Rajasekar : கருத்துக்கள் ( 256 )
Rajasekar
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2018
பொது ஸ்டிரைக் செய்தால் சம்பளம் கட்
இதை சட்டமாக அறிவிக்க வேண்டும். பணி செய்த நாட்களை மட்டுமே கணக்கில் கொண்டு சம்பளம் வழங்க வேண்டும் எப்பொழுது எந்த நோக்கமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பை பதிவு செய்ய நேர்ந்தாலும் வேலை செய்யவில்லை அதற்கான ஊதியம் பெறுவது தவறு. அரசு ஊதியம் என்றாலும் அது சாமானியன் உழைப்பினால் செலுத்தப்படும் வரிப்பணம் அதை இனாமாக பெறுவது ஏழைகளை சுரண்டும் செயல்தான்.   11:31:20 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு
ஐந்து வருடம் முடியும் போதுதான் மக்களுக்கு என்ன வாக்குறுதி கொடுத்தோம்ன்னு ஞாபகம் வரும் இப்போ திட்டம் போட்டு செயல்படுத்தப்போறது யாரு? கேக்குறவன் கேனைன்னா கேப்பையில நெய்வரும்ன்னு சொல்லத்தான் செய்வாங்க… அப்புறம் அம்பானி அதானி குழுமத்திற்கு சேவை செய்ய போய்டுவாங்க… கேடுகெட்ட அரசாங்கம் புத்திகெட்ட மக்கள். நாங்கள் காசு வாங்காமல் ஓட்டு போடுறோம் அதேபோல லஞ்சம் கையூட்டு இல்லாமல் அரசு தனது கடமையை செய்யுமா கேளுங்க ஒரு அரசியல் கட்சியும் அரசியல் வாதியும் நேரடியா பதில் சொல்லமாட்டாங்க அது அப்படி இது இப்படின்னு சொல்லி திசைதிருப்புவாங்க…..   09:35:05 IST
Rate this:
9 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
கோர்ட் தொப்பை போலீஸ் வழக்கில் கெஜ்ரிவால் விடுவிப்பு
இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு கொடுக்க நீதிமன்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகிறது???……   09:02:38 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
அரசியல் பெட்ரோல் விலை குறைய ஜெயகுமார் யோசனை
மீன் விற்பனையை அதிகரிக்க மீனம்பாக்கம் போய் இருப்பாரோ????   15:43:04 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
எக்ஸ்குளுசிவ் துப்பட்டாவால் முகத்தை மூட தடை அண்ணா பல்கலை அதிரடி நிபந்தனை
இது மாணவ மாணவியரின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும் மற்றும் ராக்கிங் செய்வதை கட்டுப்படுத்தும். ராக்கிங் தடுப்புபணியில் ஈடுபடுபவர்களுக்கு அடையாளம் மாணவ மாணவியரை அடையாளம் காண உதவும். வரவேற்கத்தக்க நிபந்தனைகள்…..   17:24:17 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
அரசியல் பெட்ரோல் விலை உயர்வு செப்.10ம் தேதி காங்., நாடு தழுவிய போராட்டம்
You know the cost of travel for a Km is almost equal or less while using private vehicle (two wheeler). So most of the people are switching to use two wheeler instead of public transport. Sales of two wheeler is keep on increasing year by year. You know the debt of TNSTC has become 3000Cr from 9000Cr last year. Transport minister says next year department will be in profit (It will never profit that is different story). So think that how much a common man can? The rulers and administrators are not think about public they are simply increasing prices and enjoying their life......   11:35:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
பொது பொது போக்குவரத்து பயன்பாடு சரிகிறது
இதில் புரியாததற்கு ஒன்றும் இல்லை பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தைவிட பொதுப்போக்குவரத்து கட்டண உயர்வு மிக அதிகம். 1KM பஸ் கட்டணம் 1 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டது அதுவே 2 சக்கர வாகனத்தில் ரூ. 1.25 . 2 பேர் சென்றால் பஸ் கட்டணத்தை விட குறைவு மேலும் வீட்டிலிருந்து பேருந்து நிலையம் செல்வது பேருந்து நிலையத்திலிருந்து நாம் செல்லவேண்டிய இடம் செல்வது போன்றவற்றிற்கு ஆட்டோ கட்டணம் சேர்த்து பார்த்தால் இரண்டு சக்கரவாகனம் தான் நடுத்தர மக்களுக்கு ஏற்ற பயணமாக மாறிவிட்டது. முன்பு பெருந்தொகை செலவு செய்து இரண்டு சக்கர வாகனம் வேண்டியது இருந்ததது தற்போது அதுவும் எளிய மாதாந்திர தவணையில் கிடைக்கும் போது அனைவரும் பொதுவாகன பயன்பாட்டை குறைத்துவிட்டனர்.   18:43:39 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
வாரமலர் டீச்சர்!
பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிக்க தயபகும்போது குறைந்தபட்சம் ஆசிரியர்களையாவது கண்டிக்க அனுமதிக்க வேண்டும். வாழ்க்கையில் எளிதாக கிடைக்கும் அனைத்தும் ஆபத்தானவை. கல்வியும் ஒழுக்கமும் மதிக்கத்தகுந்த ஆசிரியர்களாலேயே வழங்கமுடியும்…..   09:44:06 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
எக்ஸ்குளுசிவ் முதுநிலை இன்ஜினியரிங் படிப்பு 77 சதவீத இடங்கள் காலி
மிக சரியாக சொன்னீர்கள் நன்கு படித்தவன் காரில் போக குறைந்தது பத்து வருடம் அல்லது மேலாளர் ஆகும்வரை உழைக்க வேண்டும்…. ஆனால் அல்லக்கைகள் ஆறு மாதத்தில் எங்குபோனாலும் கார் தான் அதற்க்கு சம்பளம் போக குவாட்டரும் கோழிப்பிரியாணியும் இலவசம்…..   09:29:30 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
கோர்ட் ஊழலை கட்டுப்படுத்த துணிச்சலான நடவடிக்கை தேவை ஐகோர்ட் அறிவுரை
இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் ஊழல் என்ற கரப்பானால் கெட்டுப் போய்விட்டது. எனவே இந்தியாவில் ஜனநாயகம் இல்லை இந்தியா ஜனநாயகத்தை பின்பற்ற முயற்சித்த நாடுகளில் ஒன்று மற்றும் அதில் முழுமையாக தோல்வியடைந்த நாடுகளில் முதன்மையானது இந்தியா. நாடு மக்களின் உழைப்பும் வியர்வையும் இந்த நான்கு தூண்களால் இரவு பகல் பாராமல் சுரண்டப்படுகிறது.   10:21:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X