உழைப்பை பற்றி யாரு சொல்லுறது பாருங்க சார். இவரு விவசாய மந்திரியா இருக்குறப்ப, லட்ச கணக்கான விவசாயிகள் தற்கொலை பண்ணிகிட்டாங்க. இவரு என்ன கிழிச்சாரு?
28-ஜன-2013 09:32:41 IST
அந்த ஈர வெங்காய வெளக்கம் எல்லாம் வேண்டாம். ஆதாரம் இருந்தா வழக்கு பதிவு பண்ணி கைது பண்ணவேண்டியதுதான. அதவிட்டுட்டு, நீங்க பண்ணுன ஊழல எல்லாம் மறைக்க மக்களை திசை திருப்பாதீங்க.
28-ஜன-2013 09:25:15 IST
நண்பரே, வரலாறு தெரியாமல் பேச வேண்டாம். நம் நாட்டிற்கு தேசிய மொழியே கிடையாது. இதை நான் சொல்லவில்லை, நீதிமன்றங்களும், நம் அரசியல் சாசனமும் சொல்கிறது. அதிகம் இருபதனால் காக்கை மயில் ஆக முடியாது.
27-ஜன-2013 10:20:11 IST
இட ஒதுக்கீடு முறையில், தகுதி இல்லாதவர்கள், பதவிக்கு எந்த கஷ்டமும் இல்லாமல் வந்து விட்டார்கள். இப்போ குய்யோ முறையோ என்று கூச்சல் இடுவதில் பயன் இல்லை. இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு.
19-ஜன-2013 09:36:44 IST
காங்கிரஸ் மற்றும் DMK ரெண்டும் நசுக்கி எறியப்படவேண்டிய நச்சு பாம்புகள். நசுக்கி எறிந்தால்தான் நமக்கும் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் நல்ல காலம்.
28-மே-2012 09:52:52 IST