Advertisement
தினமலர் முதல் பக்கம் » p.boopathy enkira Boopathiyar அவரது கருத்துக்கள்
p.boopathy enkira Boopathiyar : கருத்துக்கள் ( 552 )
p.boopathy enkira Boopathiyar
Advertisement
மே
20
2013
அரசியல் தமிழக அமைச்சரவையில் மாற்றம்?
அமைச்சரவை மாற்றம் சரியானது. எந்த ஒரு அமைச்சரும் முதல்வருக்கு இணைத்து மக்கள் பணி செய்யும் அமைச்சரவையாக இருக்கவேண்டும். தம் குடும்ப பொருளாதார வளப்படுத்தி கொள்ளும் எவரும் அமைச்சராக கூடாது. கல்வி வியாபாரியும் அமைச்சரவும் கூடாது. அவர்களின் வாரிசுகளும் அமைச்சர் பதவியும் வழங்கவும் கூடாது. தமிழக முதல்வர் அவர்கள் மக்கள் பணி ஆற்றும் சட்ட மன்ற உறுபினருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் - பூபதியார்   11:38:46 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அழித்து கொள்ளும் அளவுக்கு ஒற்றுமை குலைகிறது கருணாநிதி மன வேதனை
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பதவிகள் தொண்டர்கள் பெற்று இருந்தால் தன் பெயரில் தனி அணி ஏற்படுத்தி கொண்டு இருக்க மாட்டர்கள். கட்சியில் பல பிரிவுகள் அணியை ஏற்படுத்தி ஆண் - பெண் பாகுபடுத்தி மனங்களிடேயே வேற்றுமை வளர விட்டு ஒற்றுமை எதிர்பார்ப்பது எவ்வாறு சாத்தியம். கட்சி தொண்டருக்கு மாதந்திர ஊதியமும் தம் முதுமை காலத்திற்கு ஓய்வு ஊதியம் இருந்தால் கட்சியில் பிளவு ஏற்படாது. தனி அணியும் உருவாகாது   11:23:34 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
19
2013
அரசியல் பிரதமர் வலிமையானவர் அவரை மாற்றும் எண்ணமில்லை காங்கிரஸ்
மேலும் அவர் நேர்மையானவர் என்றும் ஏற்று கொள்ளவேண்டும். பதவி ஏற்பு உறுதி மொழி சரியாக கடைபிடித்தால் மேலும் சிறப்பானவர் ஆவார் . அதாவது நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேறு எந்தவகையிலும் ஆதாயம் பெறமாட்டேன் உறுதியாக கடைபிடிக்க வேண்டும். இதில் ஆதாயம் என்பது பணத்தையோ நிலத்தையோ தங்கத்தையோ வேறு விலை உயர்த்த பரிசுபொருளோ மட்டும் மின்றி அரசியலை ஆதாயமாக கொண்டு அரசியல்வாதிகள் வேறுதொழில்களும் செய்ய கூடாது என்பதும் ஆதாயமாக கவனத்தில் கருத வேண்டும். இவைதான் ஊழலுக்கு காரணமாகும். இதை நீதிமன்றம் சரியாக உணர்ந்தால் அரசியல்வாதிகளின் அனைத்து சொத்துகளும் அரசுடமை ஆகிவிடும். அரசியல்வாதிகளில் மன்மோகன் சிங்கும் மோடியும் நேர்மையானவர்கள் என்பதில் பெருமிதம் கொள்ளலாம் - பூபதியார்   11:58:37 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
17
2013
பொது 100 மி.லி., "குடிநீர் பாக்கெட் விலை...7 ரூபாய்! ஸ்டிரைக் எதிரொலி
தவறாக அரசியலை பயன்படுத்தி அரசியல்வாதிகள் செய்யும் தொழில்.., வியாபார கல்வி.., ரியல் எஸ்டேட் அடுத்து மினரல் வாட்டரும்..,இவைகள் அனைத்தும் பொதுமக்கள் தேவையை ஏற்படுத்தி கொள்ளை இலாபம் குவிக்கின்றனர். அரசு பாதுகாக்க பட்ட குடிநீர் முற்றிலும் இலவசமாக வழங்க வேண்டிய அடிப்படை கடமையாகும். மக்கள் வீடு தேடி லாரிகள் மூலம் சுத்கரிக்க பட்ட குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் தேவைக்காக பொதுமக்கள் பெரும் பணம் செலவினத்தை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்   12:13:30 IST
Rate this:
1 members
1 members
10 members
Share this Comment

மே
18
2013
எக்ஸ்குளுசிவ் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மலிவு விலையில் மருந்து கடைகள் திறக்க முடிவு
வரவேற்க தகுந்தவை. அதேபோல் மலிவு விலை மளிகை பொருள் சிறபங்கடிகள் மக்கள் தேவைக்கு கேற்ப ஏற்படுத்த படவேண்டும். உணவு பொருள்கள் மற்றும் மருந்து பொருள்க்கள் மீது ஏறும் விலை வாசியை உயர்வை கட்டுபடுத்தும் - பூபதியார்   11:57:23 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

மே
17
2013
கோர்ட் ஜனாதிபதியின் அதிகாரம் சுப்ரீம் கோர்ட் அதிரடி
பொதுவாக மாநில காவல் துறைக்கும் மத்திய காவல் துறைக்கும் தனி சட்ட ஆலோசனை குழு இருந்தால் சரியாக குற்றவாளியை தக்க ஆவணத்துடன் சரியான விதின்யின் படி வழக்கு பதிவு செய்து தண்டிக்க படுவர். இதில் இவ் வழக்கில் நீதி மன்றம் தெளிவு பெற வைத்து இருப்பது மக்கள் அனைவரும் சட்ட தன்மை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது - சட்டத்தை படிக்காத மக்களுக்கு நீதிமன்ற நடவடிக்கை செய்தியை சட்ட அறிவை வளர்க்கும் - பூபதியார்   10:26:46 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
16
2013
சம்பவம் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அம்பலம்! பணம் வாங்கி "விளையாடிய 3 வீரர்கள் கைது
டெல்லி காவல் துறை நடவடிக்கை வரவேற்க தகுந்தவை. டெல்லியில் நடக்கும் பெண் பாலியல் கொடுமைகள் விரைவாக முற்றிலும் கூடுதல் கவனத்துடன் ஒழிக்க வேண்டும். மக்கள் நன்மதிப்பை பெறவேண்டும். கிரிகெட் சூதாடிகள் சரியாக தண்டிக படவேண்டும். கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு அரசு தொலைகாட்சி வழியே மட்டுமே இருக்க வேண்டும். தனியார் தொலைகாட்சியின் வழியாகவும் கிரிக்கெட் விளம்பரதாரர் வழியாகவும் கிரிக்கெட் சூதாட்டம் தரகர்க்கள் நுழைய வாய்ப்பு இருக்கிறது. அவற்றை அரசு தடை செய்ய வேண்டும்.   09:57:13 IST
Rate this:
18 members
0 members
9 members
Share this Comment

மே
17
2013
அரசியல் தணிக்கை துறை குற்றச்சாட்டு குறித்து விசாரணை தேவை * காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., கோரிக்கை
இவரின் கருத்து வரவேற்க வேண்டியவை. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது கருத்து கூறிய MLA - அவர்கள் நேரடியாக நீதி மன்றம் மூலம் தம் கருத்துகளுக்கு வலியுறுத்த வேண்டும் - பூபதியார்   09:36:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2013
அரசியல் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம், கார் கேட்ட எம்.எல்.ஏ.,க்கள்
அரசியல் பணியாளரும் சரி.., அரசு பணியாளரும் சரி.., வாங்கும் சம்பளத்தில் சரிவர மக்கள் நன்மைக்காக எவரும் உழைப்பதில்லை. தனியார் துறை ஊழியர்கள் அதிகம் உழைக்கிறார்கள் சம்பளம் சரியாக உழைப்புகேற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்பதை புரிந்து கொண்டு அரசியல்பணியாளர்களும் அரசு ஊழியர்களும் தனியார் துறை வரிபணத்தில் சொகுசாக வாழும் இருவரும் வாங்கும் சம்பளம் தனியார் துறை ஊழியர்கள் சம்பளத்தில் பாதியாக இருக்கவேண்டும். மக்கள் பிரச்னை பேசுவதில்லை.., மக்கள் நன்மைக்காக உழைப்பதில்லை. தம் சம்பளத்தை உயர்த்த சொல்லி கேட்பதும் சரியில்லை. MLA - க்கள் சம்பளம் உயர்த்த கோரி தன் தொகுதி மக்களிடம் கேட்க வேண்டும். தொகுதி மக்கள் MLA /MP சம்பளம் அரசுக்கு பரிந்துரை செய்ய முறையும் அரசுஊழியர்க்களும் சம்பளம் கமிட்டி மக்கள் கருத்து கேட்பும் ஏற்படுத்த படவேண்டும். மக்களின் வாழ்க்கை பொருளாதரம் ஏற்ற தாழ்வு ஏற்படாது - பூபதியார்    19:36:34 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
15
2013
அரசியல் சென்னை அம்மா உணவகங்களில் விரைவில் அறிமுகம் பொங்கல்! மற்ற ஒன்பது மாநகராட்சிகளுக்கு இட்லி தான்
தமிழக மக்களுக்கு மிகவும் மகிழ்வை ஏற்படுத்திய திட்டமாகும். அனைத்து பகுதியிலும் ஒரே மாதிரியான உணவு வகைகள் விற்க படவேண்டும். மேலும் டீயும் அப்பளமும் முட்டையும் அளவு சாப்பாடும் மேற்கொண்டு உணவுவகைகளை விரிவாக்கம் செய்திடல் வேண்டும். சென்னை கோட்டையிலும் கோர்ட் வளாகத்திலும் மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொடங்க படவேண்டும். அனைத்துவகை அரசு ஊழியர்களுக்கும் அரசியல் பணியாளர்களும் மாதந்திர டோக்கன் வழங்கி அரசிற்கு ஆகும் உணவு செலவு படி குறைந்து விடும். அரசு உண்ணவகங்களில் பார்சல் வழங்க அனுமதிவேண்டும். பொதுமக்கள் மேலும் பயன் பெறுவர் - பூபதியார்    18:51:48 IST
Rate this:
11 members
1 members
11 members
Share this Comment