும் கமினிஸ்ட் கட்சிகளை அழவைத்து லாலி பாப் பதவி கொடுத்து உள்ளார். தேமுதிக சட்டமன்றத்தில் அழுதவர்கள் இன்னும் அவர்களின் கண்ணீர் வற்ற வில்லை. 34 சட்ட மன்ற உறுப்பினர்கள் ராஜ சபை MP பதவிக்கு ஆசை படுதல் கூடாது. பிறகு பெரும் அவஸ்தை அரசியலில் பட வேண்டிவரும். கூட்டணி அவஸ்தைகள் பதவிக்காக கட்சிகள் மறந்து விடுகின்றன. அரசியல் கட்சிகள் ராஜ்யசபை தேர்தல் செயல்பாடுகள் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. கட்சிகள் மக்கள் நன்மைக்காக மட்டும் செயல் படவேண்டிய காலம் வரும் - பூபதியார்   18:15:45 IST
Rate this:
29 members
0 members
30 members
Share this Comment

ஜூன்
13
2013
அரசியல் தங்கம் வாங்கும் ஆசையை அடக்குங்கள் சிதம்பரம் வேண்டுகோள்
அதற்கு தங்க விற்பனையை தடை செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் பதவி ஆசையை விட்டால் ஊழல்கள் நாட்டை விட்டே ஒழிந்து போகும். ஆட்சி முறையில் நாணயம் ஏற்படும்.., நிர்வாகம் சீர்படும்.., இந்திய ரூபாய் மதிப்பு தானே உயரும். அரசு நிர்வாகத்தில் வாய்மையும் நேர்மையும் அடிப்படை தேவையாகும்   10:32:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
13
2013
பொது 5,566 இடங்களை நிரப்ப குரூப்-4 ‌தேர்வு அறிவிப்பு
அரசு வேலைவாய்ப்பு தேர்வு TNPSC அறிவிப்பு வரவேற்க தகுந்தவை. அரசு துறை பள்ளி கல்வி துறை சார்ந்த பள்ளிகள் கணிணி வழி படிப்புகள் கல்விகள் இல்லாத காரணத்தால் அரசு பணி வேலைவாய்ப்பு தேர்வுக்கு இணையதள வழி விண்ணப்பம் அரசு பள்ளியில் படித்த மாணவராகிய விண்ணப்பதாரர்களுக்கு மிகுந்த தயக்கத்தை ஏற்படுத்த கூடியது. இதனால் அரசு போட்டி தேர்வில் விண்ணப்பிக்க விருப்பம் ஏற்படுவதில்லை. விண்ணப்ப வழி அரசு தேர்வுக்கு மீண்டும் அனுமதிக்க வேண்டும். அரசு பள்ளியில் படித்த மாணவராகிய விண்ணப்பதாரர்களுக்கு பெருமளவில் பயன் ஏற்படுத்தும். இக் குறையை தமிழக அரசு போக்க வேண்டும்   10:22:02 IST
Rate this:
5 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
12
2013
அரசியல் எம்.பி.,பதவிக்கு போட்டியிடுவதை தடுத்த தங்க கடத்தல் வழக்கு சரவணப் பெருமாள் பின்னணி அம்பலம்
குற்றவாளியான இவர் எப்படி சட்ட சபை தேர்தலுக்கு அனுமதிக்க பட்டார். இவர் மீதும் இவருக்கு அனுமதி வழங்கிய தேர்தல் அதிகாரி மீதும் உரிய நடவடிக்கை மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றவாளிகளை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது மிக பெரிய தவறாகும். இது போன்ற தவறால் அரசியலில் ஊழல் வளர முக்கிய காரணமாகும். தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்படவேண்டும்   10:46:07 IST
Rate this:
1 members
0 members
60 members
Share this Comment

ஜூன்
12
2013
அரசியல் தொகுதி பிரச்னைக்காக முதல்வரை சந்தித்தேன் தேமுதிக எம்.எல்.ஏ., பேட்டி
தேமுதிக MLA -க்கள் அதிமுக நிழல் உறுப்பினர்கள்..,கட்சி நிர்வாகம் செய்ய சினிமா கலைஞர் திரு.விஜயகாந்த் தெரியாதால் ஏற்பட்ட சரிவு. அதிமுக வால் பெற்ற வெற்றியை இப்படித்தான் அவர் பறி கொடுப்பார்.-   17:55:14 IST
Rate this:
22 members
1 members
44 members
Share this Comment

ஜூன்
11
2013
அரசியல் காந்தி கொள்கைகள் முதல்வர் நரேந்திர மோடி பாராட்டு
இன்றைய விவசாய முக்கிய தேவை தண்ணீர் பற்றாகுறை மற்றும் மின்சாரம் தேவையும் உற்பத்தியும் பற்றாக்குறையாக உள்ளது. காந்திய பொருளாதார என்பது கிராம பொருளாதார மேம்பாடு அடைந்தால் நாடு முன்னேறும் என்று ஒரு ஜீரோ பாயிண்ட் திட்ட கிராம பொருளாதார நமது நேருவுக்கு அறிவுத்தினார். மத்திய அரசு ஒட்டியே மாநில அரசுகள் வளர்ச்சி திட்டங்கள் செய்யவேண்டும். அப்பொழுது தான் வளர்ச்சி காணமுடியும். அந்நிய முதலிடு இந்தியமக்கள் வாழ்க்கை பொருளாதார எந்தவகையிலும் உதவாது. வறுமை கோட்டிலில் தான் மக்கள் நிலைமை ஏற்படும்   09:56:05 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
11
2013
சம்பவம் இழுத்து மூடுங்கய்யா., டாஸ்மாக்கை ., திருச்சியில் ஆவேசம்., போலீஸ் திணறல்
மது குடிக்காமல் மதுக்கடை மூட குடிமகன்கள் முடிவு செய்ய வேண்டும். குடிமகன்களுக்கு பொதுமக்கள் குடிநோய் பற்றி விழிப்புணர்வு செய்தும் மருத்துவ முகாமும் ஏற்படுத்தி விளக்க வேண்டும். மது குடிக்கும் பழக்கத்தை ஒழித்தால் மட்டுமே மது விற்பனை குறையும்.அரசு தானே மது கடைகளை மூடி விடும் - பூபதியார்   13:27:57 IST
Rate this:
39 members
0 members
10 members
Share this Comment