Advertisement
"சில்வர் ஸ்பூன்" ஷில்பா குமார் : கருத்துக்கள் ( 33 )
Advertisement
Advertisement
ஜனவரி
3
2014
பொது பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் தோட்டவேலை கேட்கும் ஜமீன் வாரிசுகள்
இதை நம்பலாமா வேணாமானு தெர்லயே.....ஒரே கொழப்பமா இருக்கு....அப்ப என்னோட தமிழ் ஆசிரியை வரலாற எனக்கு தப்ப சொல்லி குடுதுடாங்கள.....?   17:42:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
3
2014
பொது பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் தோட்டவேலை கேட்கும் ஜமீன் வாரிசுகள்
இதை நான் சத்தியமா நம்ப மாட்டேன்....என் தமிழ் ஆசிரியை கட்டபொம்மன் வரலாற்றை இப்படி எனக்கு சொல்லி தரவில்லை......   17:40:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
1
2013
அரசியல் களைகட்டுகிறது ஏற்காடு இடைத்தேர்தல் ஜெ., கருணாநிதி, ஸ்டாலின் பிரசாரம்
அம்மா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்றாலும் ஆதிமுக வின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று,,,,மறைந்த பெருமாள் அவர்களுக்கு தொகுதியில் நல்ல பெயர் உண்டு அவரின் அனுதாப வாக்குகள் ஆ.தி.மு.க வை கரை சேர்க்கும்,,,,மேலும் முதல்வர் அம்மாவின் சாதனைகள் என்று பெரிதாக ஏற்கட்டு மக்களுக்கு சொல்ல முடியாது என்றாலும் கடந்த இரண்டு மாதங்களாக கொடுக்கப்பட்ட விலையில்ல பொருள்கள்,சரிசெய்யபட்ட சாலை,குடிநீர் பிரச்னைகள் வெற்றிக்கு உதவும்....தீவிர தேமுதிக மற்றும் பாமாக விசுவாசிகளின் வாக்குகள் திமுகா விற்கு கிடைக்கும்...விலைபோக கூடியவர்களின் வாக்குகள் ஆளும் கட்சிக்கு போகும்...   09:36:19 IST
Rate this:
9 members
137 members
15 members
Share this Comment

அக்டோபர்
31
2013
அரசியல் "விளைவுகளை அனுபவிக்க நேரிடும்! காங்.,க்கு கருணாநிதி மிரட்டல்
இந்த மாதிரி பல நாடகங்களை தமிழின துரோகியான கலைஞர் அவர்களின் திரை கதையில் தமிழ் நாடு கண்டுவிட்டது....அன்று 9 வருடங்கள் நன்றாக பதவி சுகத்தையும் பண சுகத்தையும் அனுபவித்து விட்டு..லட்ச கணக்கான மக்கள் ஈழத்தில் அழிந்து கொண்டு இருக்கும்போது சும்மா இருந்து விட்டு...கபட நாடகங்களை அரங்கேற்றிவிட்டு ....இன்று முதலை கண்ணீர் வடிக்கிறார்..நீங்கள் என்னதான் நாடகங்களை போட்டாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை...அது தான் போன சட்டமன்ற தேர்தலிலேய உங்களுக்கு விளங்கி இருக்குமே...சூரியனுக்கு நிரந்தர அஸ்தமனம் விரைவில்...   10:09:57 IST
Rate this:
162 members
0 members
45 members
Share this Comment

அக்டோபர்
30
2013
பொது கோட்டையில் தங்கம் இல்லை தோண்டும் பணி நிறுத்தம்
சாமியார் சொன்ன இடத்தை தோண்டுவதை நிறுத்திவிட்டு....கடந்த 20 ஆண்டு காலமாக இருந்த மந்திரிகள்,எம்.பி,சட்டமன்ற உறுப்பினர்,அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பொறுப்பில் இருந்தவர்களின் வீடு,தோட்டம்,பண்ணை வீடு,வங்கி கணக்குகள் ஆகியவற்றை தோண்டியிருந்தால் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்திருக்கும்....காங்கிரஸ் அரசு என்ன நினைத்து கொண்டு இருக்கிறது...இதுவரை நீங்கள் கொள்ளை அடித்தது பத்தாதா...அநேகமா மந்திரி சபை சோனியா தலைமையில கூடி இன்னும் இருக்கறது 4 மாசமோ இல்ல 6 மாசமோ நு இழுத்துகிட்டு இருக்கு...ஒருவேள அங்க தங்கம் இருந்தா அடுத்து வர்ரவங்களுக்கு கெடசிருமே...எதுக்கும் தோண்டுவோம் கெடச்சா ஆளுக்கு கொஞ்சமா பங்கு போட்டுகுவம் நு முடிவு எடுத்து தோண்டி இருபீங்கனு நினைக்கறேன்...சரி இப்ப மக்கள் வரி பணம் வீனா போச்சே என்ன பண்ணலாம்...யாரு யாரு தோண்டலாம்னு ஐடியா குடுதீன்களோ அவங்க எல்லாம் சேந்து அந்த பணத்த திருப்பி அரசு கஜானா ல போட்ருங்க...   07:35:49 IST
Rate this:
1 members
0 members
52 members
Share this Comment

அக்டோபர்
30
2013
அரசியல் வேலை உறுதி திட்டமா? வேதனை திட்டமா? கருணாநிதி கேள்வி
அரசு வேலை நியமனத்தில் தற்போது ஓரளவுக்கு நியாயமாக நடந்தாலும்...அவ்வப்போது....தமிழ் நாட்டில் இரண்டு மாபெரும் கட்சிகள் எப்போது ஆட்சிக்கு வந்தாலும்...மாறாத காட்சிகளில் ஒன்று....அரசு வேலையை ஏதோ அந்தந்த அமைச்சரவையில் உள்ள மந்திரிகளின் தாத்தன் வீட்டு தோட்டத்தில் விளைந்த கத்திரிக்கா போல கூறு போட்டு விப்பது....பேருந்து நடத்துனர் பணிக்கு இவ்வளவு லகரம்..மின்சார துறைக்கு இவ்வளவு லகரம்.,..என மந்திரிகள் பொளந்து கட்டுகிறார்கள்....மேலும் பதவி உயர்விற்கு இவ்வளவு...பணி இட மாறுதலுக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து கல்லா கட்டுகிறார்கள்....ஊருக்குள்ள படிச்சிட்டு சும்மா சுத்திட்டு இருந்தவங்க எல்லாம் ஆட்சி மாற்றம் நடந்த வுடனே..ஏதோ ஒரு ஊழல் பெருச்சாளிய புடிச்சி அரசு வேலையல ஜாயின் பண்ணிட்ரானுங்க...லட்ச கணக்கான பேரு இத தெரிஞ்சும் வேலை வாய்ப்பு அலுவலகத்துல பதிவு செஞ்சு காத்து கேடகறோம்...அதுவும் இல்லாம வருஷத்துக்கு 3,4 பரிட்சா வேற....இது பரவால அரசு அலுவலகத்துல லஞ்ச பணத்த எதிர் பாத்துகிட்டு எதுலயும் கையெழுத்தே போட மாட்டுகிரனுங்க....எவ்ளோ நாள் தான் அவங்க கிட்ட அல்லாடுறது...ஏங்க இந்த மாதிரி தாமத படுதுரீங்கனு கேட்டா..நீ யார்கிட்ட வேணாலும் கம்ப்ளைன்ட் பண்ணு..நா எல்ல எடத்துலயும் குடுக்க வேண்டியத குடுத்துட்டு தான் வந்துர்கம்னு வெட்டி லோலோயி ராமாயணம் பேசறாங்க...   07:15:37 IST
Rate this:
1 members
1 members
167 members
Share this Comment

அக்டோபர்
29
2013
அரசியல் பிரதமருக்கு மோடி பூச்செண்டு கொடுத்தார் விமான நிலையத்தில் சிரிப்புடன் வரவேற்பு இன்னும் சற்று நேரத்தில் மேடையில் தோன்றுவர்
தேச பக்தி கொண்ட "சிங்கம்" ஊழல் நரிகளின் "தலைவன்" சந்தித்து கொண்ட விழா....இது உண்மையிலயே அரசாங்க விழாவா இல்லை மன்மோகனின் வழியனுப்பு விழாவா என்று எண்ண தோன்றுகிறது....ஏதோ எப்படியோ அரேபியா தீவிரவாதிகள்,கைக்கூலி மீடியாக்கள் ,காங்கிரஸ் கொள்ளையர்களுக்கு முடிவு நெருங்குகிறது......   21:11:21 IST
Rate this:
15 members
2 members
56 members
Share this Comment

அக்டோபர்
27
2013
சம்பவம் பீகாரில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு மோடி கூட்டத்தில் சதி செய்தது யார் ?
இதுவரை போனது 5 உயிர்கள்...நீங்கள் எத்தனை தடங்கல்கள் கொடுத்தாலும் மோடி அவர்களின் கூட்டத்திற்கு ஆர்பரித்து வருவோம்...எங்கள் உயிரையும் கொடுக்க தயாராக உள்ளோம்...இதற்கு அஞ்சியவர்கள் நாங்கள் இல்லை...   18:51:35 IST
Rate this:
21 members
0 members
318 members
Share this Comment

அக்டோபர்
27
2013
முக்கிய செய்திகள் கருணாநிதிக்கு அழகிரி கண்டிஷன் தி.மு.க.,வில் திடீர் சலசலப்பு
ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா.....மோடி யின் வெற்றிக்கு காங்கிரஸ்-இல் ராகுல்...ஆதிமுக வின் வெற்றிக்கு திமுக வில் அழகிரி...   15:49:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
26
2013
அரசியல் இறக்குமதி வெங்காயம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இல்லை
முன்பெல்லாம் கடையில் தூள் பக்கோடா வாங்கினால் கொத்து கொத்தாக அதில் வெங்காயம் இருக்கும். சாப்பிடவும் மிக சுவையாக இருக்கும். இப்போதெல்லாம் தூள் பக்கோடா வாங்கினா வெறும் போண்டா மாவு மட்டும்தான் இருக்கு. சிக்கென் செனட்டர்-கு போய் சில்லி சிக்கன் வாங்குனா அதுல வெங்காயமே போடறது இல்ல. ஆம்லெட்ளையும் எண்ணி எண்ணி வெங்கயத்த போடறானுங்க. ஒனியன் தோச கேக்கவே வேண்டாம். சமீபத்தில் கூட மதுரைல ஆம்லெட்ல வெங்காயம் போடலன்னு வெட்டு குத்து நடந்தது. இப்ப இதுக்கெல்லாம் வழி இல்லாம போச்சி. மேல சொன்ன ஐடெம்லாம் சாப்டு ரொம்ப நாள் ஆகுது. இந்த மாதிரி நுகர்வோரும் கச்டபடுறான். அட அத வித்த விவசாயி நாச்சம் பயன் அடைஞ்சா பரவால அதுவும் நடக்கல. நடுவுல இருக்கற இடை தரகர்கள்தான் லாபம் அடைகிறார்கள். இந்தியல 1 கிலோ 90. இங்க வெளஞ்ச வெங்காயத்த ஏற்ற்றுமதி செஞ்சு வெளி நாட்டுல அதே வெங்காயத்த 40கு விக்கரானுன்ங்க. இத தடுக்க கூடாதா. சரி இந்த தீபாவளிக்கு வெங்காய வெடியாவது கெடைக்குமா இல்ல அதுவும் ராக்கெட் விலைல விக்குதா.   15:15:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment