ARUN : கருத்துக்கள் ( 891 )
ARUN
Advertisement
Advertisement
ஜனவரி
16
2018
சம்பவம் முன்னரே கிளம்பிய விமானம் பயணிகள் அவதி
INDICO வின் சேவை குறித்து நிறைய பேர் புகார் கூறியுள்ளார்கள்.ஆனால் அந்த துறை ஏன் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்பது வேடிக்கையாக உள்ளது.   13:32:32 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
28
2017
சம்பவம் ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை சாமியாருக்கு தர்ம அடி
முத்தலாக் கூறி முப்பது பெண்களை திருமணம் செய்ய முடியாததால், இந்து மதத்தில் இப்படி நடக்கிறதோ?   05:40:42 IST
Rate this:
157 members
1 members
20 members
Share this Comment

டிசம்பர்
27
2017
அரசியல் தேர்தல் செலவு விவகாரம் தினகரன் பதவிக்கு சிக்கல்
இங்கு கருத்து எழுதிக்கொண்டிருந்த நிறைய பழைய ஆட்கள் விலகி கொண்டதாகவே நினைக்கிறேன். அணைத்து கட்சிகள் மீதும் ,ஜனநாயகத்தின் மீதும் அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவே நினைக்கிறேன். தி மு க வை சேர்ந்தவர்கள் கூட இனி கட்சியையும், கொள்கைகளையும் நம்பி பிரயோசனமில்லை,நாம் பிழைக்கும் வழியை பார்க்கலாம் என்று எண்ணி காசை வாங்கி கொண்டு ,ஒட்டு போட்டதாகவே எண்ணுகிறேன். எத்தனையோ வழக்குகளில் தப்பித்து வரும் தினகரன் ,இந்த பிரச்சினையிலும் இருந்து எளிதில் தப்பித்து விடுவார். காங்கிரஸ் தன்னை தானே தமிழகத்தில் அழித்து கொண்டது. வளர நினைக்கும் BJP மத்திய அரசின் மக்களுக்கு நலம் அளிக்கும் ஆயுசு அவுஷதி ,அவாஸ் யோஜனா போன்ற நல்ல திட்டங்களை கூட மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை. இந்த களே பாரத்தில் நாம் தமிழர் கட்சி எப்படி இவ்வளவு ஓட்டுகள் வாங்கியது என்பதையும் ஆராய வேண்டும்.   05:29:10 IST
Rate this:
56 members
1 members
27 members
Share this Comment

டிசம்பர்
26
2017
அரசியல் 1,511 ஓட்டுகள் போனது எங்கே? தீவிரமாய் தேடுது தமிழக பா.ஜ.,
இதுவே BJP ஓட்டுக்கு 12000 ருபாய் கொடுத்திருந்தால் யாருக்கு ஆப்பு விழுந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஓட்டை விற்கும் மக்கள் ,கட்சி,கொள்கை,சின்னம் ஆகியவற்றை மறந்து வெகு காலம் ஆகிவிட்டது.   09:14:35 IST
Rate this:
61 members
0 members
19 members
Share this Comment

டிசம்பர்
23
2017
அரசியல் 2ஜி களிப்பில் ஹிந்தியை தூக்கி பிடித்த தி.மு.க.,
உங்களை போன்ற குசும்பு பிடித்த மனிதரை பார்க்க முடியாது..சோ இல்லாத குறையை போக்கிவிட்டீர்   01:57:18 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

டிசம்பர்
9
2017
அரசியல் ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா நடத்துவதில்... கண்ணாமூச்சி!
ஓட்டுக்கு பணம் பெறும் வாக்காளர் அடுத்த 6 ஆண்டுக்கு வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.   03:26:08 IST
Rate this:
63 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
26
2017
எக்ஸ்குளுசிவ் சேகர் ரெட்டி வழக்கில் சி.பி.ஐ., திணறல் ஏன்?
அரசின் நடவடிக்கைக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு சேகர் ரெட்டி விஷயம் ஒரு உதாரணமே.இது போன்று ஒவ்வொரு துறையையும் சீர் செய்ய எவ்வளவு பெரிய நடவடிக்கைகள் தேவைப்படுமோ, நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது.   05:36:42 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
26
2017
எக்ஸ்குளுசிவ் சேகர் ரெட்டி வழக்கில் சி.பி.ஐ., திணறல் ஏன்?
இந்த பணம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் இருந்து தனி நபர்கள் மூலம் பெறப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டதால்,CBI யால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அச்சடிக்கப்பட்ட இடத்தில இருந்து பெற்றிருந்தால் 100 நோட்டுகள் வரிசையாக உள்ள ஒரு பண்டலையாவது தேற்றியிருக்க முடியும்.இதையெல்லாம் பார்க்கும்போது திருடன் போலீஸ் விளையாட்டில் திருடன் வென்று விட்டதாகவே தெரிகிறது.மீண்டும் போலீஸ் வெல்வதற்கு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனும் அறிவிப்பு விரைவில் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.   05:30:39 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
26
2017
எக்ஸ்குளுசிவ் சேகர் ரெட்டி வழக்கில் சி.பி.ஐ., திணறல் ஏன்?
1.7 லட்சம் தாள்கள் உடைய, 34 கோடி ரூபாய்க்கு 1 .7 லட்சம் நபர்களை அதிக பட்சமாக பயன் படுத்தியிருக்கலாம்.இதனால் மாட்டி கொள்ளவும் முடியாது..திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் என்ன நிகழும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.திருந்தவேண்டியது தனி மனிதனே.வாங்கி அதிகாரிகள் மிக பெரிய நெருக்கடியை CBI அலுவலகத்தில் அனுபவித்திருப்பார்கள்.இது போன்று மற்ற மாநிலங்களில் நடந்ததாக தகவல் இல்லை.சேலத்தில் நடந்த ரயில் கொள்ளையிலும் இன்னும் துப்பு துலங்கவில்லை.இதையெல்லாம் பார்க்கும்போது அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்று முழங்கிய திராவிட தலைவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள்.ஒரு நாட்டை சுடுகாடாக்கவும் மக்களை நடை பிணங்கள் ஆக்கவும்,அரை நூற்றாண்டு தேவை படுகிறது என்பது புரிகிறது.   05:15:46 IST
Rate this:
7 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
26
2017
எக்ஸ்குளுசிவ் கைது செய்வதுடன் போலீசார் வேலை முடிவதில்லை சொத்து ஆவணங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதே தீர்வு
கந்துவட்டியில் சிக்குவோரை முதலில் தரம் பிரிக்கவேண்டும்.அவசியத்திற்கு,ஆடம்பரத்திற்கு ,படித்தவன், படிக்காதவன்,என பிரித்து அனைவருக்குமே ,பணத்தை கையாள பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது.வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் எத்தனை சதவிகிதம் பேர் ,நடுத்தர மக்களில் எத்தனை சதவிகிதம் பேர் ,கந்து வட்டியில் சிக்குகிறார்கள் என்பதை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல் தீர்வுகளை வகுக்க வேண்டும்.   14:24:47 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment