Manaada Mayilaada : கருத்துக்கள் ( 1 )
Manaada Mayilaada
Advertisement
Advertisement
டிசம்பர்
31
2017
சினிமா 2017 தமிழ் சினிமா - சாதித்ததும், சறுக்கியதும்...
தலைவனுக்கு அழகு தன்னம்பிக்கை, அச்சமின்மை, சவால்கள் எதிர்நோக்கும் பண்பு, பிரிவினை அற்ற ஜனநாயகம், புதியவர்களை வரவேற்கும் மாண்பு, சரியான ஆடுகளத்தை தேர்த்துஎடுத்தல், தேர்தல் அரசியல் வேறு புரட்சி இயக்கம் வேறு மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவது, ஒருமையில் பேசுவது கேரளா அரசியல் அது தமிழ்நாட்டுக்கு பண்பாட்டுக்கு புதுசு. எல்லாத்தையும்விட தேர்தல் அரசியல் களம் கொள்ளும் தலைவர் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தமால் இருப்பது தொண்டர்கள் மத்தியில் மரியாதையை தரும். தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்த மாநிலம், மக்கள் கொடுத்த தீர்ப்பை மதிக்க வேண்டும், ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நல்ல தலைவர்களை பாராட்ட வேண்டும். தன் தாய் தமிழை வைத்து அரசியல் செய்வது தமிழனுக்கு பிடிக்காது. தலைவனனுக்கு எவரையும் எதிர்நோக்கும் தைரியம் வேண்டும்.   15:26:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment