இது ஒரு நாளில் முடியும் சம்பவம் அல்ல. இது ஒரு சரித்திரம். மெல்ல மெல்ல தான் நாம் விரும்பும் விஷயம் அமையும். ஆகவே நாம் அனைவரும் இணைந்து பகைவன் யார் எதிரி யார் என்று குடும்பத்தில் உள்ளவகளிடம் பகிர்ந்து கொண்டாலே போதும், நினைத்தது சத்தியமாய் நடக்கும் ஒரு நாள். அதையும் சரித்திரம் ஏற்று கொள்ளும் ஒரு நாள்.... வாழ்க தமிழ், வாழ்க தமிழ் மக்கள், வாழ்க பாரதம்.....
30-மார்-2013 11:56:51 IST
எதை வேணுன்னாலும் பண்ணுங்க. ஆனா, பெட்ரோல் விலையை நிர்ணயம் பண்றதை அரசாங்கமே பண்ணனும்னு ஒரு முடிவு எடுங்க.... எங்களை மாதிரி நடுத்தர வர்க்கம் ரொம்ப கஷ்ட படுறோம்.... கருணை காட்டுங்கள் மகாராசா......
21-பிப்-2013 12:37:55 IST
ஆணோ? பெண்ணோ? வளர்க்கும் போதே தெளிவாக வளர்க்க வேண்டும். இதற்க்கு முக்கியமா மூன்று பேர்.
"ஒருவர். பெற்றோர்,
இரண்டாமவர். ஆசிரியர்,
மூன்றாமவர். நண்பர்".
இம்மூவரும் சொல்லி திருந்தாதது, அந்த ஆண்டவனாலும் திருந்தாது..........
26-டிச-2012 11:55:58 IST