Advertisement
parvathy kanthi : கருத்துக்கள் ( 10 )
parvathy kanthi
Advertisement
Advertisement
ஜனவரி
25
2014
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
25
2014
சினிமா வாள் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய்...
தல எப்பொழுதும் தலைதான். Vaal எப்பொழுதும் வால்தான்.   02:57:26 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
15
2014
விவாத மேடை சர்ச்சிலின் ஆரூடம் பலித்தது
ந்த ஆளும், இவர் பிறந்த ஊர் மக்களும் ரொம்பா யோக்கியமோ? Thaan அழிந்தாலும் பரவாயில்லை, எவனும் நிம்மதியாக வாழ கூடாதுன்னு, இன்று வரை முதலை கண்ணீர் வடித்து, பிரித்தாளும் வேலையை செவ்வனே செய்யும் இவர்கள் பேசுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் நம்மவர்களை சொல்ல வேண்டும். 1 பில்லியனுக்கும் ேலாக மக்கள் தொகையும், அதற்கு எற்ற இட வசதியும் இல்லாத, மத சார்பற்ற, மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை, India தவிர எந்த நாட்டிற்கு உண்டு. Evalavu தான் மனிதன் வக்கிரமாக சிந்தனை செய்தாலும், காலமும், நேரமும், இயற்கையும் அழகான மாற்றங்களை ொண்டு வரும். Ulagam மட்டும் உருண்டை அல்ல. Anaivarin வாழ்க்கையும் அப்படிதான். Nam அரசியலில் கண்டிப்பாக பல மாற்றங்கள் தேவை தான். Athan ஆரம்பம் தான் Delhi. ொது நலத்துடன் கூடிய கெட்டிகார இளைங்கர்கள் அரசியலில் நிறைய வர வேண்டும். Ulaka மக்கள் அனைவரும், இந்தியாவில் வாழ்வதை பெருமையாக நினைக்க கூடிய காலம் வெகு தூரத்தில் இல்லை. இந்தியன் என பெருமையாக கூறுவோம்.   21:10:21 IST
Rate this:
6 members
1 members
33 members
Share this Comment

டிசம்பர்
8
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
தலை சுற்றல் ராஜு என என்பதற்கு பதிலாக, பீத்தல் ராஜு என்று எழுதிருக்கலாம். Globalizam , fast communication உள்ள இந்த காலத்தில், 25 வருஷம் தாய் நாட்டிற்கு வராமல் இருந்தால் கூட, இந்தியாவில் என்ன நடக்கிறது என 10 % கூட தெரியாதா? What ever , the boys statement is perfectly right .   04:17:01 IST
Rate this:
0 members
1 members
26 members
Share this Comment

மார்ச்
20
2013
சினிமா
யதார்த்தமான காட்சிகள், அனைவரின் நடிப்பு, முக்கியமாக சண்டை காட்சிகள், கலையான தமிழ் ஹீரோ, வித்தியாசமான மியூசிக், மாறுபட்ட கமராவின் கோணத்தில் நம் சென்னை, பொருத்தமான வசனம், நிறைய உண்மைகள் என ரொம்ப திருப்தியாக படம் அனுபவித்து பார்த்தேன். Thanks for whole team . விஸ்வரூபம் படத்திற்கு அப்புறம் சண்டை காட்சிகளை ரொம்ப enjoy பண்ணி பார்க்க முடிந்தது. பசியோடு இருக்கும் பொழுது, நல்ல புல் meals சாப்பிட திருப்தி.    02:10:07 IST
Rate this:
9 members
2 members
23 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
பொது மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை
இதை படிக்கும் பொழுதும், பார்க்கும் பொழுதும், நெஞ்செல்லாம் வலி பரவுகிறது. கோடி கோடியாக பணமும், சொத்தும் உள்ள தொழில் அதிபர்களும், சினிமா துறையை சேர்ந்தவர்களும், மற்றும் அதைப் போன்ற பலரும், இப்படிப்பட்ட மக்களை (அ) ஒரு கிராமத்தை தத்து எடுத்து, அவர்களின் அடிப்படை வாழ்வு ஆதாரத்திற்கு உதவி பண்ணலாமே? தேவைக்கு அதிகமாக சேர்த்த பணம் (அ) சொத்தினால், நாமும் வாழும் பொழுது நிம்மதியில்லாமல் வாழ்ந்து, நம் சந்ததினருக்கும், ஒரு பாதுகாப்பில்லாத, அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாத, ஒரு குறிக்கோள் இல்லாத வாழ்வை விட்டு செல்ல வேண்டாமே? நம் நாட்டின் மக்கள் தொகைக்கும், இட நெருக்கடிக்கும், Global Warming -க்கும், தேவைக்கு அதிகமான வீடோ, மனையோ, காரோ வைத்திருக்க கூடாது என சட்டம் வந்தால் நன்றாக இருக்கும் தானே?   10:11:47 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
24
2013
அரசியல் நேதாஜியின் டிரைவருக்கு கிடைத்தது சுதந்திர போராட்ட வீரர் அந்தஸ்து
Jaihind ....கடவுளே பாரத திருநாட்டில் சுதந்திரம் கிடைத்து இவ்வளவு வருசத்திற்கு அப்புறமும் போற்ற வேண்டியதை போற்றவில்லை, பேண வேண்டியதை பேணவில்லை. ஒரு போலியான நாட்டில், எல்லா அடிப்படை உரிமைகளுக்கும் ஏழைகள் போராட வேண்டியுள்ளதே.   04:22:02 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
23
2013
பொது எந்த கலாச்சாரத்தை பின்பற்றுவது? அமெரிக்க வாழ் இந்தியர்கள் குழப்பம்
உண்மைதான். இதில் மிக அதிகமாக பாதிக்கப்படுவது வாழ்க்கையின் அனுபவம் இல்லாத, எதிர்கால சந்ததினராகிய நம் குழந்தைகள்தான். எந்த கலாச்சாரம் சிறந்தது, எதை நாம் பின்பற்ற வேண்டும் என்கிற தெளிவு இல்லாமல் குழந்தைகள் கஷ்டபடுகிறார்கள். வீட்டில் பெற்றவர்களின் pressure , வெளியில் fris - யோட pressure இரண்டுக்கும் நடுவே அல்லல் படுகிறார்கள். இது அவர்களுடைய confidence , ability எல்லாவற்றையுமே குறைக்கிறது. இதை, ஒரு இந்தியாவில் வளரும் குழந்தைக்கும், இங்கு வளரும் ஒரு குழந்தையை- உம் கூர்ந்து கவனித்தால் நிறைய வேறுபாடு தெரியும். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு என்பது போல், " Globalization Period " - ஆகிய இப்பொழுது, எந்த நாட்டு உணவும், கலாச்சாரமும் உலகின் எந்த மூலையிலும் கிடைக்கும். அதனால், இன்னும் 1 & 2 generation - இல், அனைத்து கலாச்சாரத்திலும் இருந்து ஒரு அழகான நல்ல கலாச்சாரமும், சந்ததியும் கண்டிப்பாக உருவாகும்.   03:11:24 IST
Rate this:
2 members
1 members
22 members
Share this Comment

ஜனவரி
7
2013
சம்பவம் கற்பழித்தவனை காட்டிக் கொடுத்த மாணவி உயிருடன் எரிப்பு : உ . பி.,யில் பயங்கரம்
பெண்ணாக பாரத நாட்டில் பிறப்பதற்கு, பெரும் பாவம் செய்திருக்க வேண்டும்.   12:13:00 IST
Rate this:
2 members
0 members
33 members
Share this Comment

டிசம்பர்
30
2012
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
உங்க அம்மாவிற்கு, உங்கள் மேலுள்ள பாசத்தை விட, தன் மற்ற பிள்ளைகளின் வாழ்கை நலமாக அமைய வேண்டும் என்கிற பயம் தான், (I think financially your family deping on you ) அவர்களை இப்படி எல்லாம் கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் நடக்க செய்கிறது. அதற்கு உங்களை வாழ்கையை பகடை காயாக பயன்படுத்துகிறார்கள். அதிகப்படியான சுயநலம், தன் மகனின் வாழ்கையை பற்றியோ அல்லது அவனின் வாரிசை பற்றியோ, அவர்கள் கொஞ்சம் கூட அக்கறை பட செய்யவில்லை. நீங்கள் தைரியமாக, நடுநிலைமையுடன் சில முடிவுகள், கண்டிப்பாக எடுக்க வேண்டும். இல்லவிட்டால், வாழவேண்டிய நீங்களும், உங்களின் மனைவியும், ஏன் உங்களின் குழந்தைகளின் வாழ்கையிலும் காலத்திற்கும் மாறாத வடுக்கள் நிரந்தரமாக இருக்கும். உங்களை ஏணியாக உபயோகித்தவர்கள், யாரும் உங்களை திரும்பிகூட பின்பு பார்க்க மாட்டார்கள். உங்களின் support வேண்டிருப்பதால், நீங்கள் எடுக்கும் நாயமான சில முடிவுகளுக்கு கண்டிப்பாக அவர்கள் கட்டு படுவார்கள். பயம் என்றும், எதிரில் இருபவர்களை மேலும் நம்மை misuse பண்ண தூண்டும். ஏதோ கடவுளின் கிருபையோ அல்லது உங்கள் மனைவின் நல்ல நேரமோ, நீங்கள் கண்முடித்தனமாக உங்களின் அம்மாவிற்கு தலையாட்டாமல், நல்லது எது, கெட்டது எது என சிந்திக்கிறேர்கள். மனைவி மட்டுமே கடைசி வரை உங்களுடன் இருப்பாள். குடும்பத்தின் முதுகெலும்பாகிய அவளுக்கு ஏன் அடிப்படை உரிமைகள் கூட கொடுக்க மறுப்பதேன்?   07:13:30 IST
Rate this:
3 members
2 members
23 members
Share this Comment