நரசிம்ம ராவை கேவலப்படுத்தாதீர் அவரின் மௌனமே பஞ்சாபை அமைதிப்படுத்தியது. சுதந்திர இந்தியாவின் உருப்படியான காங்கிரஸ் பிரதமர் அவர் ஒருவரே.
25-பிப்-2013 20:21:31 IST
இவர் காங்கிரஸ் பிராண்ட் உள்துறை அமைச்சர். முன்பு ஒருவர் சிவராஜ் பாட்டில் மும்பை தாக்குதலுக்கு கலர் கலர் டிரஸ் போட்டு அழகு காண்பித்தார். இவர் வாயில் ஜாலம் காட்டுகிறார்.
25-பிப்-2013 20:19:38 IST
அப்படியென்றால் நாளையே ஒரு தீவிரவாத அமைப்பு இந்த குண்டுவெடிப்பு விசாரணையை நிறுத்துங்கள் இல்லையேல் மற்றொரு இடத்தில் குண்டு வெடிப்போம் என்று சொன்னால் விசாரணையை நிறுத்துவீர்களா? வெறிநாய்கள் கடிக்கத்தான் செய்யும் அதற்க்கு பயந்து நாம் அதனை கொல்லாமல் விட முடியுமா? போகிற போக்கில் குண்டுவெடிப்பை நியாயப்படுத்தினாலும் ஆச்சரியப்பட முடியாது.
25-பிப்-2013 20:15:36 IST
கருணா இது திமுக கொண்டுவந்த திட்டம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சிக்கு முன்னாள் அதிமுக ஆட்சி காலத்தில் இதே திட்டம் கொண்டுவர முயன்றபொழுது திமுக அப்போது சுற்றுசூழல் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு மூலம் அனுமதி வழங்காமல் திட்டத்தை கொண்டுவராமல் முடக்கிப்போட்டனர். இப்போது நாங்கள் கொண்டுவந்த திட்டம் என்று சொல்கின்றனர். ஜெயாவின் திட்டமிடலை பின்பற்றியதால் இன்று திட்டம் முழுமை பெற்றுள்ளது. இதே கருணா இதனை ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தால் இன்று வீராணம் குழாய் போல் கடற்கரை ஓரம் முழுவதும் குழாய்கள் கிடந்திருக்கும் தொழிற்சாலையில் அல்ல.
23-பிப்-2013 08:39:33 IST
தூக்கு தண்டனை வேண்டாம் என்று எப்படியும் அரசியல்வாதிகள் முதல் மனித உரிமைவாதிகள்வரை கூப்பாடு போடபோகின்றனர். எனவே குண்டுவெடிப்பு குற்றவாளிகளை தேடாதீர்கள், தடயங்களை சேகரித்து என்ன செய்ய போகிறீர்கள் கண்காட்சிதான் நடத்தவேண்டும். எனவே துடைப்பத்தால் பெருக்கி தள்ளி அவரவர் வேலையை பார்க்கலாம். குற்றவாளிகளை தேடும் காசில் அல்லது அவர்களை கைது செய்தாலும் பிரியாணி வாங்கிகொடுத்து தினம் தினம் ஊரை சுற்றிகான்பிக்கும் காசில் இன்னும் 4, 5 துடைப்பம் வாங்கிவைக்கலாம், எதிர்காலத்திற்கு தேவைப்படும். செத்தவன் செத்துவிட்டான் குண்டுவைத்துவிட்டு உயிருடன் இருப்பவன்தான் முக்கியம், அவன் உயிருக்கு தான் மனித உரிமை உள்ளது.. வாழ்க ஜனநாயகம், வாழ்க அரசியல்வாதிகள், வாழ்க மனித உரிமைவாதிகள் அப்புறம் வாழ்க பொதுமக்கள்.
22-பிப்-2013 01:40:41 IST
\\காவிரி பிரச்னையில், நான் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.....\\யார் சொன்னது தவறான கருத்து அது. உங்கள் நடவடிக்கையில் சில இதோ 1. காவிரியில் குறுக்கே அணை கட்டிக்கொள்ளுங்கள் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. 2. அவர்கள் இடத்தில் அவர்கள் அணையை கட்டிக்கொள்கிறார்கள் அதில் நாம் என்ன செய்யமுடியும் என்று சட்ட மன்றத்தில் அறிவிப்பு செய்தீர்கள். 3. இந்திரா காந்தி கேட்டுக்கொண்டதிர்க்கிணங்க டெல்டா விவசாய சங்கம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகாரை வாபஸ் செய்ய வைத்தீர்கள். 4. ஒருகுடம் காவிரி தண்ணீரை வாங்கி காவிரி பிரச்சனையை தீர்த்து வைத்ததாக கூறி விழா எடுத்துக்கொண்டீர்கள். 5. இன்றும் நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளிவராமல் இருக்க திரைமறைவு வேலையை செய்துவருகிறீர்கள். பூசணிக்காய் அல்ல யானையையே மறைக்க பார்கிறார்கள்.
12-பிப்-2013 13:08:50 IST
ராம் ஜெத்மலானி ஒரு வக்கீல் அவரது மூலதனமே பேச்சுதான் அதனால்தான் உணர்ச்சிவசமாக பேசினால் அவருக்கு பிடித்துவிடுகிறது. உங்களுக்கு தெரியுமா ஹிட்லரை போல உணர்ச்சிகரமான பேச்சாளர் கிடையாது அவரின் உணர்சிகரமான உரையை அவரது எதிரிகள் கேட்டல் கூட அதை ஏற்கும் படி பேச்சுதிறமை உடையவர் அதனால் அவரின் எண்ணம் எல்லாம் சரி என்று சொல்லமுடியுமா? சற்றும் ஈவிரக்கம் இல்லாத மனித வடிவில் இருந்த மிருகம் அவன். இந்த அப்சல் குரு தாமத விவகாரத்தால் ஒரு நன்மை உள்ளது. இப்போது பஞ்சாப், தமிழ்நாட்டில் ராஜீவ் கொலையாளிகள் இதுபோலவே ரகசியமாக தூக்கில் போடும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. முஸ்லிம் எம்பதால் தூக்கில் போட்டதாக வாதம் எழும்போது மத்திய அரசு சீக்கியார், சில இந்துக்கள் என்று தூக்கில் இட்டு தன செயலை நியாயப்படுத்தும். செய்ய வேண்டிய செயல்தான் அது. மரண தண்டனை வேண்டாம் என்று கூறினால் விசாரணையும் தேவையில்லை வழக்கும் நடத்த வேண்டியதில்லை.
12-பிப்-2013 12:16:53 IST